Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
Page 1 of 1 • Share
இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
உலகம் நமக்கு எல்லாம் தருகிறது
அதற்கு நாம் ஒன்றும் தருவதில்லை
பூமிக்கு நாம் நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்
பஞ்சபூதங்களும் நம் தாய் போல
உணவும்
நீரும்
இடமும்
மூச்சும்
அழகும் கொடுத்து
நம்மை ஆளாக்கி விட்டன.
அதனால்தான் நாம் நன்றிக்கு நிறைய செய்ய வேண்டுயள்ளது
நாமும் செய்கிறோம்
நீரை களங்கப்படுத்தி
நிலத்தை காயப்படுத்தி
காற்றை மாசுபடுத்தி வைத்தோம்
வானத்தையும் satellite குப்பைத்தொட்டிகளாக ஆக்கி
விட்டதாக செய்தி
மனிதன் கால் நடந்த பாதையில் புல்பூண்டு கூட முளைக்கவில்லை
உதவியில்லாவிட்டாலும் பரவாயில்லை
உபத்திரவம் தர வேண்டாம் உலகுக்கு
இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்
Posted by DrBALA SUBRA MANIAN
உலகம் நமக்கு எல்லாம் தருகிறது
அதற்கு நாம் ஒன்றும் தருவதில்லை
பூமிக்கு நாம் நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்
பஞ்சபூதங்களும் நம் தாய் போல
உணவும்
நீரும்
இடமும்
மூச்சும்
அழகும் கொடுத்து
நம்மை ஆளாக்கி விட்டன.
அதனால்தான் நாம் நன்றிக்கு நிறைய செய்ய வேண்டுயள்ளது
நாமும் செய்கிறோம்
நீரை களங்கப்படுத்தி
நிலத்தை காயப்படுத்தி
காற்றை மாசுபடுத்தி வைத்தோம்
வானத்தையும் satellite குப்பைத்தொட்டிகளாக ஆக்கி
விட்டதாக செய்தி
மனிதன் கால் நடந்த பாதையில் புல்பூண்டு கூட முளைக்கவில்லை
உதவியில்லாவிட்டாலும் பரவாயில்லை
உபத்திரவம் தர வேண்டாம் உலகுக்கு
இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
இயற்கையை மதித்து இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்....
இருப்பதை கெடுக்காது இயற்கையை மதித்து வாழ்வோம்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்
» மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
» இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
» இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.
» இருப்பதை உணர்வோம்...
» மறவோம் மரங்களை ஆதரிப்போம் இயற்கையை: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
» இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
» இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.
» இருப்பதை உணர்வோம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|