தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிரட்டல் – திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty மிரட்டல் – திரை விமர்சனம்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 12:08 am

நடிப்பு: வினய், பிரபு, சர்மிளா, சந்தானம், பாண்டியராஜன், பிரதீப் ராவத்
பிஆர்ஓ: நிகில்
இசை: பிரவீண் மணி
ஒளிப்பதிவு: டி கண்ணன்
இயக்கம்; மாதேஷ்
தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல்
கொஞ்சம் வட்டாரம், பெருமளவு சின்னத்தம்பியைக் கலக்கி தெலுங்கில் தீ
(Dhee) என்ற பெயரில் வந்த படத்தை மறுபடியும் தமிழில் ‘மிரட்டல்’ என்ற
பெயரில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ். ஆனால் மிரட்டலாக
ஒன்றுமில்லை!

அரசாங்கம் என்ற ஆக்ஷன் படத்துக்குப் பிறகு சில ஆண்டு இடைவெளியில் அவர் தந்துள்ள படம் இது.

சாப்ட்வேர் இளைஞன் மாதிரி வேடங்களில் பார்த்துப் பழகிய வினய், இதில்
ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மனதில் பதிகிற மாதிரி எதையும் அவர்
செய்யவில்லை.

தங்கை சர்மிளா மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார, ஆனால் மெகா தாதா
பிரபு. தன் நண்பனான பாண்டியராஜனின் மகன் வினய்யை தன்னிடமே அடியாளாக
வைத்துக் கொள்கிறார்.

இன்னொரு தாதாவான பிரதீப் ராவத்தின் மகனை போட்டுத் தள்ளுகிறார் பிரபு.
இதனால் பிரபுவின் தங்கையை கொல்ல அடியாட்களை ஏவுகிறார் பிரதீப். தங்கையைக்
காக்கும் பொறுப்பை வினய்யிடம் ஒப்படைக்கிறார் பிரபு. காப்பாற்றும்
பொறுப்பேற்ற வினய்யுடன் காதலாகிறார் சர்மிளா. காதல் தீ கொழுந்துவிட்டெறிய
ஆரம்பிக்கிறது.

பிரபுவைப் பார்க்கும்போது மட்டும் அதை அடக்கிக் கொள்கிறார்கள்.
சர்மிளாவை வேறு மாப்பிள்ளைக்குக் கட்டி வைக்க பிரபு முயல, ஒரு நாள் ஓடிப்
போய் பழனியில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதற்கு வினய்யின் பெற்றோரும்
உடந்தையாக நிற்கின்றனர். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே பிரபுவின்
எதிரிகள் சர்மிளாவை போட்டுத் தள்ளப் பார்க்க, அதிலிருந்து காப்பாற்றுகிறார்
வினய். காப்பாற்றி முடிக்கும்போது, சரியாக பிரபு வந்து நிற்கிறார்.

உடனே திருமணத்தை மறைத்து, யதேச்சையாக காப்பாற்றியதாக சொல்லிவிடுகிறார் வினய். தில்லுமுல்லு தொடர்கிறது.

தானும் சர்மிளாவும் கணவன் மனைவி என்ற உண்மையை பிரபுவுக்கு சொன்னாரா… இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

படத்தில் ஹீரோ வினய்யை விட அதிக முக்கியத்துவம் பிரபுவுக்குதான். அவர்
தோற்றம், தாதா கெத்துடன் அவரது நடை, தங்கை மீதான கண்மூடித்தனமான பாசம்,
அறியாமை என அனைத்திலும் கலக்குகிறார் பிரபு.

வினய்யை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
மற்றபடி ரொமான்ஸ், டான்ஸ், பிரபுவை ஏமாற்றும் குறும்புத்தனம் என கலகலப்பாக
நடித்திருக்கிறார்.

படத்தின் ஸ்பெஷல் பார்க்க ரொம்ப ப்ரெஷ்ஷாக இருக்கும் நாயகி சர்மிளாதான்.
அவரும் வினய்யும் லண்டன் வீதிகளில் போடும் ரேடியோ பாடல் கேட்கவும்
பார்க்கவும் இதம்!

சந்தானத்தை இன்னும்கூட நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் வருகிற காட்சிகளில் சிரிப்புக்குப் பஞ்சம் வைக்கவில்லை மனிதர்!

பிரவீண் மணியின் இசை பரவாயில்லை. இந்த மாதிரி படங்களில் பின்னணி இசைக்கு
பெரிய வேலை இல்லாததால், அவர் தப்பித்துவிட்டார். கண்ணனின் ஒளிப்பதிவு
அருமை.

இத்தனை இருந்தாலும், திரைக்கதை என்ற விஷயத்தில் கொஞ்சமும் அலட்டிக்
கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார் மாதேஷ். காமெடி, கதாநாயகி போன்ற
விஷயங்களுக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம் ரகம் இந்த மிரட்டல்!


நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by Manik Tue Sep 18, 2012 10:35 am

எப்ப வந்த படத்துக்கு எப்படா விமர்சனம் சொல்ற
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 2:44 pm

Chellam wrote:எப்ப வந்த படத்துக்கு எப்படா விமர்சனம் சொல்ற



எப்ப வந்தா என்ன அமர்க்களத்திற்க்கு இது புது பதிவு தானே மிரட்டல் – திரை விமர்சனம் 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by செந்தில் Tue Sep 18, 2012 3:40 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by yaazh Tue Sep 18, 2012 4:57 pm

இதையும் இன்னும் பார்க்கல...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by Manik Tue Sep 18, 2012 4:57 pm

பாத்துராதீங்க படம் செம மொக்க பயமா இருக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 4:58 pm

yaazh wrote:இதையும் இன்னும் பார்க்கல...


எதிர் பார்த்த அளவு இல்லை
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by Manik Tue Sep 18, 2012 4:59 pm

எந்த அளவுக்கு எதிர்பார்த்த தம்பி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by yaazh Tue Sep 18, 2012 4:59 pm

என் உயிர் நீயே wrote:
yaazh wrote:இதையும் இன்னும் பார்க்கல...


எதிர் பார்த்த அளவு இல்லை

எங்க பார்த்திங்க பாஸ்?...
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 5:00 pm

Chellam wrote:எந்த அளவுக்கு எதிர்பார்த்த தம்பி


மிரட்டல் – திரை விமர்சனம் 2334928294
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by Manik Tue Sep 18, 2012 5:01 pm

yaazh wrote:
என் உயிர் நீயே wrote:
yaazh wrote:இதையும் இன்னும் பார்க்கல...


எதிர் பார்த்த அளவு இல்லை

எங்க பார்த்திங்க பாஸ்?...

ஸ்கிரீன்லதான் அண்ணா லொள்ளு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிரட்டல் – திரை விமர்சனம் Empty Re: மிரட்டல் – திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum