Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோதுமை அல்வா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
கோதுமை அல்வா
தேவையானவை:
கோதுமை மா - 1 பேணி
சீனி - 1 3/4 பேணி
கொஞ்சமா நெய் / பட்டர்
cashew nuts
ஓரஞ் நிறம் (Food coloring)
செய்முறை:
1. மாவினை ரொட்டிக்குக் குழைப்பது போல் நன்றாக பதமாக குழைத்தெடுத்து சிறிது சிறிதாக ஒரு பேணி தண்ணீர் விட்டு கலந்து கரைத்து வையுங்கள்.
2. தண்ணீர் மிதந்து மாக்கலவை பாத்திரத்தின் அடியில் பால் போல் படிந்திருக்கும் நிலை வந்தபின் தண்ணீரை ஊற்றி விட்டு அடியிலிருக்கும் மாவினை மட்டும் தனியய பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்பொழுது பிரிச்ச மாக்கலவையில் orange கலரிங்கை சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. ஒரு சட்டியில் சீனியை காய்ச்சத் தொடங்குங்கள்.
5. சீனி உருகி வந்த உடனே மாக்கலவையை அதனில் போட்டு கரண்டியினால் கிளற தொடங்குங்கள். கை வலிக்குதே என்று ஒரு நிமிடம் கூட அப்படியே விட்டுவிடாதீர்கள்.
[கலவை சட்டியில் ஒட்டாம இருக்க, அப்பப்போது நெய் அல்லது வெண்ணையை விட்டு பதமாக வரும் வரை கிண்டிக் கொண்டிருங்கள்]
6. சரியான பதத்திற்கு மஸ்கட் வரும் போது சட்டியில் ஒட்டாமல் திரண்டு ஒரு உருளையாகும். அப்போது வெட்டிய cashew nuts சேர்த்து கிளறி ஒரு தட்டில் போட்டு பரவிவிடுங்கள்.
7. சூடு ஆறியபின் துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறவும்

இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» கோதுமை கேரட் அல்வா
» சுவையான கோதுமை அல்வா ரெடி
» கோதுமை அல்வா சாப்பிடுங்க ...ஞாபக சக்தியை அதிகரிக்கும்
» கோதுமை பழக்கஞ்சி
» கோதுமை ரவை பொங்கல்
» சுவையான கோதுமை அல்வா ரெடி
» கோதுமை அல்வா சாப்பிடுங்க ...ஞாபக சக்தியை அதிகரிக்கும்
» கோதுமை பழக்கஞ்சி
» கோதுமை ரவை பொங்கல்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|