Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வைட்டமின் டி பெறுவதற்கான மாற்றுவழிகள்
Page 1 of 1 • Share
வைட்டமின் டி பெறுவதற்கான மாற்றுவழிகள்
![வைட்டமின் டி பெறுவதற்கான மாற்றுவழிகள் Adb05e95-1663-4071-98a0-975c99fc2104_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Oct/adb05e95-1663-4071-98a0-975c99fc2104_S_secvpf.gif)
உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின்களில் டி சக்தியானது எலும்புகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். அதேபோல் காலை வெயிலும், பால் உணவும் இந்த சக்தியை உடலுக்கு அளிக்குமென்றும், இந்த சத்துக் குறைவினால் என்புருக்கி நோய் தாக்கும் அபாயமும் ஏற்படும் என்றும் படித்திருக்கிறோம்.
முந்தையக் காலங்களிலும் இத்தகைய சத்துக் குறைபாடுகள் மக்களிடையே இருந்திருக்கும். ஆனால் தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் அதுகுறித்து ஆலோசனையைப் பெறுகின்றனர். மருத்துவர்களும் தங்களின் நோயாளிகளிடம் இதற்கான பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றனர் என்று உணவு மற்றும் ஊட்டச்சத்து வல்லுனர் சாய் கோகர் தெரிவிக்கின்றார்.
காலை வெயில் பால் மட்டும்தான் வைட்டமின் டி சக்தியை கொடுக்கும் என்றில்லை. வைட்டமின் டி பெறுவதற்கான மாற்று வழிகளும் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளும், புதியதாகக் கிடைக்கும் மீன்களும், வெயில் பகுதிகளில் வளர்க்கப்பட்ட காளான்களும், வைட்டமின் டி சத்து சேர்த்து தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு பழரச பானங்களும், முட்டைகளும், இறைச்சி வகைகளும் கணிசமான அளவில் இந்த சத்தினைப் பெற உதவுகின்றன. குறிப்பாக இறைச்சி வகைகளில் ஈரலில் இந்த சத்து அதிகம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
பெரும்பாலானோர் இறைச்சி உண்பதைத் தவிர்க்கின்றனர். ஆயினும், இதில் விருப்பம் உள்ளவர்கள் இறைச்சி உண்ணுவதன்மூலம் எளிதாக இந்த சத்தினைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொலஸ்டிரால், ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவினைத் தவிர்த்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Re: வைட்டமின் டி பெறுவதற்கான மாற்றுவழிகள்
100 சதவிகித என்னைப்போன்ற சைவ மக்களுக்கு மேற்கூறியவை தவிர ஏதாவது டிப்ஸ் உண்டுங்களா ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வைட்டமின் டி பெறுவதற்கான மாற்றுவழிகள்
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வைட்டமின் டி பெறுவதற்கான மாற்றுவழிகள்
பால் மற்றும் பால் பொருட்கள்
குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. இவற்றை சாப்பிட்டால், எலும்புகள் பலமடையும்.
கொட்டைகள்
பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.
சத்தான காய்கறிகள், பழங்கள்
புருக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், ஓக்ரா போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரீஸ், வாழைப்பழம், ஆப்பில் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ராகி சாப்பிடுங்களேன்
100 கிராம் ராகியில் 330 முதல் 350 கிராம் கால்சியம் உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிச்சை நல்லது
பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
வைட்டமின் டி சத்து
எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.
பருப்பில் இருக்கும் சத்து
கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன.
அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
மருத்துவ செய்தி -http://www.lankasritechnology.com

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
![-](https://2img.net/i/empty.gif)
» ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...
» வைட்டமின் வழிகாட்டி
» அழகிய தோள்பட்டை அமையப் பெறுவதற்கான உடற்பயிற்சி...
» வீட்டுக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்ல முடியுமா?
» பொலிவான சருமத்தை எளிதில் பெறுவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|