Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
Page 1 of 1 • Share
தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
சுசியன் செய்யும்போது கடலைப் பருப்பை வேக வைத்து,
பின் அரைத்து நன்றாக வதக்கிவிட வேண்டும். தேங்காய்ப் பூவையும் நன்றாக வதக்கி விட்டால் கெடவே கெடாது.
நெய்விட்டு ரவா லட்டு செய்த பின் தூய வெள்ளை நிறம் கிடைக்க
சீனியை நைசாக அரைத்து அதில் புரட்டி எடுக்க வேண்டும்.
ரவா லட்டு பிடிக்கும்போது அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்தால் லட்டு மணமாக இருக்கும்.
பாகு காய்ச்சும்போது முறுகாமல் இருக்க சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதுமானது.
தீபாவளிக்கு செய்த பட்சணங்கள் மிகுதியாக இருந்தால்,
அது கெடாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை சிறு மூட்டையாகத் துணியில் கட்டி,
பட்சணம் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் புதிதாகச் செய்ததுபோல் மணம் மாறாமல் இருக்கும்.
மிக்சர் செய்யும்போது கடைசியில் ஒரு கைப்பிடி சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மிக்சர் ருசியாக இருக்கும்.
எந்த ஸ்வீட் செய்தாலும் கால் டீ ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொண்டால் இனிப்பு தூக்கலாக இருக்காது.
தேங்காய் பர்பிக்கு ஏலக்காயுடன் ஒரு கிராம்பும் சேர்த்துப் பொடித்துப் போட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.
ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால்
சுவை கூடுதலாக இருக்கும்.
மைதாவில் செய்யும் பாதுஷா போன்ற இனிப்புகளை எண்ணெய்யில் பொரித்து எடுத்து
ஆறவிட்ட பிறகுதான் ஜீராவில் போட்டு எடுக்க வேண்டும்.
சூட்டுடன் போட்டால் பாகின் சூடும் பாதுஷாவின் சூடும் சேர்ந்து பட்சணம் குறைந்துவிடும்.
கடலை மாவுடன் முந்திரியை வறுத்துப் பொடி செய்து கலந்தால் மைசூர் பாகு வித்தியாசமாய் சூப்பராக வரும்.
மைசூர் பாகு செய்யும்போது தாம்பளத்தில் கொட்டியவுடன் அதன் மேல் சீனியைத் தூவினால் மிகவும் எடுப்பாக இருக்கும்.
தேங்காய் பர்பி வெள்ளை வெளேரென இருக்க வேண்டுமானால்
தேங்காயை உடைத்து முழு அளவாக தேங்காய் ஓட்டிலிருந்து வெளியே தோண்டி எடுத்து,
பின்பு தேங்காயின் மேல் பகுதியில் உள்ள சிவப்புத் தோல் பகுதியை சீவி விட வேண்டும்.
பின்பு கேரட் துருவியினால் துருவினால் பூ மட்டும் வெள்ளையாக வரும். இப்படிச் செய்தால் பர்பி பளிச்சென்று இருக்கும்.
அதிரசம் நைசாக வர ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கரண்டி உளுந்தம் பருப்பை வறுத்துச் சேர்த்து அரைத்தால்
தொட்டாலே மெல்லியதாக பஞ்சுபோல் வரும்.
தீபாவளிக்குத் தேங்காய் எண்ணெய்யில் பட்சணங்கள் செய்ய முடியாதவர்கள்
தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யோடு சிறிதளவு தேங்காய் எண்ணெய்யைச் சேர்த்தாலே போதும்,
அப்படியே தேங்காய் எண்ணெய்யில் செய்ததைப் போல இருக்கும்.
ஜாங்கிரி தயாரிக்கும்போது உளுந்தம் பருப்பை அரைத்து முடித்ததும்
மூன்று கப் மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவு என்கிற விகிதத்தில் கலந்து
ஜாங்கிரி பிழிந்தால் உடையாமல் வரும். ஜீரா காய்ச்சும்போது கொதி வந்ததும்
ஒரு கரண்டி பாலைச் சேர்த்தால் ஜீராவிலுள்ள அழுக்கெல்லாம் திரண்டு மேலாக வந்துவிடும்.
அதைக் கரண்டியினால் அரித்தெடுத்து அகற்ற வேண்டும்.
— ஆர்.ஜெயலட்சுமி
பகிர்வுக்கு நன்றி தோழி அகிலா

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
தீபாவளிக்கு தேவையான சிறந்த டிப்ஸ் மிக்க நன்றி
எங்கள் வீட்டு பெண்களிடம் பகிர்கிறேன்
எங்கள் வீட்டு பெண்களிடம் பகிர்கிறேன்
சென்ற வாரம் இப்படித்தான் செய்தோம் மிகவும் சுவையாக இருந்ததுசௌமியா wrote:ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால்
சுவை கூடுதலாக இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
தீபாவளிக்கு தேவையான சிறந்த டிப்ஸ் மிக்க நன்றி
எங்கள் வீட்டு பெண்களிடம் பகிர்கிறேன்சென்ற வாரம் இப்படித்தான் செய்தோம் மிகவும் சுவையாக இருந்ததுசௌமியா wrote:ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால்
சுவை கூடுதலாக இருக்கும்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
சூப்பர் சௌம்யா.. உங்க குறிப்புகளின்படியே இனிப்புகள் செய்து தீபாவளியை தித்திப்பாகிடுவோம்.. நன்றி!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ஃபேஷியல் செய்யப் போறீங்களா? இதை படிச்சுட்டு செய்யுங்க.
» தீபாவளிக்கு ஸ்வீட் கடையில வாங்க போறிங்களா? அப்ப இதை கண்டிப்பா படிங்க
» மளிகைப் பொருட்களை ஷாப்பிங் செய்யப் போறீங்களா? அப்ப இத படிச்சுட்டு போங்க...
» கல்லீரலை என்ன செய்யப் போகிறீர்கள்?
» தீபாவளிக்கு வெளியாகிறது ‘கொடி’- தனுஷ் அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum