Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொழில்நுட்ப செய்திகள்
Page 1 of 1 • Share
தொழில்நுட்ப செய்திகள்
[You must be registered and logged in to see this link.]
தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் (23/10/13) நடந்த முக்கிய மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.விண்டோஸ் 8.1:
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் எட்டு இயங்குதளத்தின் முதல் அப்டேட்டாக பல புதிய வசதிகளுடன் Windows 8.1 பதிப்பை வெளியிட்டுள்ளது. அதிகமான பயனாளர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த பதிப்பில் Start பட்டனை மீண்டும் கொண்டுவந்துள்ளது. விண்டோஸ் 8 பயனாளர்கள் இந்த பதிப்பை Store அப்ளிகேசனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் செயலிழந்தது!
கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் தளம் சில மணி நேரங்கள் செயலிழந்தது. இதனால் அதிகமானவர்களுக்கு நிலைத்தகவல்களை பகிரவோ, மற்றவர்களின் பகிர்வுகளை விருப்பமிடவோ முடியாமல் இருந்தது. பராமரிப்பு செய்யும்போது பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக பேஸ்புக் செய்தியாளர் கூறினார்.
[You must be registered and logged in to see this link.]
நோக்கியாவின் முதல் டேப்லட்:
[You must be registered and logged in to see this link.]
நேற்று அபுதாபியில் நடைப்பெற்ற Nokia World நிகழ்ச்சியில் நோக்கியா நிறுவனம்6 இன்ச் அளவிலான Nokia Lumia 2520 என்ற தனது முதல் டேப்லட்டை வெளியிட்டுள்ளது. இத்துடன் 20MP கேமராவுடன் கூடிய Lumia 1520 என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. இவைகள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படுகிறது.
மேலும் விண்டோஸ் மொபைல்கலுக்கான Instagram அப்ளிகேசன் விரைவில் வரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
[You must be registered and logged in to see this link.]
புதிய பேஸ்புக் லைக் பட்டன்:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
பேஸ்புக் நிறுவனம் புதிய லைக் பட்டனை சோதித்து வருகிறது. [You must be registered and logged in to see this link.]புதிய ஆப்பிள் ஐபேட்கள் மற்றும் ரெடினா மேக்புக் ப்ரோ:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]ஆப்பிள் நிறுவனம் நேற்று நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபேடினை (iPad Air) அறிமுகம் செய்தது. இது முன்பைவிட மெல்லியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் Retina திரையுடன் கூடிய புதிய ஐபேட் மினியையும் (iPad Mini) அறிமுகம் செய்தது.
மேலும் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் அளவிலான இரண்டு Retina MacBook Proமடிக்கணினிகளையும் அறிமுகம் செய்துள்ளது.
[You must be registered and logged in to see this link.]
இவைகள் பற்றிய முழுவிவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.]
BBM for iOS & Android:
ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான Blackberry Messengerஅப்ளிகேசன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. வெளியான எட்டுமணி நேரத்தில் ஐந்து மில்லியன் பயனாளர்களுக்கு ஆக்டிவேட் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் முன் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்ய வேண்டும்.
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
இந்த வார சிரிப்பு படம்:
[You must be registered and logged in to see this link.]
நன்றி ப்ளாகர் நண்பன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தொழில்நுட்ப செய்திகள்...
» தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!
» புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர் உருவான விதம்
» தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!
» புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர் உருவான விதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum