Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உத்தரகண்டின் மாநில மலர்
Page 1 of 1 • Share
உத்தரகண்டின் மாநில மலர்
[You must be registered and logged in to see this image.]
யமுனோத்ரி, கங்கோத்ரி, ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், ஜோஷிமடம் என பல புண்ணிய தலங்கள் இருப்பதால், உத்தரகண்ட் மாநிலத்தை "தேவபூமி' என்பர்.சிறப்புப் பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மாநிலத்தின் மலராக "பிரம்ம கமலம்' உள்ளது. கமலம் என்பதற்கே, தாமரை என பொருள். பிரம்மாவின் தாமரை என்னும் அர்த்தத்தில் இப்பூ அழைக்கப்படுகிறது. இப்பூ இமயமலை பகுதிகளின் மலையடிவாரத்திலும் சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் உயரமுள்ள மலைகளிலும் காணப்படுகிறது.
இந்தியாவைத் தவிர, பர்மா, சீனாவிலும் இப்பூ மலர்கிறது. பெரும்பாலான பூக்கள் பகலில் தான் மலர்கின்றன. ஆனால் பிரம்ம கமலப்பூ, இரவு முதல் அதிகாலை வரை மட்டுமே மலர்ந்து இருக்கும். பிரம்ம கமலப்பூ ஆயுர்வேதம், மலர் மருத்துவத்தில் பயன்படுகிறது. பிரம்ம கமலப் பூவுக்கு, உத்தரகண்டின் மழை, வெள்ளம், நிலச்சரிவு சவாலை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்

Similar topics
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» மாநிலங்களின் மாநில விலங்குகள்
» ஏர்டெல் பேஸ்புக் மாநில மொழிகளில்
» தமிழ்நாட்டின் மாநில விலங்கு "வரையாடு"
» 10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:
» மாநிலங்களின் மாநில விலங்குகள்
» ஏர்டெல் பேஸ்புக் மாநில மொழிகளில்
» தமிழ்நாட்டின் மாநில விலங்கு "வரையாடு"
» 10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|