தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


X ray என்றால் என்ன?

View previous topic View next topic Go down

X ray என்றால் என்ன? Empty X ray என்றால் என்ன?

Post by நாஞ்சில் குமார் Tue Sep 23, 2014 3:35 pm

[You must be registered and logged in to see this image.]

டாக்டர் கிறுக்கலான கையெழுத்தில் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டை உற்று கவனித்தால் ஒரு சின்னம் தெரியும். கேபிட்டல் ‘ஸி’ம் ஸ்மால் ‘ஜ்’ம் இணைந்த  ‘’ சின்னம். சீட்டின் இடது / வலது மூலையில் அல்லது நோயாளியின் பெயர் எழுதும் இடத்துக்குக் கீழே இடது ஓரத்தில் இந்தச் சின்னம் இருக்கும்.

அதற்கு என்ன அர்த்தம்?

‘இது மருந்துச் சீட்டு’ (Prescription) அல்லது ‘இது மருந்துக் குறிப்பு’ என்பதைக் குறிக்கும் சின்னம்... அவ்வளவுதான். இந்தச் சின்னத்துக்கான மூலம் பழைய  லத்தீன் வார்த்தை ‘ரெசிபி’ (recipe)யில் இருந்து வந்தது என்கிறார்கள். லத்தீனில் ‘ரெசிபி’ என்றால் ‘எடுத்துக் கொள்ள’ (to take) என்று பொருள். பண்டைய எகிப்தில் ஆரோக்கியத்தையும் அரசு அதிகாரத்தையும் பாதுகாப்பையும் குறிக்கும் சின்னம் ஒன்று இருந்தது. அதை ‘ஐ ஆஃப் ஹோரஸ்’ என்பார்கள்.

எகிப்திய கடவுளான ‘வாட்ஜெட்’ஐ (Wadjet) உருவகப்படுத்தும் அடையாளம் அது! அதிலிருந்து வந்ததுதான் ‘’ சின்னம் என்றும் சொல்கிறார்கள். அதே போல ‘ஜியஸ்’ (Zeus) என்கிற கிரேக்கக் கடவுள் அல்லது ‘ஜூபிடர்’ எனப்படும் வியாழனைக் குறிக்கும் சின்னம் என்றும் சொல்கிறார்கள். இடைக்காலத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொல்லவும், எந்த அளவு, எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதைக் குறிக்கவும் ‘’ பயன்பட  ஆரம்பித்தது.  

மருந்துச் சீட்டு  தெரியாத தகவல்

உலகமெங்கும் மருந்துச் சீட்டை இன்னார்தான் எழுத வேண்டும் என்கிற விதிமுறை உண்டு. அந்தந்த நாட்டின் அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த மருத்துவர்தான்  மருந்துச் சீட்டை எழுதிக் கொடுக்க முடியும். அதாவது, மருத்துவர், பல் மருத் துவர், மருந்தாளர் (pharmacist), உளவியலாளர் (psychologist) போன்றவர்கள்தான்  மருந்துச் சீட்டை எழுதிக் கொடுக்கலாம்.  

நோயாளிக்கு அல்லது நோயாளியைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு மருத்துவர் தரும் குறிப்புதான் மருந்துச் சீட்டு. பல நாடுகளில் எழுதித் தருபவ ரின் பெயர், முழு  முகவரி, மருத்துவரின் பதிவு எண் எல்லாம் மருந்துச் சீட்டில் இருக்க வேண்டும் என்பது சட்டம். இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் நோயாளியின் பெயரோடு  முகவரியும் குறிப்பிடப்பட வேண்டும் என்பது கட்டாயம். அது எழுதப்பட்ட தேதியும்  குறிப்பிடப்பட வேண்டும். மருந்துச் சீட்டுகளின் மேல் சட்டரீதியான  நடவடிக்கையும் எடுக்க முடியும். ‘ஒரு மருத்துவர், யாருக்கு எழுதிக் கொடுக்கி றாரோ, இந்த மருந்துகளால் அவரின் மருத்துவரீதியான பாதுகாப்புக்கு டாக்டர்தான்  பொறுப்பு’ என்கின்றன பல நாட்டு சட்டங்கள். ஆனால், அது  பல நேரங்களில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

X ray என்றால் என்ன? Empty Re: X ray என்றால் என்ன?

Post by செந்தில் Tue Sep 23, 2014 4:41 pm

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

X ray என்றால் என்ன? Empty Re: X ray என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 23, 2014 7:21 pm

அழகிய தகவல்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

X ray என்றால் என்ன? Empty Re: X ray என்றால் என்ன?

Post by முரளிராஜா Wed Sep 24, 2014 5:04 am

தெரிந்துகொண்டேன் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

X ray என்றால் என்ன? Empty Re: X ray என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum