தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

View previous topic View next topic Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by சிவா Mon Sep 17, 2012 12:45 am

என் பெயர் சிவா, நான் நிதியுதவி தொழில் நடத்தி வருகிறேன், அமர்க்களத்தில் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி! புன்முறுவல்



Last edited by கௌரிசங்கர் on Mon Sep 17, 2012 10:10 am; edited 1 time in total (Reason for editing : ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்டது)
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 12:50 am

சிவா wrote:enathu peyar siva naan finance tholil seithu varukiren amarkkalthil enainthathil migavum magilchi நக்கல்


வணக்கம் சிவா...,

வாருங்கள் உங்களை வருக வருக என்று அமர்க்களம் வரவேற்கிறது........,

தொடர்ந்து வருகை தாருங்கள்.... அத்துடன் நல்ல பயனுள்ள பதிவு மற்றும் உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.....

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 668277813 அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 668277813
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 12:53 am

உங்கள் பதிவுகளை தமிழில் பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்........, {கட்டாயம் இல்லை}
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 7:34 am

சகோ சிவா அவர்கள் அமர்க்களத்தில் இணைந்தது
மட்டற்ற மகிழ்ச்சி
கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by Manik Mon Sep 17, 2012 9:44 am

அன்புடன் வரவேற்கிறது உங்களை அமர்க்களம்

Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 10:04 am

வாங்க சிவா. புன்முறுவல்

உங்களால் முடிந்தவரை தமிழ் மொழியில் தட்டச்சு செய்யுங்க.

உங்களிடம் எந்த உலவி(Browser) உள்ளது?

உங்களுக்கு தமிழில் அடிக்க வரவில்லை என்றால் எங்களுக்கு அறிய தாருங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by மகா பிரபு Mon Sep 17, 2012 10:33 am

அமர்க்களத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by சிவா Mon Sep 17, 2012 8:46 pm

என் உயிர் நீயே wrote:உங்கள் பதிவுகளை தமிழில் பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்........, {கட்டாயம் இல்லை}

இனி தமிழ் பதிவிடுகிறேன் நண்பா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:49 pm

சிவா wrote:
என் உயிர் நீயே wrote:உங்கள் பதிவுகளை தமிழில் பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்........, {கட்டாயம் இல்லை}

இனி தமிழ் பதிவிடுகிறேன் நண்பா


நல்லது சிவா...., அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by சிவா Mon Sep 17, 2012 9:21 pm

சூர்யா wrote:சகோ சிவா அவர்கள் அமர்க்களத்தில் இணைந்தது
மட்டற்ற மகிழ்ச்சி
அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 668277813

வரவேற்ப்புக்கு நன்றி நண்பரே அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 615537757
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by சிவா Mon Sep 17, 2012 9:26 pm

Chellam wrote:அன்புடன் வரவேற்கிறது உங்களை அமர்க்களம்


மிக்க நன்றி நண்பா எற்றுக்கொள்கிறேன்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by சிவா Mon Sep 17, 2012 9:35 pm

கௌரிசங்கர் wrote:வாங்க சிவா. புன்முறுவல்

உங்களால் முடிந்தவரை தமிழ் மொழியில் தட்டச்சு செய்யுங்க.

உங்களிடம் எந்த உலவி(Browser) உள்ளது?

உங்களுக்கு தமிழில் அடிக்க வரவில்லை என்றால் எங்களுக்கு அறிய தாருங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

என்னுடைய கணினியில் தமிழில் எழுதுவதில் பிரச்னை இருந்தது நண்பரே அதனாலதான் அறிமுகம் ஆகும் போது தமிழில் எழுத முடியவில்ல்லை நண்பர் ஒருவரின் உதவியால் இப்போது சரி செய்துவிட்டேன்
இனிமேல் தமிழ் பதிவிடுவேன்.பதிவை திருத்தி அமைத்ததற்கு நன்றி நண்பரே புன்முறுவல்


Last edited by சிவா on Mon Sep 17, 2012 9:40 pm; edited 1 time in total
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by சிவா Mon Sep 17, 2012 9:38 pm

ஜெயம் wrote:அமர்க்களத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..

வரவேற்ப்புக்கு நன்றி நண்பரே அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 615537757
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 10:43 pm

வாழ்த்துக்கள் சிவா. தொடர்ந்து வாங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 10:44 pm

கௌரிசங்கர் wrote:வாழ்த்துக்கள் சிவா. தொடர்ந்து வாங்க

கண்டிப்பா வருவாங்க அண்ணா இல்லாடி அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) 427302201
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 10:47 pm

என்ன சிவா நான் சொல்லுறது சரி தானே நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா) Empty Re: அனைவருக்கும் வணக்கம் (அறிமுகம் சிவா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum