தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி

View previous topic View next topic Go down

‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி Empty ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 12:15 am

விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது இதில் உளவுத்துறை
அதிகாரியாகவும், பார்வையற்றவராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
நாயகிகளாக அனுஷ்கா, எமி நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல்கிஷ் என்ற பார்வையற்றவரின் மேனரிசங்களை
கற்று விக்ரம் இதில் நடித்துள்ளார். விக்ரமும் பார்வையற்ற டேனியல்கிஷ்சும்
சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-

டேனியல் கிஷ் எக்கோ லொகேஷன் முறைப்படி பொருட்களை காதால் அறியும் வித்தை
கற்றுள்ளார். ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நான் நடிப்பதற்கு டேனியல்
கிஷ்தான் தூண்டுதலாக இருந்தார். பார்வையற்றவர்களால் தன்னிச்சையாக செயல்பட
முடியும் என்பதற்கு அவர் உதாரணம். படத்தில் அதை சொல்லி உள்ளோம்.

பார்வையில்லாத நிலையிலும் ஒவ்வொரு பொருளையும் டேனியல்கிஷ் துல்லியமாக
அறிகிறார். எதிரில் போட்டோகிராபர் நிற்பதும் அவருக்கு தெரிகிறது.
‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளார். டேனியல் மூலம் இந்தியாவில்
பார்வையற்றோருக்கு புது வழி பிறந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டேனியல்கிஷ் கூறும்போது, நான் பிறந்த சில மாதங்களிலேயே இரு கண்களையும்
இழந்தேன். எதிரொலியை பயன்படுத்தி காதால் பார்க்கும் வித்தையை
கற்றுக்கொண்டேன். உலகம் முழுவதும் அதை பிரபலபடுத்தி வருகிறேன். ‘தாண்டவம்’
படத்திலும் நடித்துள்ளேன் என்றார். இயக்குனர் விஜய், யுடிவி தனஞ்செயன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி Empty Re: ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி

Post by செந்தில் Tue Sep 18, 2012 12:21 pm

பகிர்வுக்கு நன்றி உயிர் வாழ்த்துக்கள்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி Empty Re: ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி

Post by பூ.சசிகுமார் Tue Sep 18, 2012 2:35 pm

செந்தில் wrote:பகிர்வுக்கு நன்றி உயிர் ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி 3115420054


நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி Empty Re: ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum