Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1 • Share
எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
காதலிப்பது தவறில்லை. ஆனால் எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆண்களை பிடிக்கும். தாங்கள் நினைத்த மாதிரி இருக்கும் ஆண்களையே பெண்கள் காதலிக்கின்றனர். இந்நிலையில் எந்த மாதிரி ஆண்களை காதலிக்கக் கூடாது என்று பார்ப்போம்.
• பெண்கள் பற்றி அவர்களாக முடிவுக்கு வந்துவிட்டு எதற்கெடுத்தாலும் நீ இப்படித் தான் என்று பேசும் ஆண்கள் பக்கமே போகக் கூடாது.இந்த மாதிரி ஆண்களை கண்டால் ஒதுங்கி இருப்பதே நல்லது.
• விளையாட்டுக்கு தான் முதலிடம் கொடுப்பேன் என்று கூறும் ஆண்களை காதலித்தால் கஷ்டம் தான். அவர்கள் விளையாட்டரங்கிலும், டிவியில் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதிலும் தான் நேரத்தை செலவிடுவார்களே தவிர உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
• கையில் இருந்து பைசா செலவழிக்க ஆயிரம் முறை யோசிக்கும் கஞ்சத்தனமான ஆண்களை காதலித்தால் பிரச்சனை தான். உங்கள் கைக் காசை தான் செலவழிக்க வேண்டி இருக்கும்.
• என்ன ஆடை உடுத்தியிருக்க, இது என்ன ஹேர்ஸ்டைல், ஏன் இப்படி நடக்கிறாய் என்று எதற்கெடுத்தாலும் குறை கூறும் ஆண்கள் வேண்டவே வேண்டாம். இப்படிப்பட்ட ஆண்கள் எப்பொழுதும் உங்களை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
• எப்பொழுது பார்த்தாலும் நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று நடந்து முடிந்தவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவரும் வேண்டாம்.
• எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் ஆண்களை காதலித்தால் வாழ்க்கை நரகம் தான். இப்படிபட்ட ஆண்களின் காதலை புறக்கணிப்பது நல்லது.
• உங்கள் பின்னால் சுற்றும்போது உங்களிடம் ரசித்தவற்றை எல்லாம் காதல் ஓகேவான உடன் மாற்றும் நபர் வேண்டவே வேண்டாம். தனக்கு பிடித்த மாதிரி தான் உடை அணிய வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களின் அடையாளத்தை அழிப்பவர் வேண்டாம்.

Re: எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
நம்மை நாமாகவே மதிக்கும் ஆண்மையை காதலிப்பதே பெண்ணுக்கு பெருமை..தனக்கு பிடித்த மாதிரி தான் உடை அணிய வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களின் அடையாளத்தை அழிப்பவர் வேண்டாம்.
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
நம்மை நாமாகவே மதிக்கும் ஆண்மையை காதலிப்பதே பெண்ணுக்கு பெருமை..
கண்மணி சிங்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» உங்களுக்கு எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியுமா ??
» உலகிலேயே அழகானவங்க எந்த நாட்டு பெண்கள்னு உங்களுக்கு தெரியுமா?
» எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
» நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?
» எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum