தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசய உலகம்

View previous topic View next topic Go down

அதிசய உலகம் Empty அதிசய உலகம்

Post by Manik Thu Sep 20, 2012 3:40 pm

ஹாலிவுட் சினிமாக்களில் வேற்று கிரக வித்தியாச உருவ மனிதர்களையும் செடி
கொடிகளையும் பார்த்தால், ""இப்படியும் இருக்குமா'' என நினைக்கத் தோன்றும்.
அரேபிய
நாடான, ஏமன் அருகே இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவு தான் "சர்கோட்டா'.
நாம் வாழும் இந்த புண்ணிய பூமியில், ஒரு அன்னிய பூமியாக இந்த தீவு இருப்பது
தான் ஆச்சரியம். கொஞ்சமே கொஞ்சமான மக்கள் வசிக்கும் இத்தீவில், இருக்கும்
தாவரங்கள், வேறு எங்கும் காண முடியாத வடிவத்தில் அமைந்துள்ளன.

மனிதர்கள்,
குடை என ஏகப்பட்ட "டிசைன்'களில் இவை காண்போரை மலைக்க வைக்கின்றன. வேறு
எங்கும் காண முடியாத பறவை, பூச்சி, பல்லி, முதலை இனங்களும் இங்கு மட்டுமே
உள்ளன. பல நூறு மீட்டர் ஆழமான குகைகள் இங்கு பிரசித்தம். இங்கு 140க்கும்
மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் சூரிய பறவை, சகோத்ரா குருவி,
வாப்லர் உள்ளிட்ட 10 இனங்கள் இங்கும் மட்டுமே உள்ளன. இவற்றைக் காணவும்,
இயற்கை வினோதங்களை ரசிக்கவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் இங்கு
வருகின்றனர்.


சகோர்ட்டா - ஒரு பார்வை


மொத்த தீவுகள் - 4 ( சகோர்ட்டா, அப்த் அல் குரி, சமாஹ், தர்ஸா)
பரப்பளவு - 3796 ச.கி.மீ.,
நீளம் - 132 கி.மீ.,
அகலம் - 50 கி.மீ.,
அதிகபட்ச உயரம் - 1503 மீ.,
நாடு - ஏமன்
பெரிய நகரம் - ஹடிபு (மக்கள் தொகை: 8545)
மொத்த மக்கள் தொகை - 42,842
மக்கள் அடர்த்தி - 11.3 ச.கி.மீ.,
மொழி - சகோர்ட்டி
மக்கள் தொழில் - மீன் பிடித்தல், கால்நடை, பேரீச்சை வளர்ப்பு

அதிசய உலகம் Gallerye_011243682_550752


அதிசய உலகம் Gallerye_011249948_550752


அதிசய உலகம் Gallerye_011230690_550752
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by முரளிராஜா Thu Sep 20, 2012 3:51 pm

இதுவரை கேள்விபடாத விசயமா இருக்கே இது
அறியதந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by Manik Thu Sep 20, 2012 4:01 pm

இந்த இடத்துக்கெல்லாம் போயி சுத்தி பாக்கனும் அண்ணா எப்ப கூட்டிட்டு போறீங்க அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by மகா பிரபு Thu Sep 20, 2012 4:04 pm

அதிசியம் தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by பூ.சசிகுமார் Thu Sep 20, 2012 4:04 pm

Chellam wrote:இந்த இடத்துக்கெல்லாம் போயி சுத்தி பாக்கனும் அண்ணா எப்ப கூட்டிட்டு போறீங்க அண்ணா


அருமை அண்ணா....., என்னையும்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by Manik Thu Sep 20, 2012 4:06 pm

நீ ஹனிமூனுக்கு போ தம்பி அப்ப நான் எதுக்கு உனக்கு துணைக்கு துணைவியார் வருவாங்கள்ள நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by பூ.சசிகுமார் Thu Sep 20, 2012 4:25 pm

Chellam wrote:நீ ஹனிமூனுக்கு போ தம்பி அப்ப நான் எதுக்கு உனக்கு துணைக்கு துணைவியார் வருவாங்கள்ள நக்கல்


அதிர்ச்சி அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by ஜேக் Thu Sep 20, 2012 9:03 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by Manik Fri Sep 21, 2012 4:21 pm

நன்றி ஜேக்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by செந்தில் Fri Sep 21, 2012 7:26 pm

சூப்பர் சூப்பர் அறிய தகவலுக்கு நன்றி செல்லம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by Manik Fri Sep 21, 2012 8:12 pm

நன்றிலாம் இருக்கட்டும் எப்ப அங்க கூட்டிட்டு போறீங்க அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அதிசய உலகம் Empty Re: அதிசய உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum