Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதுகெலும்பு வலுவடைய செய்யும் பயிற்சி
Page 1 of 1 • Share
முதுகெலும்பு வலுவடைய செய்யும் பயிற்சி
பொதுவாக அசையும் மூட்டுப்பகுதிகளான இடுப்பு, முதுகு, கால் மூட்டுகளில் தான் அதிகளவு வலி ஏற்படும். இதற்கு காரணம் இந்த பகுதிகள் அதிகமாக செயல்படும போது எலும்பு தேய்மானம் ஏற்பட்டு ஒன்றுடன் ஒன்று உரசும் அளவுக்கு சென்று அதனால் தான் வலி ஏற்படுகிறது.
இந்த பிரச்சனை தீர உரிய பயிற்சிகளை செய்து வந்தால் இதை தவிர்க்க முடியும். கீழே உள்ள பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு நன்கு வலிமையடையும்.இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் மல்லாந்து படுத்து கொள்ளவும்.
பின்னர் இரண்டு கால் மூட்டிகளையும் மடித்து கொள்ளவும். கைகளைத் தலைக்கு மேலே பின்புறமாகக் கொண்டு சென்று தரையில் பதிக்கவும். இந்த நிலையில் இருந்து கைகளை முன்னே கொண்டு சென்று தரையில் பதிக்க வேண்டும்.
ஓரிரு விநாடிகள் இடைவெளி விட்டு ஆரம்பத்தில் பத்து முதல் இருபது முறை செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் 20 முதல் 30 முறை செய்யலாம். இந்த பயிற்சியை வேகமாக செய்ய கூடாது.
மெதுவாக செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் முதுகெலும்பு, கழுத்து நரம்புகள் வலுவடையும். தோள்பட்டை தசைகள் வலுவடைவதையும் காணலாம்.
இந்த பயிற்சி செய்யும் போது வலி அதிகமாக இருப்பவர்கள் எண்ணிக்கையின் அளவை குறைத்து கொண்டு மெதுவாக செய்ய வேண்டும்.

Re: முதுகெலும்பு வலுவடைய செய்யும் பயிற்சி
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|