Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோமாரி நோய் ஒழியட்டும்!!!
Page 1 of 1 • Share
கோமாரி நோய் ஒழியட்டும்!!!
இன்றோடு கோமாரி நோய் ஒழியட்டும் . கோமாரி நோய்க்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மஞ்சள், துளசி, வேப்பிலை இவை மூன்றையும் 30 கிராம் அளவில் எடுத்து அரைத்து அதில் 70 கிராம் அளவில் உள்ளே கொடுத்து விட்டு மீதியை வாய் மேற்பகுதியிலும் கால் குளம்புகளில் தடவவேண்டும் என மருத்துவர் மு.ராஜமாணிக்கம் தெரிவிக்கின்றார். அதே போல் எந்த வாழைப்பழமாக இருந்தாலும் பரவாயில்லை 2 வாழைப்பழம் 50 மிலி நல்லெண்ணைய் கலந்து பிசைந்து உடன் கொடுக்க வேண்டும். 50 கிராம் மருதாணி இலையை அறைத்து தண்ணீரி கொதிக்க வைத்து ஆற வைத்து வாயை கழுவவேண்டும். காலுக்கு வேப்பெண்ணைய் 100 மிலி, சூடம் 10 கிராம், சுண்ணாம்பு 10 கிராம், அந்துருண்டை( பாச்சை உருண்டை) 20 கிராம், மூக்குபொடி 10 கிராம் கலந்து கால் அடிப்பாகம் உட்பட அனைத்து இடங்களிலும்தடவவும். கடந்த 30.10.2013 முதல் 27.11.2013 வரை 100000 மாடுகளுக்கு இலவச மருத்துவம் பார்த்துள்ளார் மருத்துவர் மு.ராஜமாணிக்கம். தமிழகத்தில் இதற்கு பிறகாவது மாடுகள் இறப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றால் மருத்துவர் ராஜமாணிக்கம் சொல்லியுள்ள அறிவுரைகளை பின்பற்றினால் போதுமானது. எனவே, இந்த தகவலை அனைவருக்கும் தெரிவிக்கவும். மருத்துவரின் தொலைபேசி எண் 9943265061
பசுமைப் புரட்சி Green Revolution
பசுமைப் புரட்சி Green Revolution
vraman- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: கோமாரி நோய் ஒழியட்டும்!!!
மிக்க நன்றி ராமன். எங்கள் வீட்டில் மாடுகள் இந்த ஆபத்தில் மாட்டிகொண்டுள்ளது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கோமாரி நோய் ஒழியட்டும்!!!
தற்காலத்துக்கு தேவையான தகவல்
நான் செய்திகளில் பார்த்து கவலைப்படுகிறேன்
கால் நடைகள் இறப்பது தாங்க முடியாது
அந்த சமூகத்தின் வாழ்வாதாரமே இறந்து கொண்டிருக்கிறது
நான் செய்திகளில் பார்த்து கவலைப்படுகிறேன்
கால் நடைகள் இறப்பது தாங்க முடியாது
அந்த சமூகத்தின் வாழ்வாதாரமே இறந்து கொண்டிருக்கிறது
Re: கோமாரி நோய் ஒழியட்டும்!!!
பயனுள்ள பகிர்வு
கால்நடைகள் வைத்திருப்ப்வர்கள் சீக்கிரமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றுங்கள்
கால்நடைகள் வைத்திருப்ப்வர்கள் சீக்கிரமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றுங்கள்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கோமாரி நோய் ஒழியட்டும்!!!
எங்கள் பகுதிகளிலும் இந்த நோய் வந்துள்ளது.
கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.
கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» நோய் பயம்
» மறதி நோய்
» மறதி நோய்?
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» நோய் பயம்
» மறதி நோய்
» மறதி நோய்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|