Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எதிலும் வெல்ல...
Page 1 of 1 • Share
எதிலும் வெல்ல...
எதிலும் வெல்ல... மனிதனுக்கு தேவையானது...
நாம் செய்யும் செயல்கள் தான்
நம்மை எதிலும் வெல்லும் ஆற்றலையும் பலத்தையும் பெற்று தருகின்றது .
அதனால் அதனை நாம் சரிவர கடைப்பிடித்தாலே போதும் வெற்றி நிச்சயம்.
அவை
01 மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்
02 பட்டினி கிடக்காதீர்கள்
03 அதிகநேரம் உறங்காதீர்கள்
04 மிக குறைவாகவும் உறங்காதீர்கள்
05 பொறாமை கூடவே கூடாது.
06 சந்தேகமும் சஞ்சலமும் எதிரிகள். அவற்றைத் துரத்தி அடியுங்கள் .
07 சோம்பலை ஒழித்துக்கட்ட தினமும் உடற்ப்பயிற்சி
செய்யுங்கள் .நோயினை தடுப்பீர்.
08 பேராசை கொள்ளாதீர்கள்
09 உடல் தூய்மை அவசியம்.தினமும் குளியுங்கள்.
10 உள்ளத் தூய்மை அனைத்தையும் விட அவசியமானது .
11 மன நிம்மதியுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
12 யாரைப் பற்றியும் குறைபேசாதீர்கள்
13 குறிக்கோளுடன் எந்த செயலையும் கடும் முயற்சியுடன் செய்யுங்கள்.
14 அதிகம் பேசாதீர்கள்,அதுவே அனைத்தையும்விட பெரிய தியானம்.
15 நல்லவற்றை நினையுங்கள்.நல்லவையே நடக்கும்.
16 நினைக்கும் பொருளாகவே மாறும் தன்மை நம்மிடம்
உள்ளது ,எனவே சிறந்ததையே நினையுங்கள்.
17 மண்ணாசை,பொன்னாசை மற்றும் பெண்ணாசை நிச்சயம் கூடாது
18 தேவைக்கேற்றார் போல் மட்டுமே பொருளீட்டுங்கள். அதிகம்
வேண்டாம் .
19 உபரி பொருட்களை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய
கற்றுக்கொள்ளுங்கள் .
20 மரணத்தை பற்றி சிந்திக்காதீர்கள்.
21 புகழுக்காக யாரிடமும் மண்டியிடாதீர்கள்
22 யாரிடமும் பலனை எதிர்பார்த்து பழகாதீர்கள்.
23 மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதீர்கள் .படிப்பறிவையும்
மற்றவர்களின் அனுபவ அறிவினை மட்டும் நம்புங்கள்.
24 ஒழுக்க நெறியிலிருந்து தவறாதீர்கள்.
25 துணிவுடன் செயல்படுங்கள்,தேவையற்று யாரிடமும் பயம்
கொள்ளாதீர்கள்.
26 ஆன்மீக சிந்தனையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
27 இயற்கைக்கு மாறாக வாழாதீர்கள்.இயற்கையுடன் ஒன்றுபட்டு
வாழுங்கள்.
28 வாழும் ஜென்மமே உண்மையானது,அடுத்த ஜென்மத்தை பற்றி
சிந்திக்காதீர்கள்.
29 ஏமாற்றத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.அது முடிவல்ல அதையே தொடக்கமக்குங்கள்.
30 என்றும் இளமையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். அது நம்மை என்றும் புத்துணர்வுடன் வைக்கும்.
- முக நூல்.

sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» எதிலும் தீவிரம்
» ‘எதிலும் தீவிரமாக இரு’
» எதிலும் நம்பிக்கையோடு இரு..!
» எங்கும் எதிலும் நான்
» எங்கும் எதிலும் நான்
» ‘எதிலும் தீவிரமாக இரு’
» எதிலும் நம்பிக்கையோடு இரு..!
» எங்கும் எதிலும் நான்
» எங்கும் எதிலும் நான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|