Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிடி கொழுக்கட்டை
Page 1 of 1 • Share
பிடி கொழுக்கட்டை
பிடி கொழுக்கட்டை
தேவை:
பச்சரிசி_2 கப்
வெல்லம்_2 கப்
பச்சைப் பயறு_1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப் பல்_1 டீஸ்பூன்(விருப்பமானால்)
எள்_1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்_1
செய்முறை:
பச்சைப் பயறை நன்றாக சிவக்க வறுத்து ஊற வைக்கவும்.பச்சரிசியை ஊற வைத்து ஈர மாவாக இடித்துக் கொள்ளவும்.பின்பு மாவை இட்லிப் பானையில் வைத்து அவித்தெடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்து ஆற வைக்கவும்.எள்ளை வெறும் சட்டியில் போட்டு வறுத்து மாவில் கலக்கவும்.பச்சைப் பயறையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மாவில் சேர்க்கவும்.தேங்காயை சிறிது நெய்யில் வறுத்து மாவில் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
அடுத்து வெல்லத்தை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுத்து மாவில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.பாகுப் பதமெல்லாம் வேண்டாம்.எல்லாம் நன்றாகக் கலந்த பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி மூடவும். படத்தில் உள்ளது போல் செய்துகொள்ளவும்.மேலும் உருண்டைகளாகவும் பிடித்துக்கொள்ளலாம்.இவ்வாறே எல்லாவற்றையும் செய்துகொண்டு இட்லிப் பானையில் வைத்து இட்லி அவிப்பது போல் அவிக்கவும். இனிப்பாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
http://chitrasundar5.wordpress.com/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பிடி பிடி – ஒரு பக்க கதை
» நேரத்தை மிச்சம் பிடிக்க!!
» வண்டு பிடிக்காமல் இருக்க!!!
» உளுத்தம் கொழுக்கட்டை
» பால் கொழுக்கட்டை
» நேரத்தை மிச்சம் பிடிக்க!!
» வண்டு பிடிக்காமல் இருக்க!!!
» உளுத்தம் கொழுக்கட்டை
» பால் கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum