தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

View previous topic View next topic Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 1:45 pm

கடந்தகாலத்தில் அரியலூர் பகுதி ஆழ்கடலுக்குள்
மூழ்கியிருந்தபோது, அங்கு வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ்
எனப்படும் அரியவகை தொல்படிமங்கள் அந்த பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால்
அழிந்துவருவதாக கவலைகள் அதி
கரித்துவருகின்றன.
தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாக பார்க்கப்படும்
இன்றைய அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கிரேடேஷியஸ் யுகத்தில்
கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது பலருக்கும் பெரிதும் தெரியாத செய்தி.

ஆனால் ..................

உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில் அரியலூரில்
கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் படிமங்கள்
மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு
நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த படிமங்களை கண்டறிவதிலும்,
வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும் ஈடுபட்டுவருகிறார்கள். அதேசமயம்,
அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான
மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது இந்த அரியவகை படிமங்களும் அழிவதாகவும்,
பாதுகாப்பு நடடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by செந்தில் Wed Sep 19, 2012 3:19 pm

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 3:23 pm

செந்தில் wrote: கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி


ரெம்ப ஃபீல் பண்ணாதீங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by செந்தில் Wed Sep 19, 2012 3:25 pm

என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote: கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி


ரெம்ப ஃபீல் பண்ணாதீங்க

என்ன பண்ணுறது விலை மதிப்பிலாத படிமங்கள் அழிந்து வருவதை கண்டு நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 3:31 pm

செந்தில் wrote:
என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote: கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி


ரெம்ப ஃபீல் பண்ணாதீங்க

என்ன பண்ணுறது விலை மதிப்பிலாத படிமங்கள் அழிந்து வருவதை கண்டு நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது கண்ணீர் வடி


ரெம்ப லேட்ட வருத்த படுறீங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by செந்தில் Wed Sep 19, 2012 3:40 pm

என்னால் இதான் செய்ய முடியுது! உயிர் தூக்கம் வந்துருச்சு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 3:42 pm

செந்தில் wrote:என்னால் இதான் செய்ய முடியுது! உயிர் தூக்கம் வந்துருச்சு


அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... 2459753045 அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by ஸ்ரீராம் Wed Sep 19, 2012 3:55 pm

ஒரு வகையில் பார்த்தல் எல்லாமே அழிந்துக்கொண்டுதான் இருக்கிறது. எங்கள் கிராமத்தில் சிட்டு குருவிகளை இப்பெல்லாம் பார்க்க முடிவதில்லை. இப்போ நாட்ல எல்லாமே குறைந்துக்கொண்டுதான் வருகிறது மக்கள் தொகையை தவிர. கண்ணீர் வடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 3:55 pm

கௌரிசங்கர் wrote:ஒரு வகையில் பார்த்தல் எல்லாமே அழிந்துக்கொண்டுதான் இருக்கிறது. எங்கள் கிராமத்தில் சிட்டு குருவிகளை இப்பெல்லாம் பார்க்க முடிவதில்லை. இப்போ நாட்ல எல்லாமே குறைந்துக்கொண்டுதான் வருகிறது மக்கள் தொகையை தவிர. கண்ணீர் வடி


நீங்க சொல்வது முழுக்க முழுக்க உண்மை..... எற்றுக்கொள்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by முரளிராஜா Wed Sep 19, 2012 5:07 pm

பாசில்ஸ் அழிந்து வருவது வருத்தமான செய்திதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by பூ.சசிகுமார் Wed Sep 19, 2012 5:12 pm

சூர்யா wrote:பாசில்ஸ் அழிந்து வருவது வருத்தமான செய்திதான்


தங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அழிந்துவரும் அரிய பாசில்ஸ்..... Empty Re: அழிந்துவரும் அரிய பாசில்ஸ்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum