Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
Page 1 of 1 • Share
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
புளுடூத் தொழில்நுட்பம்
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும் வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும் செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது. அன்றாடத் தேவைகளில் பலவகையான இணைப்புக்களை நாம் பயன்படுத்திவருகின்றோம்.இவ்விணைப்புக்களை பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
இந்த Personal Area Network இல்( PAN 0r piconet) இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க்(புளுடூத்) அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:
அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.
உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.
புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.
**************************************************************************************************************************************************
WiFi தொழில்நுட்பம்
Wi-Fi இன் விரிவு”wireless fidelity” மேலும் இது high-frequency wireless local area network (WLAN)
தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone , VoIP phone access போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.
இத்தொழில்நுட்பத்தை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் 1992ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள்
இந்த Wireless Network – WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network – ஐ விளக்குகிறது,
.
Fireware Port
WLAN தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் IEEE 802.11 standards அடிப்படையாகக் கொண்டது.
Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.
ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.
இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz – 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;
802.11a – இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
802.11b – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
802.11g – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n – இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g – ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network – க்கு ஒரு பெயர் உண்டு, அதை – SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router – இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel – ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.
மற்றும், நம்முடைய Wireless Router – களை Secure Mode – லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.
WiFi Protected Access – WPA, Wired Equivalency Privacy – WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.
*******************************************************************************************
பிரவுசர் போட்டி:
நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரைத் தட்டிவிட்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இடத்தைப் பிடித்தது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இலவசமாக இணைத்து வழங்கியதனாலோ, அல்லது நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரால் தொடர்ந்து போட்டியிட முடியாததனாலோ, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஓஹோ என பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.
ஆனால் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் வந்த பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் வாடிக்கையாளர்கள் சற்று இடம் பெயரத் தொடங்கினார்கள். வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் நுழைவதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஏகப்பட்ட இடம் உள்ளது என உலகிற்குத் தெரியவந்ததுடன், பலரும் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினர்.
இதற்கிடையே கூகுளின் குரோம் பிரவுசர் நுழைந்து தான் அதிக வேகத்தில் இயங்கும் பிரவுசர் என நிரூபித்துக் காட்டியது. இருப்பினும் பயர்பாக்ஸ் கொண்டிருக்கும் இரண்டாவது இடத்தை எட்ட முடியவில்லை. கூகுளின் நோக்கம் வேறு. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்படவில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மார்க்கட்டை விட்டு ஒழிய வேண்டும் என விரும்புகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 6 குறித்து பலமான எதிர்ப்புகள் வெளியாகி, அது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இந்த போராட்டத்தில் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசருக்குச் சரியான போட்டியைத் தந்து வருகிறது.
இதற்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வர இருப்பதாகவும், அது எக்ஸ்பியில் சத்தியமாக இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை எதில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது எனத் தெரியவில்லை.
Fire ware port
கணினி வரலாற்றில் பரிணமித்து வரும் பகுதிதான் தொடர்நிலைத் துறை Serial Port முதலில் வந்த கணினிகளில் RS-232 என்ற தொடர்நிலைஅமைப்பு மட்டும் தான் இருந்தது. பிறகு PS/2 என்ற நெறி உருவாகிய. இவ்விரு துறைகளும் மந்தமான தரவு . பரிமாற்றுத்திறன் கொண்டிருந்தன.அதன்பின்னா USB , Fireware Ports என்பன அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த வகை போட் ஆனது 1995 ம் ஆண்டில் இருந்து சாதாரண மக்களின் பாவனையில் பிரபலியமானது.இதனை IEEE 1394 interface எனவும் அழைப்பாகள். இது high-speed communications , real-time data transfer, போன்ற அனுகூலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. personal computers, digital audio, digital video, automotive,aeronautics போன்ற சாதனங்களில் , Fireware Ports பயன்படுகின்றது . FireWire என்ற தரப்பெயரை Apple நிறுவனம் வழங்கியது ஆனால் Fireware Ports ற்கு , Sony நிறுவனம் i.LINK என அழைக்கின்றது. இதன் data transfer வீதம் USB 2.0 யை விட கூடவாகவும் ஆனால் USB 3.0 யை விட குறைவாகவும் காணப்படுகின்றது. FireWire port ஒன்றின் மூலம் 63 வரையான சாதனங்களை tree chain topology மூலம்
இணைக்க முடியும்.இது peer-to-peer device communication இற்கு அனுமதிக்கின்றது அதாவது scanner , printer device communication ஆனது system memory அல்லது CPU இன் பயன்பாடுகளின்றி இணைப்பில் ஈடுபடுத்த முடியும். இது Plug and play , hot swapping தொழில்நுட்பத்திற்கு ஒத்துழைக்க்க்கூடிய வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு
பொதுவாக, கல்வியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்துவத்தை அனைவரும் அறிவர்.
ஆனால், தகவல் தொடர்பு நுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு மற்றும் அதன் முழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றன. இப்பகுதி, கல்வித்துறையில் தகவல் தொடர்பு நுட்பத்தின் தாக்கம் பற்றிய கட்டுரைகள், வலைதளங்கள், கருத்தாய்வுகள் போன்றவைகளை கொண்டுள்ளது. அத்துடன், பள்ளிகளில் எந்த நோக்கில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும் இப்பிரிவில் காணலாம்.
தகவல் தொடர்பு பயன்பாடு, அதன் மூலம் ஏற்படும் நன்மைகள், தகவல் தொடர்பு நுட்பங்களை கல்வித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க வழிமுறைகள் பற்றிய அனுபவங்களும், இப்பிரிவில் வழங்கப்படுகின்றன.
பயன்படும் தொழில்நுட்பங்கள்
உலகளவில் தொழில் நுட்ப பயன்பாட்டின் அனுபவங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலும் அவை கீழ்கண்ட தலைப்புகளுள் அடங்கும்
* பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்
* கல்வித்தொலைக்காட்சி
* கல்வி வானொலி
* இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல்
* நூலகங்கள் மூலம் ஆராய்தல்
* அறிவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறைகள்
* ஊடகங்களின் பயன்பாடு
* இளம் குழந்தை வளர்ச்சி, குறைந்தளவு மக்கள்தொகை உள்ள இடங்களில் கல்வி, முதியோர் கல்வி, பெண்கல்வி, வேலைத்திறனை அதிகரித்தல் ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு நுட்பங்கள் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
* ஆசிரியர்களை தயார் செய்யவும், அவர்களது பணிக் காலத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுட்பங்கள்.
* கொள்கைளைத் திட்டமிடல், உருவாக்குதல், புள்ளி விவரங்கள் பராமரித்தலுக்கான நுட்பங்கள்.
* பள்ளிகள் பராமரிக்கத் தேவையான நுட்பங்கள்.
இன்றைய நுட்பங்கள்
கல்வி கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில், கீழ்கண்ட நுட்பங்கள் அடங்கும்
* கற்பிக்கும் உபகரணங்கள்
* ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
* மென்பொருள், பொருளடக்கம்
* இணைக்கும் முறைகள்
* ஊடகம்
* கல்வி சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.
கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன?
21ம் நூற்றாண்டில் கல்வித்துறை மாற்றத்தில், தகவல் தொடர்பு திட்டம் பேருதவி புரிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் முறையாக செயல்படுத்தபடுமேயானால், வாழ்நாள் முழுக்க பயன்படும் கல்வி அறிவு மற்றும் திறமையை மாணவர்கள் எளிதாக பெற இயலும்.
தகவல் தொடர்பு நுட்பம், குறிப்பாக, கணிணி மற்றும் இணையதளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயன்பெரும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் புதிய முறை பாடம் கற்பித்தலில், ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி கற்பிக்க வழிவகுக்கிறது.
ஆர்வத்துடன் பயிலுதல்: தகவல் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாட்டின் மூலம், பல புதிய முறைகளில் தகவலை பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மணப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், கற்றலை எளிமையாக்குதல், கற்போரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி அமைதல் ஆகியவை சாத்தியமாகும்.
கூட்டாக பயிலுதல் : தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிலுதல் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களிடையே அவர்களுடைய இடம், தகுதியை கணிக்காமல் கலந்துரையாட ஊக்குவிக்கின்றது. பலவிதமான கலாச்சார பிரிவினரிடையே பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதன் மூலம் கற்போருடையே ஒருமித்த கருத்தும், தகவல் பரிமாரிக் கொள்ளும் திறனும் அதிகமாக உதவி செய்கிறோம். மேலும் கல்வி பயிலுதல் ஒரு காலகட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், வாழும் காலம் முழுக்க தொடர்பணியாக மேற்கொள்ளப்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா?
தகவல் தொடர்பு நுட்பத்தினால் கல்வியில் தாக்கம் ஏற்படுவது, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது, எதற்காக பயன்படுத்தப்படுகிறது, என்பதைப் பொறுத்து அமையும். மற்ற கல்வி கற்கும் சாதனங்கள், கருவிகள், மாதிரிகளைப் போல, தகவல் தொடர்பு நுட்பம் எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை.
கல்வி பயிலுதலை சாத்தியமாக்குதல்:
தகவல் தொடர்பு நுட்பம், அடிப்படை கல்வி பயிலுதலை எவ்வளவு அதிகப்படுத்தியுள்ளது என்பதை கணித்தல் கடினமாகும். ஏனென்றால் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வுப்பணி சிறிய அளவிலானது. முழுமையாகவும் அது பற்றி கருத்து தெரிவிக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளி அளவில் தகவல் தொடர்பு நுட்பம் கடைபிடிக்கப்பட்ட மாதிரிகளும் இல்லை. உயர் கல்வி மற்றும் பெரியோர் கல்வியில்,
பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தகவல் தொடர்பு நுட்பங்கள் மூலம் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பதிவு செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விளங்கும்.
தரம் உயர்த்துதல்:
வானொலி, தொலைக்காட்சி மூலம் கல்வி ஒளிபரப்பின் தாக்கம் குறித்த முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை என்றாலும், சிறிதளவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சாதாரண பள்ளிக்கூடகல்வி முறையோடு இம்முறை ஒத்திருப்பதாக தெரிய வருகிறது. இம்முறையால் மாணாக்கர்களின் மதிப்பெண்களும், அவர்கள் பள்ளிக்கு வருகின்ற நாட்களும் உயர்ந்திருப்பதாக தெரிகிறது.
மாறாக, கணிணிப் பயன்பாடு, இணையதள மற்றும் அது தொடர்பான நுட்பங்களின் பயன்பாட்டால், பயிலுதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால், இது பற்றி கருத்து பேதங்களும் நிலவுகிறது.
கணிணியின் பயன்பாட்டால், இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் பயன்பாட்டளவு உயர்ந்துள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, கணிணி, ஒரு ஆசிரியராக இருந்து, எப்போதும் பயன்படுவதால், பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உதவி புரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மாணவர்களும் விரைவாக கல்வி பயிலுகின்றனர். கற்கும் திறன் அதிகமாகின்றது. மாணவர்கள் கணிணியை பயன்படுத்தும்போது, அதிகமாக படிக்கத் தூாண்டுதல் ஏற்படுகின்றது. இவ்வளவு முடிவுகள் தெரிவிக்கப்பட்டாலும் இதிலும் சில குறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கணிணி பயன்பாடு, இணையதளம், அது சார்ந்த நுட்பங்கள், ஆசிரியர் பயிற்சியும், படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், உதவி செய்கிறதாம். இந்த ஆய்வுகள் அனைத்தும், விமர்சனத்திற்கு உட்பட்டவை. இதில் குறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரியான புள்ளி விபரங்கள் இல்லாததே குறையாகும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கல்வி கற்றலில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என கூறுப்படுகிறது.
கணிணி மற்றும் இணைய தளங்களின் பயன்பாட்டை கணிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை, கற்போரை மையமாக வைக்கும் கல்வி சூழலை பரிசோதிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகளால் முடியாது. அத்துடன் கற்கும் முறையோடு, தொழில்நுட்ப பயன்பாடும், ஒருங்கிணைந்து வருவதால், எந்த நுட்பம் சரியானது என்பதை கண்டுபிடிப்பதும் கடினம். கற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு, நுட்பங்கள்தான் காரணம் என்பதையும் முடிவு செய்ய இயலாது.
நன்றி
[You must be registered and logged in to see this link.]
555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555
Windows XP இல் எவ்வாறு தமிழைப்பயன்படுத்தல் இங்கு கிளிக் செய்யவும்
enabling_indic_tamil-for_winxp-final
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
About Unicode
UNICODE பற்றி அறிய இங்கு கிளிக் செய்க
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இைணய வகுப்பைற : ெதாழில் நுட்பமும் கற்ேபார் உளவியலும் பற்றி அறிய இங்கு கிளிக் செய்க kalai_selvi_final
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
SATA (Serial Advanced Technology Attachment) AND PATA (Parallel Advanced Technology Attachment )
PATA
40-wire parallel cables
இங்கு HARD DISK CD ROM போன்றவற்றை இணைக்க இந்தவகையான PATA இணைப்ப பயன்படுகின்றது. மேலும் இது பின்வரும் வரையறைகளையும் கொண்டுள்ளது
அவையாவன.
1)48 செ.மீ அளவையுடைய குறைந்தளவான இணைப்பு
2)அகலமான இணைப்புப்பட்டை கணனியில் இட நெருக்கடியை ஏற்படுத்தி காற்றோட்ட வசதியை குறைக்கின்றது.
3)இதன் தரவுப்பரிமாற்றம் 133 Mbs
SATA
SATA இணைப்பில் பல நன்மைகள் காணப்படுகின்றது.நீளமான இணைப்பு. குறைந்தளவான மின் தேவை (250 M.V) .மேலும் HOT SWAP தொழில்நுட்பத்திற்கும் ஒத்திசைகின்றது.MASTER SLAVE,Driver Jumber போன்ற அமைப்புகளை சரிசெய்யவேண்டிய தேவை இல்லை .இங்கு 7 இணைப்புக்கம்பிகள் காணப்படுகின்றது.PATA உடன் ஒப்பிடும்போது இது வேகம் கூடியது.
external SATA
external storage solutions ஆக இது பயன்படுகின்றது. கணனியின் Mother Board இல் இவ்வகை Port காணப்படாதுவிடின் PCI,PCI Express,MCIA .போன்றவற்றில் இணைத்துப்பயன்படுத்தக்கூடிய eSata card கிடைக்கின்றன.
Original SATA, or SATA 150, has a data transfer speed of 150 megabytes per second (MB/s). SATA 3G doubled the speed to 300 MB/s or about 3 GB/s. This is also sometimes referred to as SATA 300.
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????//
பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு . ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் ‘டெப்’ இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன. இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும் .
Thanks:Web
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கூகுள் அண்ட்ரோயிட் மொபையில்
கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.
66666666666666666666666666666666666666666666666666666699999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
3 G தொழில்நுட்பம்
இது mobile phone , mobile communication ஆன மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமாகும்.இதை சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம்(International Telecommunication Union ) வரையறுக்குகின்றது.இத்தொழில்நுட்பம் சம காலப்பகுதியில் குரல் , தகவல் தரவுப்பரிமாற்றத்திற்கு ஒத்துழைக்கின்றது.முன்னைய 2.5 g தொழில்நுட்பத்தில் இருந்து பின்வரும் விடயங்களில் வேறுபடுகின்றது. 2g விட பல மடங்கு அதிகமான வேகத்தில் தரவுப்பரிமாற்றம். video conference வசதி TV Streaming வசதி மேலும்பல.இப்போது 3.7 g வரவும் சந்தைகளில் காணப்படுகின்றது.
சரி 4G என்றால் என்ன?
4G என்பது 3G ஸ்டாண்டர்டின் அடுத்த தலைமுறை ஆகும். இது LTE (Long term evolution) of 3G எனவும் சொல்லலாம். அதாவது 3G யின் கடைசி தான் 4G யின் ஆரம்பம். இது வாய்ஸ், டேட்டா,வீடியோ தரவிறக்கம, மொபைல் டிவி போன்றவற்றை பயனர்களுக்கு “Anytime Anywhere”என்ற அடிப்படையில் தரும்.
இந்த 4G ஆனது நிற்கும் மட்டும் மெதுவாக நகரும் பயனாளிகளுக்கு 1ஜிபி அளவிலான ஸ்பீட் டேட்டா ரேட் தரும். அதே நேரம் கார் மற்றும் ரயில் போன்றவற்றில் உள்ள வேகமாக நகர்பவர்களுக்கு 100எம்பி வேகம்(4G standard பொறுத்து இது கூடும் அல்லது குறையும்).
நீங்கள் 3ஜி யில் இருப்பதற்க்கும் 4ஜி யில் இருப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் கீழே படத்தில் காணலாம்.
2002 ஆம் ஆண்டு 4ஜி க்கான திட்டங்களை ITU-T கூறியது. 2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax தொழில்நுட்பம் உடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து மற்ற சில நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. 3G போலவே இது ஒயர்லெஸ் மோடம் ஆகவும் பயன்படுகிறது.
இதுவும் 3ஜி போலவே
• வீடியோ காலிங்
• மொபைல் டிவி
• மிக வேகமான டேட்டா சர்வீஸ்
• மிக அதிகமான ஏரியா கவரேஜ்
• ரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
• வீடியோ கான்பரன்சிங்
போன்றவற்றை தரும்.
மிக அற்புதமான பயன் என்றால் நீங்கள் 4ஜி மொபைல் சிஸ்டத்தை வேறு எந்த மொபைல் ஸ்டாண்டர்டிலும் பயன்படுத்தலாம்.அதாவது 3G, 2G போன்றவற்றில்.
அத்துடன் இது இணைய பயன்பாடுகளுக்கு ipv6 முறையை கையாளும்.
நுண்ணறி பேசி (Smartphone) என்பது கூடிய பயன்பாடுகளைக் கொண்ட ஒரு நகர்பேசி ஆகும். மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி, ஒலி, இசைக்பெட்டி, குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பலதரப்பட்ட செயலிகளை இது கொண்டிருக்கலாம். அப்பிளின் ஐ-போன், பிளக்பேரி போன்றவை நுண்ணறி பேசிகள் ஆகும்.
ஆண்ட்ராய்டு என்பது லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூடிய செல்லிடப்பேசிகாக அதுவும் முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடபெசிக்காக உருவாக்க பட்ட ஒரு இயங்குதளம் (Operating System) ஆகும்[4]. தொடக்கத்தில் இது அண்ட்ராய்டு இன்க்.,கால் உருவாக்கப்பட்டு பிறகு இந்த நிறுவனம் கூகுளால் வாங்கப்பட்டது. மேலும் அண்மையில் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.[5] கையாளப்பட்டக் குறியீட்டை ஜாவா நிரலாக்க மொழியில் எழுதுவதற்கு உருவாக்குநர்களுக்கு இது இடமளிக்கிறது. மேலும் கூகுளால் உருவாக்கப்பட்ட ஜாவா லைப்ரரீஸ் மூலம் சாதனத்தை கட்டுப்படுத்துகிறது.[6]
கையடக்க ஆவண வடிமைப்பு (PDF ) என்பது ஆவண பரிமாற்றத்துக்காக 1993 இல் அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய ஒரு கோப்பு வடிவமைப்பு ஆகும். PDF ஆனது பயன்பாட்டு மென்பொருள், வன்பொருள் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றைச் சார்ந்திராத விதத்தில் இரு-பரிமாண ஆவணங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படும்.[2] ஆவணங்களை உருவாக்கும் உரை, எழுத்துருக்கள், படங்கள், மற்றும் 2D வெக்டர் கிராஃபிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கும் நிலையான-தளவமைப்பு 2D ஆவணத்தின் முழுமையான விளக்கம் ஒவ்வொரு PDF கோப்பிலும் இருக்கிறது. சமீபத்தில், U3D அல்லது PRC மற்றும் பல்வேறு பிற தரவு வடிவமைப்புகளைப் பயன்படுத்தி அக்ரோபேட் 3D உடனான PDF ஆவணங்களில் 3D வரைபொருள்களை உட்பொதிக்கலாம்.[3][4]
1. 4th Dimension/4D
2. ABAP
3. ABC
4. ActionScript
5. Ada
6. Agilent VEE
7. Algol
8. Alice
9. Angelscript
10. Apex
11. APL
12. AppleScript
13. Arc
14. Arduino
15. ASP
16. AspectJ
17. Assembly
18. ATLAS
19. Augeas
20. AutoHotkey
21. AutoIt
22. AutoLISP
23. Automator
24. Avenue
25. Awk
26. Bash
27. (Visual) Basic
28. bc
29. BCPL
30. BETA
31. BlitzMax
32. Boo
33. Bourne Shell
34. Bro
35. C
36. C Shell
37. C#
38. C++
39. C++/CLI
40. C-Omega
41. Caml
42. Ceylon
43. CFML
44. cg
45. Ch
46. CHILL
47. CIL
48. CL (OS/400)
49. Clarion
50. Clean
51. Clipper
52. Clojure
53. CLU
54. COBOL
55. Cobra
56. CoffeeScript
57. ColdFusion
58. COMAL
59. Common Lisp
60. Coq
61. cT
62. Curl
63. D
64. Dart
65. DCL
66. DCPU-16 ASM
67. Delphi/Object Pascal
68. DiBOL
69. Dylan
70. E
71. eC
72. Ecl
73. ECMAScript
74. EGL
75. Eiffel
76. Elixir
77. Emacs Lisp
78. Erlang
79. Etoys
80. Euphoria
81. EXEC
82. F#
83. Factor
84. Falcon
85. Fancy
86. Fantom
87. Felix
88. Forth
89. Fortran
90. Fortress
91. (Visual) FoxPro
92. Gambas
93. GNU Octave
94. Go
95. Google AppsScript
96. Gosu
97. Groovy
98. Haskell
99. haXe
100. Heron
101. HPL
102. HyperTalk
103. Icon
104. IDL
105. Inform
106. Informix-4GL
107. INTERCAL
108. Io
109. Ioke
110. J
111. J#
112. JADE
113. Java
114. Java FX Script
115. JavaScript
116. JScript
117. JScript.NET
118. Julia
119. Korn Shell
120. Kotlin
121. LabVIEW
122. Ladder Logic
123. Lasso
124. Limbo
125. Lingo
126. Lisp
127. Logo
128. Logtalk
129. LotusScript
130. LPC
131. Lua
132. Lustre
133. M4
134. MAD
135. Magic
136. Magik
137. Malbolge
138. MANTIS
139. Maple
140. Mathematica
141. MATLAB
142. Max/MSP
143. MAXScript
144. MEL
145. Mercury
146. Mirah
147. Miva
148. ML
149. Monkey
150. Modula-2
151. Modula-3
152. MOO
153. Moto
154. MS-DOS Batch
155. MUMPS
156. NATURAL
157. Nemerle
158. Nimrod
159. NQC
160. NSIS
161. Nu
162. NXT-G
163. Oberon
164. Object Rexx
165. Objective-C
166. Objective-J
167. OCaml
168. Occam
169. ooc
170. Opa
171. OpenCL
172. OpenEdge ABL
173. OPL
174. Oz
175. Paradox
176. Parrot
177. Pascal
178. Perl
179. PHP
180. Pike
181. PILOT
182. PL/I
183. PL/SQL
184. Pliant
185. PostScript
186. POV-Ray
187. PowerBasic
188. PowerScript
189. PowerShell
190. Processing
191. Prolog
192. Puppet
193. Pure Data
194. Python
195. Q
196. R
197. Racket
198. REALBasic
199. REBOL
200. Revolution
201. REXX
202. RPG (OS/400)
203. Ruby
204. Rust
205. S
206. S-PLUS
207. SAS
208. Sather
209. Scala
210. Scheme
211. Scilab
212. Scratch
213. sed
214. Seed7
215. Self
216. Shell
217. SIGNAL
218. Simula
219. Simulink
220. Slate
221. Smalltalk
222. Smarty
223. SPARK
224. SPSS
225. SQR
226. Squeak
227. Squirrel
228. Standard ML
229. Suneido
230. SuperCollider
231. TACL
232. Tcl
233. Tex
234. thinBasic
235. TOM
236. Transact-SQL
237. Turing
238. TypeScript
239. Vala/Genie
240. VBScript
241. Verilog
242. VHDL
243. VimL
244. Visual Basic .NET
245. WebDNA
246. Whitespace
247. X10
248. xBase
249. XBase++
250. Xen
251. XPL
252. XSLT
253. XQuery
254. yacc
255. Yorick
256. Z shell
1.) Computer Support Specialist
Encompassing both technical support specialists, who respond to computer issues within the organization, and help desk technicians, who respond to customers’ technical inquiries over the phone, computer support specialists are estimated to grow faster than average through 2018. This IT career’s 14% employment increase will be due to the continual need for organizations and individuals to become acclimated to the latest technology. Many positions require only a professional certification or associate’s degree, along with appropriate computer support training and experience.
2.) Game Designer or Developer
With the continued expansion of the video game market into new demographics, the video game industry continues to need solid employees who are passionate about video games and have the skills to back it up. Within gaming, available positions include; game designers, who create the game concepts; animators, who literally put the concepts in motion; and game developers, who write the code to turn the designers’ and animators’ work into a functional game.
3.) Database Administrator
Database administrators work with database management software to determine ways to efficiently store and utilize data. Indentifying the database needs of the business, they maintain the database system, implement new features, and troubleshoot issues as they arise. Often they work with network administrators to ensure system security.
4.) Web Developer or Designer
With the number of world-wide Internet users continuing to increase past two billion (International Telecommunications Union), there is a growing demand for websites which are not only technically functional, but are designed to maximize the user’s experience. Web designers are in-charge of creating the look and feel of websites, whereas, web developers use software languages to oversee the website’s production and implementation. Often these roles may overlap, and for web designers or developers to be marketable, it would help if they have a sense of both the technical and creative aspects of website creation.
5.) Network Systems and Data Communication Analyst
Various information technology careers fit under the umbrella of network systems and data communications including; network architects, who design computer networks (encompassing local area networks (LANs), wide area networks (WANs), the Internet, and other data communications systems) for multinational organizations; network and computer systems administrators, who set-up, install, and ensure efficiency of the above networks at the individual organizational-level, as well as monitor system security; and telecommunications specialists, who focus on the implementation and maintenance of data-communication systems.
6.) Computer Systems Analyst
Using IT tools, computer systems analysts configure hardware and software in order to design or expand computer systems, which could range from business and financial computer systems to scientific systems. Computer systems analysts first meet with the business to discuss their needs, and then they make the plan for the system, coordinate with the programmers to create the system, and test the system’s efficiency after it is complete.
7.) Software Engineer
Software engineers can be divided into two categories: computer applications software engineers, who take into consideration the business’s needs and design and implement computer application software, and computer systems engineers, who assist organizations with constructing and expanding their computer systems. Growth in this field is reported to be excellent, with jobs expected to increase by 32% though 2018.
8.) Hardware Engineer
Computer hardware is comprised of the physical aspects of a computer, including the chips, circuit boards, and internal systems. Without computer hardware engineers, who develop and test new computer hardware technologies, there would be no way to run the computer software that businesses use to operate. Many of the components of a computer are electric in nature, aligning computer hardware engineering closely with electrical engineering.
9.) Computer Scientist
The “inventors” of new technology, computer scientists solve complex problems in conjunction with electrical and mechanical engineers. They conduct research on a wide range of technology topics, from hardware architecture to virtual reality. Due to the high-level research nature of this position, in order to become a computer scientist, you must have a doctorate in computer science.
10.) Computer and Information Systems Manager
Working with other IT professionals, such as software engineers, network administrators, and computer systems analysts, computer and information systems managers oversee the implementation and maintenance of the various computers systems and technologies within their organizations.
M.K.R.NIROJAN KING- புதியவர்
- பதிவுகள் : 18
Similar topics
» "லேப் டாப்'பை மீட்க தொழில்நுட்பம்
» பேக்கிங் தொழில்நுட்பம்
» கணினி தட்டச்சு செய்வதில் அறிமுகமாகவிருக்கும் புதிய தொழில்நுட்பம்
» உலகை அசத்தும் BCI தொழில்நுட்பம்.
» தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது?
» பேக்கிங் தொழில்நுட்பம்
» கணினி தட்டச்சு செய்வதில் அறிமுகமாகவிருக்கும் புதிய தொழில்நுட்பம்
» உலகை அசத்தும் BCI தொழில்நுட்பம்.
» தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum