Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தென்னைமரம்!(தெனாலிராமன் கதை)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: தெனாலிராமன் கதைகள்
Page 1 of 1 • Share
தென்னைமரம்!(தெனாலிராமன் கதை)
அரசர்கிருஷ்ணதேவராயரின்அவைக்குஒருநபர்வந்தார். அவர்அரசரிடம்,“அரசே!
என்னுடையவயலும்பக்கத்துவீட்டுக்காரர்வயலும்அருகருகில்உள்ளன.
இரண்டுக்கும்இடையில்உள்ளவரப்பில்,ஒருதென்னைமரம்உள்ளது.
பக்கத்துவீட்டுக்காரர்அதைஎனக்குவிற்றுவிட்டார்.நான்தான்அதைநன்றாகப்பராமரித்துவருகிறேன்
.இன்றுஅவர்என்னைத்தேங்காய்பறிக்கக்கூடாதுஎன்றார்.
இப்போதுஅவர்தன்முடிவைமாற்றிக்கொண்டுவிட்டாராம்.
மரம்திரும்பஅவருக்குவேண்டுமாம்...”என்றுமுறையிட்டார்.
அதைக்கேட்டுஅவையினர்அனைவரும்திடுக்கிட்டனர்.அமைச்சர்சொன்னார்.
“அந்தமனிதாபிமானம்அற்றமனிதரைக்கைதுசெய்துவந்துசிறையில்அடைக்கவேண்டும்”என்றார். அதற்குள்சேனாதிபதி,அந்தநபரைக்கைதுசெய்துவரத்தயாராகிவிட்டார்.
அப்போதுஅரசர்"என்னசெய்யலாம்?"என்றுகேட்பதைப்போல்தெனாலிராமனைப்பார்த்தார். தெனாலிராமன்புரிந்துகொண்டு,“தாங்கள்அனுமதிதந்தால்,
இதற்கானதீர்வைநாளைக்குத்தள்ளிவைத்துக்கொள்ளலாம்...”என்றார்.
அரசர்,“சரி”எனவே,தெனாலிஅந்தநபரிடம்,“நாளைக்குஉன்பக்கத்துவீட்டுக்காரனையும்அழைத்துவா...
”என்றுஅவனைஅனுப்பிவிட்டார். மறுநாள்அந்தநபரும்,பக்கத்துவீட்டுக்காரனும்சபைக்குவந்தனர்.
இருவரிடமும்நன்குவிசாரித்தபிறகுதெனாலிராமன்சொன்னார். “அப்படியானால்நீஉன்மரத்தைத்திரும்பஎடுத்துக்கொள்ளவிரும்புகிறாய்இல்லையா?”என்றார். அதற்குஅவன்,“ஆம்ஐயா!”என்றான்.
“சரி,நீஅவனுடையபணத்தைத்திரும்பக்கொடுத்துவிடு...”என்றார்தெனாலிராமன். அவனும்பணத்தைஎடுத்துக்கொடுத்துவிட்டான். சபையினருக்குஒன்றும்புரியவில்லை.“தெனாலிஏன்இப்படியெல்லாம்செய்கிறார்?”என்றுதிகைத்தார்.
பிறகுதெனாலி,மரத்தைவாங்கியவரிடம்,“சரி...இன்றிலிருந்துஅந்தமரம்உன்னுடையதுஇல்லை...
”என்றார். அந்தமனிதரிடம்ஏமாற்றம். அப்போதுதெனாலிராமன்தொடர்ந்து,“இன்னொருவிஷயம்...
அந்தமரம்நீவாங்கும்போதுஎப்படிஇருந்ததோஅப்படியேஅதைநீதிரும்பக்கொடுத்துவிடவேண்டும்...
”என்றுகூறிவிளக்கினார்.
“அதாவதுநீமரத்தைஅவரிடம்வாங்கும்போதுஅம்மரம்காய்க்கத்தொடங்கவில்லை.
ஆகவே,அதைத்திரும்பஒப்படைப்பதற்குமுன்புஎல்லாக்காய்களையும்பறித்துக்கொண்டுவிடு...
”என்றார்வாங்கியவரிடம். திரும்பப்பெற்றவரிடம்,“காய்இல்லாதமரத்தைத்தானேநீவிற்றாய்...?
ஆகவே,என்றைக்கும்காயில்லாதமரம்தான்உன்னுடையது.
அதில்இனிமேல்காய்க்கும்காய்கள்எல்லாம்மரத்தைத்திரும்பக்கொடுத்தவரையேசேரும்...
அதைஅவர்பறித்துக்கொள்ளஅவ்வப்போதுநீஅனுமதிக்கவேண்டும்தடுக்கக்கூடாது;
நீயும்பறித்துக்கொள்ளக்கூடாது...”என்றார். தெனாலியின்இத்தீர்ப்பைஅரசர்ஆமோதித்தார்.
திரும்பப்பெற்றவன்முகத்தில்ஏமாற்றம்.
புகார்கொடுத்தநபர்மகிழ்ச்சியுடன்எல்லாரையும்குறிப்பாக,
தெனாலிராமனைவணங்கிவிட்டுவிடைபெற்றுசென்றார்.
நன்றி கதை தளம்

Last edited by கே இனியவன் on Thu Oct 24, 2013 6:57 pm; edited 2 times in total
Re: தென்னைமரம்!(தெனாலிராமன் கதை)
பதிவு முழுமையாக இல்லை நண்பா..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» தெனாலிராமன் கதை 7 கத்தரிக்காய்
» தெனாலிராமன் கதைகள் : பதவி
» தெனாலிராமன் கதைகள் 23: ஆருடம்
» தெனாலிராமன் கதை 8 -அரசியின் கொட்டாவி
» சோதிடனைக் கொன்ற கதை(தெனாலிராமன் கதை)
» தெனாலிராமன் கதைகள் : பதவி
» தெனாலிராமன் கதைகள் 23: ஆருடம்
» தெனாலிராமன் கதை 8 -அரசியின் கொட்டாவி
» சோதிடனைக் கொன்ற கதை(தெனாலிராமன் கதை)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: தெனாலிராமன் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum