தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பீஸ்ஸா செய்வது எப்படி ?

View previous topic View next topic Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ? Empty பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 2:55 pm

பீஸ்ஸா செய்வது எப்படி ? Pizza make in home

பீஸ்ஸா செய்வது எப்படி ? Id1539203_chappati-pizza-730902
வீட்டிலும் செய்யலாம் பீஸ்ஸா
by veni
Google NewsToday,
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
கோஸ் – 100 கிராம்
ப.மிளகாய் – 1
வெங்காயம் – 1
மிளகு தூள் – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோதுமை மாவு – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
பால் – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
• பீன்ஸ், கேரட், இஞ்சி, வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லி தழை, கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி போட்டு வதக்கவும்.
• பின் வெங்காயம், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கி காய்களை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
• கடைசியாக தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து சிறிது வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
• இந்த கலவை ஆற வைக்கவும்.
• கோதுமை மாவில், பால், காய்கறி மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
• சத்து நிறைந்த இந்த வெஜிடபிள் சப்பாத்தி ரெடி

http://samayal-kurippu.blogspot.in
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ? Empty Re: பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by ரானுஜா Tue Oct 29, 2013 3:04 pm

அவ்ளோ தானா செய்து பார்க்கிறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ? Empty Re: பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by ரானுஜா Tue Oct 29, 2013 3:07 pm

முதலில் பீஸ்ஸானு சொல்லிட்டு கடைசில வெஜிடபிள் சப்பாத்தி ரெடி
இப்படி சொல்றிங்க...பிஸ்ஸாவா? சப்பாத்தியா?கோபம் கோபம் கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ? Empty Re: பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 3:27 pm

அமர்க்களம் சினேகிதி wrote:முதலில் பீஸ்ஸானு சொல்லிட்டு கடைசில வெஜிடபிள் சப்பாத்தி ரெடி
இப்படி சொல்றிங்க...பிஸ்ஸாவா? சப்பாத்தியா?பீஸ்ஸா செய்வது எப்படி ? 4209711478 பீஸ்ஸா செய்வது எப்படி ? 4209711478 பீஸ்ஸா செய்வது எப்படி ? 4209711478 
பீஸ்ஸாதான்  ஆனால் சிலர் இதை சாபிடுவதில்லை .எனவே பிஸ்ஸா ஸ்டைலில் வெஜிடபிள் சப்பாத்தி 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ? Empty Re: பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by ஸ்ரீராம் Tue Oct 29, 2013 10:24 pm

இத்தாலி கலாசாரத்தில் இந்தியா சப்பாத்தி வந்து விட்டது போல
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பீஸ்ஸா செய்வது எப்படி ? Empty Re: பீஸ்ஸா செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum