Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கன்னியாக்குமரி சுற்றுலா
Page 1 of 1 • Share
கன்னியாக்குமரி சுற்றுலா
கன்னியாக்குமரி சுற்றுலா
கன்னியாகுமாரி கோயில்:
[You must be registered and logged in to see this link.]
வட்டக்கோட்டை:
கன்னியாகுமரியிலிருந்து 6 Km தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கோட்டை. கி.பி.18 ஆம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டை அன்றைய ஆங்கிலேயர்களை எதிர்த்து கடல் வழி போர் தொடுக்கும் ஒரு இடமாக இருந்தது. இக்கோட்டையின் மேல் இருந்து கடலின் அழகை கண்டு ரசிக்கலாம். கடல் சார்ந்த தென்னை மரங்களோடு அங்கே கூடுதல் அழகாக கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்தக் கோட்டை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய ஒரு இடம்.
[/font][/color]
கன்னியாகுமாரி, இந்தியாவில் பிரபலமான கடற்கரை நகரங்களில் ஒன்றாகும் இது தீபகற்ப இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள குமரி அம்மன் கோவிலின் பெயரால் கன்னியாக்குமரி என்று பெயரிடப்பட்ட இந்த அழகான நகரம் பல்வேறு சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது மேலும் கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஒரு சிறந்த இடமாக பெயர்ப்பெற்றுள்ளது.
கன்னியாக்குமரியின் சுற்றுலா தளங்கள்:
கன்னியாகுமாரி கோயில்:
[You must be registered and logged in to see this link.]
இக்கோவில் தேவி குமரி அம்மன் (கன்யா குமரி) என்னும் கடவுளின் பெயரால் அர்ப்பணிக்கப்பட்டது, கன்னியாகுமாரி கோவில் இம்மாவட்டத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. இந்து புராணங்களின் படி சிவபெருமானை மணம் செய்ய நினைத்து துர்க்கை கடவுள் இங்கே கன்னியாக தவம் இருந்ததாக கூறப்படுகின்றது. இக் கோவிலின் உள்ளே இருண்ட அறையில் அம்மன் சிலையில் ஒளிவிடும் ஒரு வைர மூக்கு வளையம் மிகவும் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது.
நேரம்:4.30 am- 12.15 noon. 4 pm – 8.15 pm.
காந்தி மண்டபம்:
இது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக குமரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவுஸ்தலம் ஆகும். இது கலாச்சார செழுமையின் காரணமாக புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தன்று 1952 ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. இதன் உள்ளே உள்ள நூலகத்தில் பல வரலாற்று தொகுப்புகளும், தத்துவக் குறிப்புகளும் அடங்கிய பல புத்தகங்கள் உள்ளன.
நேரம்: 7am – 7 pm.
விவேகானந்தர் நினைவு மண்டபம்:
கன்னியாகுமாரியின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம். கடல் நடுவே அமைந்துள்ள இந்த நினைவு மண்டபம் 1970 ல் பாறையின் மீது கட்டப்பட்டது அதனால் இது விவேகானந்தர் பாறை என்றும் அழைக்கப்படுகின்றது . இதனுள்ளே தேவி யின் தெய்வீக கால் பாத அச்சு காணலாம். பார்வையாளர்கள் இந்த நினைவு மண்டபத்தை சென்று கண்டுகளிக்க படகு போக்குவரத்த்தும் சுற்றுலாத்துறை சார்பாக இயக்கப்படுகிறது.
நேரம்: 8am – 4 pm.
திருவள்ளுவர் சிலை:
தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் நினைவாக குமரி முனையில் அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம் கொண்டது. திருவள்ளுவர் எழுதிய 133 குரல்களைக் குறிக்கும் வகையில் இந்த சிலை 133 அடியாக மூன்று கடல்கள் சங்கமிக்கும் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ளது. குமரியில் எங்கிருந்து பாத்தாலும் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த சிலையினை சுற்றுலா பயணிகள் படகினில் சென்று கண்டுகளிக்கலாம். இதற்காக படகு போக்குவரத்து தினமும் நடைபெறும்.
நேரம்: 8am – 4 pm.
[color][font]வட்டக்கோட்டை:
கன்னியாகுமரியிலிருந்து 6 Km தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கோட்டை. கி.பி.18 ஆம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டை அன்றைய ஆங்கிலேயர்களை எதிர்த்து கடல் வழி போர் தொடுக்கும் ஒரு இடமாக இருந்தது. இக்கோட்டையின் மேல் இருந்து கடலின் அழகை கண்டு ரசிக்கலாம். கடல் சார்ந்த தென்னை மரங்களோடு அங்கே கூடுதல் அழகாக கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்தக் கோட்டை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய ஒரு இடம்.
[/font][/color]
சுசீந்திரம் கோவில்: கன்னியாகுமரியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்து மதத்தின் அடிப்படை கடவுள்களான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு வின் ஒருங்கிணைந்த கடவுளின் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இக்கோவில் உள்ளது. மூன்று தெய்வங்களை ஒன்றாக வழிபடும் சிறப்பு வாய்ந்த இந்தியாவில் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும் இந்த புகழ் மிக்க கோவிலை அற்புத கோபுரம், இசை தூண்கள் மற்றும் ஹனுமான் சிலை அழகு பெறச் செய்கிறது.
நேரம்: 4am – 11.45 am. 5pm – 8pm
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கன்னியாக்குமரி சுற்றுலா
ஹையா.. இது எங்க ஊரு.. நான் விளையாடி வளர்ந்த மண். பதிவுக்கு நன்றி!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கன்னியாக்குமரி சுற்றுலா
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» சுற்றுலா தளங்கள் -நாமக்கல்
» சுற்றுலா தளங்கள் - திருச்சிராப்பள்ளி
» சுற்றுலா தளங்கள் -புதுக்கோட்டை
» சுற்றுலா தளங்கள் -பெரம்பலூர்
» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
» சுற்றுலா தளங்கள் - திருச்சிராப்பள்ளி
» சுற்றுலா தளங்கள் -புதுக்கோட்டை
» சுற்றுலா தளங்கள் -பெரம்பலூர்
» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum