தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

View previous topic View next topic Go down

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள் Empty உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

Post by mohaideen Sun Dec 01, 2013 1:30 am

[You must be registered and logged in to see this link.]
Posted on November 30, 2013 by vidhai2virutcham
வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்ற வும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத் [You must be registered and logged in to see this image.]தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக்

டர்கள் பரிந்துரைக்கி றார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணை [You must be registered and logged in to see this image.]யாக இருக்கிறது என்று இங்கிலா ந்திலுள்ள மான்செஸ்டர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். அதிலும் மூடி வைக்க ப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியா க்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக் கை ஏற்படுத்தும் ஈ-கோ லி பாக்டீ ரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டா பில் கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.
உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரி யாமல் ம[You must be registered and logged in to see this image.]றைந்திருப்பது என்னதெரியுமா ?
ஏராளமான கிருமிகளின் பண்ணை யே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர் கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப் படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லிய ன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீ ரியாவும் இதில் அடக்கம்.
வாய் நிறைய பாக்டீரியா
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகைகொடுக்காமல் வசிக்கின்றன. [You must be registered and logged in to see this image.]இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங் குகிறது என்றால், இந்த பாக்டீரி யாக்களின் எண்ணிக் கை வழக் கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல் லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லா மே பாக்டீரியாக்கள்தான். அவை உங்கள் வாய் என்ற வாட கை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் [You must be registered and logged in to see this image.]மாறுகின்றன.
பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?
டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத் துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள் ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. [You must be registered and logged in to see this image.]உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெ ரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில் லை. ஆனால் டூத் பிர ஷை மற்ற வர்கள் பயன்படுத்தினால் அவ்வ ளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடிபோய் விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிக ள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.
டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?
அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் [You must be registered and logged in to see this image.]பண்ணையாக இருந்தாலும், உங் கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக் குவரத்து நடத்தினா லும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொ ற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.
கழிவறை இருக்குமிடத்தில் பல்து ல க்காதீர்கள்
பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல் [You must be registered and logged in to see this image.]லது மிக அருகிலோ இருக்கு ம். ஒவ்வொரு முறையும் க ழிப்பறையைப் பயன்படுத்து ம் போது, அதன்மூலம் காற் றில் ஏராளமான பாக்டீரியா க்கள் சுற்றுலா செல்கின்ற ன. அதனா ல் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கென வே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிர ஷ்களை உங்கள் கழிப் பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள் [You must be registered and logged in to see this image.]ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.
டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோ ல்டர்கள்
பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறை யிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றா [You must be registered and logged in to see this image.]வது அசுத்தமான இடம் இதற்குத் தான்.
டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்
* ஒவ்வொரு முறை பல் துலக்கிய தும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய் வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க [You must be registered and logged in to see this image.]வேண்டும். ஏனெனில் ஈரப்பத மான டூத் பிரஷ், பாக்டீரியா க்களுக்கு ஜாலியான தங்குமி டம் ஆகும்.
* தலைப்பாகம் மேலே வரும் படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுக ளை உபயோகியுங்கள்.
* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோ [You must be registered and logged in to see this image.]தரி, சகோதரன், கணவன், மனை வி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்க ள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல் லை. இல்லை. இல்லை.
* ஒரே கப்பில் ஃப்ளவர் வாஷ் போ ல மொத்தமாக டூத் பிரஷ்க ளைப்போட்டு வைக்காதீர்கள். டூத் பிரஷ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது, அவை [You must be registered and logged in to see this image.]தங்கள் வசமுள்ள பாக்டீரியாக்களைப் பெ ருந்தன்மையோடு பரிமாறிக் கொள்கின்ற ன.
எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?
ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாத ங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிர ஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற் றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்ப தற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்
ஈறு சம்பந்தமான நோய்கள், பற் சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற் படக் காரணம் பாக்டீரியா க்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக் குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியே [You must be registered and logged in to see this image.]ற்றிவிடும். பல் துலக்கும் முன் பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத் தி வாய்கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதை த் தடுக்கலாம்.

[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள் Empty Re: உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 01, 2013 10:35 am

யப்பா... என்னமா பயமுறுத்தீட்டீங்க...

விழிப்பா இருக்க வேண்டியிருக்கே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள் Empty Re: உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

Post by மகா பிரபு Mon Dec 02, 2013 6:58 am

விழிப்போடு இருப்போம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள் Empty Re: உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

Post by kanmani singh Mon Dec 02, 2013 12:05 pm

அடேங்கப்பா... எவ்ளோ விஷயம்... நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள் Empty Re: உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

Post by செந்தில் Mon Dec 02, 2013 3:11 pm

கைதட்டல் பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு.நன்றி நண்பா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள் Empty Re: உங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய அதிரவைக்கும் உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum