Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரவா கார அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
ரவா கார அடை
- ரவா - 3 கப்
- கடலைமாவு - 1 1/4 கப்
- பெரிய வெங்காயம் - 6
- மிளகாய் வற்றல் - 9
- மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 3 கொத்து
- கொத்தமல்லி - 2 கப்
- கல் உப்பு - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
[You must be registered and logged in to see this image.] | ரவா மற்றும் கடலை மாவை மேலே கொடுத்துள்ள அளவில் சலித்து எடுத்துக் கொள்ளவும். |
ரவாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். | |
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். | |
மிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். | |
ஊற வைத்த ரவாவுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். | |
மாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும். | |
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். | |
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும். | |
2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும். | |
ருசியான ரவா கார அடை தயார். இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும். |
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள். இதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. ரவா ஊற வைத்தல் மட்டும்தான் அதிக நேரம் (ஒரு மணி நேரம்) எடுக்கும். மற்றவை 10 நிமிடங்களில் முடிந்து விடும்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum