தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300

View previous topic View next topic Go down

Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300 Empty Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:35 am

Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300 3331
சாம்சங் நிறுவனம் பல விலை அதிகம் உள்ள மொபைல்களை ரிலீஸ் செய்து வந்தது. சமீபகாலங்களில் விலை குறைவான பட்ஜெட் மொபைல்களை  ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளது. இதற்கு முன்பு 10000 ரூபாய்க்கு குறைவாக இரண்டு பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு இருந்தது. அவை Samsung Galaxy Core Prime 4G மற்றும் Samsung Galaxy Core Prime VE. இப்போது வெறும் 6300 ரூபாய்க்கு Samsung Galaxy J1 Ace என்ற மொபைலை ரிலீஸ் செய்து இருக்கிறது. இந்த புதிய மொபைலில் என்ன என்ன ஆப்சன்கள் உள்ளது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

கீழே முழுமையான விவரங்களை பாருங்கள்.

GENERAL
Model Number: SM-J110HZKD
Release date September 2015
Dimensions (mm) 130.10 x 67.60 x 9.50
Battery capacity (mAh): 1800 mAh
Removable battery: Yes

DISPLAY
Screen size : 4.30 inches
Resolution 480x800 pixels

HARDWARE
Processor 1.3GHz  dual-core
RAM 512MB
Internal storage 4GB
Expandable storage(microSD):  128GB

CAMERA
Rear camera 5-megapixel
Flash: Yes
Front camera 2-megapixel

SOFTWARE
Operating System Android 4.4 Kitkat

CONNECTIVITY
Wi-Fi Yes
GPS Yes
Bluetooth Yes
NFC No
HDMI No
Headphones 3.5mm
FM Yes


SIM 1 Micro-SIM: GSM
3G: Yes
4G/ LTE: No

SIM 2
Micro-SIM: GSM  SIM Type Micro-SIM
3G: No
4G/ LTE: No

SENSORS
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes
Gyroscope: Yes

பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா சூப்பர், 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பலவீனம்: 4G இல்லை. கிட்காட் ஒஸ். இன்டெர்னல் மெமரி மற்றும் RAM ரொம்ப கம்மியா இருக்கு.

சாம்சங் பொறுத்தவரை இது விலைக்கேற்ற ஆப்சன்கள் இருக்கிறது. 

தகவல்குரு மதிப்பீடு: 56%


நன்றி: http://www.thagavalguru.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300 Empty Re: Samsung Galaxy J1 Ace புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை Rs. 6,300

Post by செந்தில் Sun Oct 04, 2015 11:57 am

அறிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum