தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் மாதங்களின் சிறப்பு

View previous topic View next topic Go down

தமிழ் மாதங்களின் சிறப்பு Empty தமிழ் மாதங்களின் சிறப்பு

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 6:40 pm

தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்..

மாசியில் மங்களம் சூடிடும்..
புது வரவுகள் பொங்கிடும்..


பங்குனியில் ஊரெங்கும் திருவிழா..
தெருவெங்கும் தேரோட்டம்..

சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க..
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்..

வைகாசியில் வைபோகம்..
கன்னியரும் காளையரும்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்..

ஆனியில் உச்சிவெயில் தணியும்..
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்..

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்..
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்..

ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்..
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்..

புரட்டாசி விரதம்.. மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்..

ஐப்பசி மழை அடைமழை..
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்..

கார்த்திகையில் இல்லம்தோறும் அகல்விளக்கு
ஒளிர்ந்திட..
நன்மைகள் குடி புகுந்திடும்..

மார்கழி குளிரில்.. வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்..



பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ் மாதங்களின் சிறப்பு Empty Re: தமிழ் மாதங்களின் சிறப்பு

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 8:43 pm

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ் மாதங்களின் சிறப்பு Empty Re: தமிழ் மாதங்களின் சிறப்பு

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 8:47 pm

சூர்யா wrote:ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு


புதுசா ஏதோ சொல்ல வாரிங்க என்று நினைச்சா அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ் மாதங்களின் சிறப்பு Empty Re: தமிழ் மாதங்களின் சிறப்பு

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:16 pm

பயனுள்ள பகிர்வு... நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் மாதங்களின் சிறப்பு Empty Re: தமிழ் மாதங்களின் சிறப்பு

Post by பூ.சசிகுமார் Mon Sep 17, 2012 11:17 pm

கௌரிசங்கர் wrote:பயனுள்ள பகிர்வு... நன்றி தம்பி


நன்றி அண்ணா தமிழ் மாதங்களின் சிறப்பு 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ் மாதங்களின் சிறப்பு Empty Re: தமிழ் மாதங்களின் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» மாதங்களின் பெயர்ப் பின்னணி!
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum