Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்ல படைப்பாளிகள் ஓய்ந்துவிட்டதால் ...
Page 1 of 1 • Share
நல்ல படைப்பாளிகள் ஓய்ந்துவிட்டதால் ...
நல்ல படைப்பாளிகள் ஓய்ந்துவிட்டதால் ....
இதை படைப்பு என்று சொல்வதை விட
அடைப்பு என்றே சொல்லலாம்
புகைபிடிப்பது
மது குடிப்பது
பெண்களை கேலி செய்வது
அதீத காமம்,
மார்தட்டுவது,
உரக்க பேசுவது
வம்பிழுப்பது
அராஜகம்,வன்முறை என்று
எழுத முடியாத நீளமான எதிர்,மறையான குணசித்திரங்களை
கதா நாயகனாக அமைத்து
அதன் வழியாக
தனது வக்கிரங்களை வெளிப்படுத்துவது அதிகமாகிறது.
இது சமூக விரோத குணங்களின் வெளிப்பாடு
அதற்கு இலக்கிய அந்தஸ்து கொடுத்து
உயர்த்தப்பட்டு புகழடையும் போது
ரசிகர்களுக்கும் அது தொற்று நோயென பற்றிப்பரவுகிறது.
antihero க்களை ஹீரோக்களாக உயர்த்தும் போது
படைப்புகளுக்கு மட்டுமல்ல ரசனைக்கு மட்டுமல்ல
சமுதாயத்துக்குமே வீழ்ச்சி என்பதை மறந்து விடக்கூடாது
ரசிகர்களையோ,குறைபட்ட படைப்பாளிகளையோ
குற்றம் சொல்லிப் பயனில்லை,
நல்ல படைப்பாளிகள் ஓய்ந்துவிட்டதால் நச்சுக்காற்று பாய்ந்துவிட்டது.
Posted by DrBALA SUBRA MANIAN
இதை படைப்பு என்று சொல்வதை விட
அடைப்பு என்றே சொல்லலாம்
புகைபிடிப்பது
மது குடிப்பது
பெண்களை கேலி செய்வது
அதீத காமம்,
மார்தட்டுவது,
உரக்க பேசுவது
வம்பிழுப்பது
அராஜகம்,வன்முறை என்று
எழுத முடியாத நீளமான எதிர்,மறையான குணசித்திரங்களை
கதா நாயகனாக அமைத்து
அதன் வழியாக
தனது வக்கிரங்களை வெளிப்படுத்துவது அதிகமாகிறது.
இது சமூக விரோத குணங்களின் வெளிப்பாடு
அதற்கு இலக்கிய அந்தஸ்து கொடுத்து
உயர்த்தப்பட்டு புகழடையும் போது
ரசிகர்களுக்கும் அது தொற்று நோயென பற்றிப்பரவுகிறது.
antihero க்களை ஹீரோக்களாக உயர்த்தும் போது
படைப்புகளுக்கு மட்டுமல்ல ரசனைக்கு மட்டுமல்ல
சமுதாயத்துக்குமே வீழ்ச்சி என்பதை மறந்து விடக்கூடாது
ரசிகர்களையோ,குறைபட்ட படைப்பாளிகளையோ
குற்றம் சொல்லிப் பயனில்லை,
நல்ல படைப்பாளிகள் ஓய்ந்துவிட்டதால் நச்சுக்காற்று பாய்ந்துவிட்டது.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நல்ல படைப்பாளிகள் ஓய்ந்துவிட்டதால் ...
கசப்பான உண்மை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|