Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பால் கொழுக்கட்டை
Page 1 of 1 • Share
பால் கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி_ஒரு கப்
பால்_ஒரு கப்
சர்க்கரை_தேவைக்கு
தேங்காய்ப்பூ_1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ_10 இதழ்கள் (விருப்பமானால்))
ஏலக்காய்_1
உப்பு_துளிக்கும் குறைவாக
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து,வடிகட்டி,மாவாக இடித்து,இட்லிப்பானையில் வைத்து அவித்து,ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.
பிறகு அதில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து,சிறிது சிறிதாக warm water சேர்த்து கொழுக்கட்டை மாவு/இடியாப்ப மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
பிறகு படத்திலுள்ளதுபோல் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.சிறிய அளவில் மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முதலில் க்ளாக் வைஸாக உருட்டி, பிறகு நேராக உருட்டினால் வந்துவிடும்.முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.
இவ்வாறு உருட்டியவற்றை இட்லிப்பானையில் வைத்து அவிக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.
இதற்கிடையில் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்து காய்ச்சவும்.காய்ந்ததும் சர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.மிதமானத் தீயில் வைக்கவும்.
இப்போது வெந்த,சூடான கொழுக்கட்டைகளை எடுத்து சூடான பாலில் போட்டு கலக்கிவிடவும்.ஒரு 5 நிமி கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.இப்போது தேங்காய்ப்பூ,பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.
கொழுக்கட்டை பாலில் வெந்து,ஊறி சுவையாக இருக்கும்.சூடாகவோ அல்லது ஆறியபிறகோ ஒரு பௌளில் எடுத்து ஸ்பூனால் சாப்பிடலாம்.
http://chitrasundar5.wordpress.com

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பால் கொழுக்கட்டை
நான் மாவு அரைத்து அதில் சுடு தண்ணி ஊத்தி பிசைந்து பால் கொழுக்கட்டை செய்வேன். தேங்காய்ப்பால் ஊற்றீனால் இன்னும் ருசியாக இருக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பால் கொழுக்கட்டை
அட்ரஸ் சொல்லுங்க அனுப்பிடலாம்முழுமுதலோன் wrote:எங்களுக்கு எப்ப அனுப்புரிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பிடி கொழுக்கட்டை
» சிவப்பு அவல் கொழுக்கட்டை
» பூரணம் வைத்த கொழுக்கட்டை
» உளுத்தம் கொழுக்கட்டை
» பூரணக் கொழுக்கட்டை
» சிவப்பு அவல் கொழுக்கட்டை
» பூரணம் வைத்த கொழுக்கட்டை
» உளுத்தம் கொழுக்கட்டை
» பூரணக் கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum