Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
"'இம்சை அரசு "' தர்பார்
Page 1 of 1 • Share
"'இம்சை அரசு "' தர்பார்
இம்சை அரசு "" தர்பார் "
-----------------
இம்சை அரசன்;-"மந்திரியே....இன்றையப் பிரச்சினையை சபையில் தெரிவியுங்கள்..."
என்றதும்,
மந்திரி ராரா;-"மன்னா தொலைக்காட்சியில் மெஹா சீரியல் என்று ஒருசிலர் உப்புச் சப்பு இல்லாதக் கதைகளையும்,அடுத்தவன் குடும்பத்தை எப்படிக் கவிழ்ப்பது என்பதையும் ,கதைகளாகக் காட்டி மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.."
என்றதும்
,சட்டென எழுந்த மந்திரி முரா,
"சீரியல் பார்ப்பவர்கள் தான் முட்டாள் ஆகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது...ஏனென்றால்,,,அப்படிப் பார்த்தால் நம் மன்னர் இம்சை அரசன் சீரியல் பார்ப்பதில்லையே...ஹீ ஹீ ஹீ",'
என மனதில் உள்ளதை சட்டெனக் கூற.,
"அட நன்னாரிப்பயலே....அப்படின்னா என்னைய முட்டாளுன்னு சொல்றியா?...உனக்கெல்லாம் மந்திரி பதவி தந்தேன் பாரு என்னைய சொல்லனும்....",
என இம்சை அரசன் கொலைவெறியுடன் பார்த்தார்..
"மன்னா...உத்தமபுத்திரன் அப்படின்னு ஒரு சீரியல் தற்போது முடிவடையும் நிலைக்கு வந்தது .ஆனால் .தற்போது அந்தக் கதையின் காதாநாயகனுக்கும் சமையல்காரிக்கும் கள்ளக்காதல் என கதையை திசை திருப்பி ஜவ்வாக இழுக்கிறார்கள்...",
என மந்திரி ராரா கூற,
"அந்த சிரியல் தயாரிப்பாளருக்கும் ,சமையல்காரியா நடிச்ச நடிகைக்கும் கனெக்ஷன் ஆகிப்போச்சுய்யா. அந்த நடிகை எனக்கு வெயிட்டா ஒரு ரோல் வேணும்னு தினமும் தயாரிப்பாளரை டார்ச்சர் பன்னியிருக்கா .வேற வழியில்லாமல் காதாநாயகனுக்கும் அவளுக்கும் கனெக்ஷன்னு கதையை மாற்றி அவள் வீக் கேரக்டரை ஸ்ட்ராங்க் கேரக்டரா ஆக்கிட்டாங்கய்யா,,,",
என இம்சை அரசன் கூறியதும்
"மன்னா இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?",
என மந்திரி "ஓட்டேரி நரி."கேட்க,
"எல்லாம் ஒரு யூகம் தான்...",
என இம்சை அரசர் பெருமையாக சிரித்துக் கொண்டார்.
"கள்ளக்காதல்,,,கோக்குமாக்கு கனெக்கஷன் ,இதில்லெல்லாம் நம் மன்னர் கைதேர்ந்தவர் ஆச்சே...அதான் சட்டுன்னு கண்டுப் பிடிச்சுட்டாரு...ஹையோ...ஹையோ...",
என மந்திரி "டுமீல் குப்பம் வெவ்வாளு ",கைத்தட்டிப் பலமாக ஆரவரம் செய்ததும்..
இம்சை அரசன் முகம் கடுகடுவென மாறியது.
"என்னங்கடா....என்னையப் பார்த்தால் காமெடி பீஸ் மாதிரி இருக்கா உங்களுக்கெல்லாம்...",
என இம்சை கோவமாக கேட்க,
"அப்படி உங்களை யார் சொன்னது மன்னா ?...நீங்க டம்மி பீஸ்ஸூ மன்னா....",
என அவையில் மந்திரி "ஆதிவாசி",எழுந்து குரல் கொடுத்தார்.
"அடப்பாவிகளா உங்க தொல்லை தாங்கலையேடா....",
இம்சை மனம் நொந்துக் கொண்டார்.
"மன்னா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில், மக்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க்கிறார்கள். அதற்கு சரியான விடை எழுதியவருக்கு நடிகை குசலாம்பாள் கூட ஓர் நாள் டைம் பாஸ் பன்ன ஏற்பாடு செய்து தருவதாக கூறுகிறார்கள்...",
என ஓட்டேரி நரி கூறியதும்....
"என்னது நடிகை குசலாம்பாளுடன் ஓர் நாள் இருக்க ஏற்பாடா???",
என இம்சை அரசன் அரியணையை விட்டு சட்டென எழ,
"ஹலோ ரொம்ப பம்மாதீங்க...நடிகை கூட ஓர் நாள் மத்தியம் விருந்து மட்டும் தான் ஏற்பாடு பன்றாங்க....மற்றபடி நீங்க நினைக்கிறாப்பல ஏதும்மில்லை",
என அவை தளபதி "வண்டு முருகன்", கூறியதும்...
இம்சையின் முகம் வாட்டமானது.
"ஆக்கப்பூர்வமாக,அறிவுப்பூர்வமாக ,சரியான நிகழ்சிகளே தொலைக்காட்சிகளில் அதிகம் இல்லை மன்னா...",
மந்திரி ராரா கூற,...
"முதலில் நீங்க நம்ம நாட்டை ஆக்கப்பூர்வமாக மாற்றுங்க .......",
என்று தொலைவில் ஒருக் குரல் கேட்டது..
"யார் அது?",
இம்சை அர்சன் கம்பீரமாக வினவினார்.
"நான்தான்... உங்களை மன்னராக தேர்ந்தெடுத்த அப்பாவி பொதுஜெனம் மன்னா...",
என அந்தக் குரல் பதில் கூற...
"யோவ் ...நமக்கு ஓட்டுப் போட்ட பொதுஜெனமெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிச்சா சபையே நாறிப்போயிடும்....சீக்கிரமா சபையைக் கலைங்கடா நன்னைப்பசங்களா....",
என்ற இம்சை அரசன் சிட்டாகப் பறந்தார்.................................

இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: "'இம்சை அரசு "' தர்பார்
அருமை உங்கள் கற்பனை
சிரிக்கவும் வைத்தது அதே சமயம் இன்றைய தொலைகாட்சிகள் எந்த அளவுக்கு உள்ளது என சிந்திக்கவும் வைத்தது
அருமை சகோ
தொடருங்கள் உங்கள் இம்சைகளை நாங்கள் ரசிக்க காத்திருக்கிறோம்
சிரிக்கவும் வைத்தது அதே சமயம் இன்றைய தொலைகாட்சிகள் எந்த அளவுக்கு உள்ளது என சிந்திக்கவும் வைத்தது
அருமை சகோ
தொடருங்கள் உங்கள் இம்சைகளை நாங்கள் ரசிக்க காத்திருக்கிறோம்
Re: "'இம்சை அரசு "' தர்பார்
சூர்யா wrote:அருமை உங்கள் கற்பனை
சிரிக்கவும் வைத்தது அதே சமயம் இன்றைய தொலைகாட்சிகள் எந்த அளவுக்கு உள்ளது என சிந்திக்கவும் வைத்தது
அருமை சகோ
தொடருங்கள் உங்கள் இம்சைகளை நாங்கள் ரசிக்க காத்திருக்கிறோம் [You must be registered and logged in to see this image.]
நானும் தான் [You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: "'இம்சை அரசு "' தர்பார்
இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் போல் உள்ளது அண்ணா..
தொலைகாட்ச்சியின் நிலைமை இன்று இதுதான்.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..
தொலைகாட்ச்சியின் நிலைமை இன்று இதுதான்.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..
Re: "'இம்சை அரசு "' தர்பார்
நன்றி திரு சூர்யா, ஜெயம், என் உயிர் நீதனே,அவர்களுக்கு
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: "'இம்சை அரசு "' தர்பார்
அருமை அருமை இம்சை அரசன்... சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: "'இம்சை அரசு "' தர்பார்
நன்றி கெளரிசங்கர் அவர்களே...................
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Similar topics
» ""இம்சை அரசு" தர்பார் (பாகம்;9)
» " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
» " இம்சை அரசு " தர்பார்....(பாகம்-2)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;3)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;4)
» ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|