தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung ஸ்மார்ட்போன் அறிமுகம்

View previous topic View next topic Go down

 வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung  ஸ்மார்ட்போன் அறிமுகம்  Empty வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung ஸ்மார்ட்போன் அறிமுகம்

Post by முரளிராஜா Sun Nov 03, 2013 9:15 am

[You must be registered and logged in to see this image.]

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனம் LG. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். அந்த வகையில் LG ஸ்மார்ட்போன்களும் அடங்கும். தற்போது வளைந்த திரையுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு வளைந்த திரையுடன் கூடிய போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 
LG G Flex எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், நெகிழும் தன்மையுடன் கூடிய 6 அங்குல OLED Screen ஐப் பெற்றுள்ளது. , 2.26GHz Quad-core SnapDragon 800 Processor இப்போனை இயக்குகின்றது. துல்லியமான வீடியோ மற்றும் படங்கள் எடுக்க 13 MP Camera, 2GB RAM, திரையை இரண்டாகப் பிரித்துப் "Multitasking" வசதியை ஏற்படுத்திக்கொள்ள உதவும் Dual Windows வசதி என அற்புதமான வசதிகளைப் பெற்றுள்ளது.

திரையை அன்லாக் செய்ய வித்தியாசமான Swing lock Screen வசதி, போனின் பின்பகத்தில் உருவாகும் சின்ன சின்ன கீரல்களைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் தொழில்நுட்பமா Self Healing என்ற புதிய வசதியும் இதில் உள்ளது.

இதுதவிர இணைய இணைப்பு, தகவல்தொடர்புக்குப் பயன்படும் Connetivity வசதிகளும் உண்டு. இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட்போனின் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், Samsung Curved Smartphone-க்கு நிகரான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு வெளியிடப்படும்பொழுது சரியான விலை மற்றும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.


Last edited by முரளிராஜா on Wed Nov 06, 2013 9:15 am; edited 1 time in total
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung  ஸ்மார்ட்போன் அறிமுகம்  Empty Re: வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung ஸ்மார்ட்போன் அறிமுகம்

Post by செந்தில் Sun Nov 03, 2013 10:56 am

கைதட்டல் தகவலுக்கு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung  ஸ்மார்ட்போன் அறிமுகம்  Empty Re: வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung ஸ்மார்ட்போன் அறிமுகம்

Post by முரளிராஜா Wed Nov 06, 2013 9:14 am

மொபைல் போன் உலகில், தொழில் நுட்ப ரீதியாக, நீயா? நானா? என்ற போட்டி தொடங்கிவிட்டது. சாம்சங் நிறுவனத்திற்கும் எல்.ஜி. நிறுவனத்திற்கும் நடக்கும் இந்த போட்டியில் பயன் பெறப் போவது மக்களாகிய நாம் தான்.

ஏற்கனவே, தானும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாக ஏதேனும் புதுமையை, மொபைல் போன்களில் புகுத்த வேண்டும் என்ற இலக்குடன், சாம்சங் இயங்கி வருகிறது. அந்த வரிசையில், வளைவான திரையுடன் மொபைல் போன் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தது. "கேலக்ஸி ரவுண்ட்' என்ற பெயர் கொண்ட இந்த மொபைல் போன் விரைவில் கிடைக்க இருக்கிறது.

இந்த நிலையில், எல்.ஜி. நிறுவனமும், வளைவு திரை கொண்ட போன் ஒன்றை, "எல்.ஜி. ஜி ப்ளெக்ஸ்' என்ற பெயரில் கொண்டு வர இருக்கிறது.

ஆறு அங்குல அகலத்தில் OLED டிஸ்பிளே கொண்ட திரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ஸ்நாப் ட்ரேகன் 800 ப்ராசசர், 2.26 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கவல்லது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது

. 13 மெகா பிக்ஸெல் பின்புறக் கேமராவும், 2.1 மெகா பிக்ஸெல் கொண்ட முன்புறக் கேமராவும் உள்ளன. வளைவான பிளாஸ்டிக் டிஸ்பிளே மிக அழகாக 700 மிமீ அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் தரப்படும் 3,500 mAh திறன் கொண்ட பேட்டரியும் வளைவாக வடிவமைத்துத் தரப்பட்டுள்ளது.

வளைவாக இருப்பதால், பின்புறம் உள்ள லவுட் ஸ்பீக்கரிலிருந்து வெளியாகும் ஒலி, தரையைத் தொடுவதில்லை. எனவே, ஒலியானது மிகவும் துல்லியமாகக் கிடைக்கிறது. பின்புற கவர் ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் ஸ்கிராட்ச் கோடுகளை உடனடியாக நீக்கிவிடலாம். இந்த போனின் பரிமாணங்கள் 160.5 x 81.6 x 7.9 x 8.7 மிமீ. எடை 177 கிராம்.

இதில் 2 ஜிபி டி.டி.ஆர். ராம் மெமரி தரப்படுகிறது. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜிபி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இன்னும் அதிகப்படுத்தும் வசதியும் கிடைக்கிறது.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4G LTE / 3G HSPA, WiFi 802.11 ac/a/b/g/n, Bluetooth 4.0 with A2DP, GPS / aGPS, NFC எனப் பல தொழில் நுட்ப வசதி தரப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரியாவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை குறித்து இன்னும் தகவல் இல்லை.

சாம்சங் கேலக்ஸிக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஒன்று உள்ளது. கேலக்ஸி போனின் திரை கிடைமட்டமாக வளைவு கொண்டது. எல்.ஜி. போனின் திரை, செங்குத்தாக வளைவு கொண்டது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung  ஸ்மார்ட்போன் அறிமுகம்  Empty Re: வளைந்த திரையுடன் புதிய LG மற்றும் samsung ஸ்மார்ட்போன் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum