Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எறும்புகள் கணக்குப் போடுமா..??
Page 1 of 1 • Share
எறும்புகள் கணக்குப் போடுமா..??
எறும்புகள் கணக்குப் போடுமா..??
எறும்புகள் கணக்குப் போடுமா..?? அவற்றுக்கு எண்ணிக்கையும் கணக்கும் தெரியுமா? என்று அறிய விரும்பினார் ஒரு விஞ்ஞானி.
இறந்து போன ஒரு வெட்டுக் கிளியை மூன்று துண்டுகள் ஆக்கினார். முதல் துண்டு 1 செ.மீ. என்றால், இரண்டாவது துண்டு இரண்டு மடங்காக 2 செ.மீ., மூன்றாவது துண்டு அதன் இரண்டு மடங்காக 4 செ.மீ. என்ற அளவில் வெட்டினார். மூன்றும் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டன.
சற்று நேரத்தில் முன்னோடி எறும்புகள் வந்தன. ஒவ்வொன்றும் அந்தந்தத் துண்டுகளை தூக்கிப் பார்த்து விட்டுத் திரும்பிச் சென்றன. சற்று நேரத்தில் எறும்புகள் சாரியாக வந்தன. முதல் துண்டை எடுக்க 22 எறும்புகள் வந்தன. இரண்டாவது துண்டை எடுக்க 44, மூன்றாவது துண்டை எடுக்க 88 எறும்புகள் வந்தன.
எறும்புகள் கம்ப்யூட்டர் இல்லாமலே கணக்குப்போட்டு விட்டன!!
படத்தில் இருப்பவை அட்டா எனப்படும் இலைவெட்டி எறும்புகள். அமெரிக்காவில் இருப்பவை. இவற்றின் சிறப்பு என்ன தெரியுமா.? எறும்புக் கூட்டத்திலேயே இருப்பதில் பெரிய எறும்பு இலைகளை துண்டாக்கும். அதை அடுத்து பெரியவை இன்னும் துண்டாக்கும். குட்டி எறும்புகள் இன்னும் துண்டுகளாக்கும். ஒரு கூட்டம், ஒரு எலுமிச்சை மரத்தை ஒரே நாளில் காலி செய்துவிடக்கூடியவை.
![எறும்புகள் கணக்குப் போடுமா..?? 1463118_567056620029100_974425813_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/p480x480/1463118_567056620029100_974425813_n.jpg)
https://www.facebook.com/tamil.kalam?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எறும்புகள் கணக்குப் போடுமா..??
அடேங்கப்பா....! பதிவுக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: எறும்புகள் கணக்குப் போடுமா..??
ஐந்தறிவு ஜீவன் இல்ல அதுக்கும் மேல
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
![-](https://2img.net/i/empty.gif)
» வரிசையாய் எறும்புகள்
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?!
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன !!!!
» எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன..?!
» எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன !!!!
» எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|