தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

View previous topic View next topic Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 6:11 pm

யாழ்ப்பாணத் தமிழர்கள் அடர்த்தியாக வாழுகின்ற சிறிய நிலப் பகுதியான யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மக்கள் தொகையிலும், பல மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டுக்குச் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்தபோதும், குறிப்பிடத்தக்க தனித்துவமான அம்சங்களுடன் கூடிய பேச்சுத்தமிழ் வழக்கு யாழ்ப்பாணத்தில் உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும். nanRi ;http://ta.wikipedia.org

உறவுகளின் விருப்பத்துக்கு என்னால் முடிந்த‌ யாழ்ப்பாண‌ தமிழ் சிலவற்றை சொல்லுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 6:22 pm

நாங்கள் = நாங்க
இவர்கள் = இவையள்
அவர்கள் = அவையள்
இவை = இதுகள்
அவை = அதுகள்
அவனால் = அவனாலை
அவனுடைய = அவன்ரை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by ரானுஜா Fri Oct 18, 2013 6:25 pm

கே இனியவன் wrote:நாங்கள் = நாங்க
இவர்கள் = இவையள்
அவர்கள் = அவையள்
இவை = இதுகள்
அவை = அதுகள்
அவனால் = அவனாலை
அவனுடைய = அவன்ரை
நீங்க பேசும் தமிழ் பாதிக்கு மேல் எங்க ஊரில் பேசுவது போல் உள்ளது

தொடருங்கள்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 6:25 pm

செய்தேன் = செய்தன், செய்தனான்
செய்கிறேன் = செய்யிறன்
செய்வேன் = செய்வன்
செய்தோம் = செய்தம், செய்தனாங்கள்
செய்கிறோம் = செய்யிறம்
செய்வோம் = செய்வம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 6:34 pm

செய்தாய் = செய்தனீ
செய்தீர்கள் = செய்தனீங்கள்
செய்கிறீர்கள் = செய்யிறீங்கள்
செய்கிறான் = செய்யிறான்
செய்தாள் = செய்தவள்
செய்கிறாள் = செய்யிறாள்
செய்கிறாள் = செய்யிறாளவை
செய்வாள் = செய்வாளவை
செய்தார்கள் =செய்தவை, செய்திச்சினம்
செய்கிறார்கள் = செய்யினம்
செய்வார்கள் = செய்வினம்
செய்கின்றன = செய்யுதுகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by நண்பன் Sat Oct 19, 2013 11:35 am

சிறப்பான தொகுப்பு
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 19, 2013 11:40 am

நன்றி ;தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by sawmya Sun Oct 20, 2013 8:58 am

நன்றி தொடருங்கள்புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ் Empty Re: யாழ்ப்பாண‌ பேச்சு தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்திய ஆட்சி பணியாளர் சகாயம் பேச்சு : அமெரிக்க தமிழ் சங்கம் காணொளி !கண்டிப்பாக பார்க்கவும் !!!!!!!!!!!!!
» குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா - தமிழ் கற்போம்
» தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum