Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
Page 1 of 1 • Share
கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
![கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம் Kudan-pro](http://puthiyathalaimurai.tv/new/wp-content/themes/Firecrow/timthumb.php?src=http://puthiyathalaimurai.tv/new/wp-content/uploads/2012/09/kudan-pro.png&h=120&w=179&zc=1)
கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலைய எதிர்பாளர்கள் குழுவினர் நேற்று கடலுக்குள் இறங்கி நூதன போராட்டத்தை தொடங்கினர். மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழுந்தைகள் கூட போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணியளவில் போராட்டக்குழுவினர் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை துவங்கினர். ஆனால் நேற்றை விட இன்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் இன்று காணப்படவில்லை. இருந்தபோதும் பெண்களும் , குழந்தைகளும் கடற்கரையில் இருந்தபடி போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
கண்காணிப்பு : போராட்டக்காரர்களை கண்காணிக்க இன்று கடலோர காவற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
எப்பதான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்
உதயகுமார் மட்டும் இப்ப கைல கிடைச்சான் :bball:
உதயகுமார் மட்டும் இப்ப கைல கிடைச்சான் :bball:
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
![-](https://2img.net/i/empty.gif)
» ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
» வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம்
» கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
» ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு
» அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறையாக இறங்கி வந்த வடகொரியா
» வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம்
» கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
» ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு
» அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; முதல்முறையாக இறங்கி வந்த வடகொரியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|