Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிசய உலகம்
Page 1 of 1 • Share
அதிசய உலகம்
உலகசாதனை பட்டியிலில் இடம்பிடித்த உலகின் மிகச்சிறிய நாய்!!
[You must be registered and logged in to see this image.]
மனிதர்களால் உலகசாதனை நிகழ்த்துப்படுவது ஒரு வகை. விலங்குகளால் சாதனை நிகழ்த்தப்படுவது இன்னொரு வகை. இது போன்று வழமைக்கு மாறாக அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் சில விடயங்களும் உலகசாதனையாக அறிவிக்கப்படுவது வழமை.
இப்படித்தான் ஒரு நாய் உலகின் மிகச்சிறிய நாயாக அடையாளம் காணப்பட்டு உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இவ்அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 வயதாகும் குறித்த நாய்க்குட்டியின் எடை வெறும் 500 கிராம் மாத்திரமே. இதன் உயரம் 9.65 சென்ரி மீற்றர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டியாக அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஒரு நாய்க்குட்டி 10.16 சென்றி மீற்றர் உயரத்துடன் காணப்பட்டது.
எனினும் அதனை விட இந்நாய்க்குட்டி உயரம், எடை என்பவற்றில் குறைவாக இருப்பதானால் தற்போது உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி ஆக உலகசாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[You must be registered and logged in to see this link.]

Re: அதிசய உலகம்
கண்ணை நம்ப முடியாத ஓவிய படைப்புகள்..(படங்கள்)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Re: அதிசய உலகம்
கண்ணை நம்ப முடியாத ஓவிய படைப்புகள்..
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் ஓவியக்கலைஞரான ருபன் பெல்லோசோ அடோர்ன (Ruben Belloso Adorna) என்பவரால் வரையப்பட்ட ஓவியங்களே இவையாகும். இவரின் ஓவியங்கள் நிஜ உருவங்களை போன்றே பிரதிபலிப்பதால் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கின்னஸில் இடம்பிடித்த உலகின் மிகச் சிறிய கார்
உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர் அதை சாலையில் ஓட்டிச் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த, அஸ்டின் கால்சன் கார் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வித்தியாசமான பல கார்களை வடிவமைத்துள்ள இவர் ஏதேனும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆவலில் சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார்.
இதன் பலனாக 25 அங்குல உயரமும் நான்கு அடி நீளமும் உடைய சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார். மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு சில முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டன.
இதன்படி பாதுகாப்பு கண்ணாடி, ஒலிப்பான், மற்றும் சீட் பெல்ட் போன்றவை சேர்க்கப்பட்டன. அதன் பின் சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்பட்டு தடையில்லா சான்றிதழையும் பெற்றார்.
அரசாங்க ஒப்புதலுடன் தான் வடிவமைத்துள்ள காரை சாலையில் ஓட்டிக் காண்பித்த கால்சன் தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளது.

ஹிட்லரின் கௌரவ குடிமகன் அந்தஸ்து பறிப்பு!!
**************************************
ஜேர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடல்ஃப் ஹிட்லருக்கு 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளிக்கப்பட்ட கௌரவ குடிமகன் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.
ஹிட்லர் உயிரிழந்ததன் பின்னர் அவருக்கான கௌரவ அந்தஸ்தும் காலாவதியாகிவிட்டது என்பதால் இப்போது அதனை மீளப்பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் சிலர் முன்னர் வாதிட்டிருந்தனர்.
எனினும் கோஸ்லார் நகரசபையில் ஹிட்லரின் விருதைப் பறிக்கும் இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நகரசபை தனது கடந்தகால கறைபடிந்த வரலாற்றை மறைக்கப் பார்ப்பதாக அதன் எதிர்க்கட்சித் தலைவர் வாதிட்டிருந்தார்.
ஆனால் கோஸ்லார் நகரசபைக்கு அந்த கௌரவ பதவியை பறிப்பதற்கு சட்டரீதியான விழுமிய ரீதியான கடமை இருப்பதாக மற்றவர்கள் வாதிட்டனர்.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் சுமார் 4000 நகராட்சி மன்றங்களில் அவர் சுதந்திர மனிதனாக அதாவது எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற குடிமகனாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Similar topics
» அதிசய உலகம்
» 8000 அடி ஆழத்தில் ஓர் அதிசய உலகம்!
» அதிசய உலகம்: உலகின் குட்டி நாடு
» அதிசய பானம்
» அணில்களின் அதிசய விளையாட்டு...!!
» 8000 அடி ஆழத்தில் ஓர் அதிசய உலகம்!
» அதிசய உலகம்: உலகின் குட்டி நாடு
» அதிசய பானம்
» அணில்களின் அதிசய விளையாட்டு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum