Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு
Page 1 of 1 • Share
பெண்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு
ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் நிலைகளில் உள்ள குறிப்பிட்ட வேறுபாடுகள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அந்த ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியானது. “இதற்கு முன்னால், ரத்த அழுத்தம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்றும், அவர்களுக்குரிய சிகிச்சை முறைகளும் ஒன்று என்றும் மருத்துவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்” என்கிறார், இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சார்லஸ் பெராரியோ.
''உண்மையில் அமெரிக்காவில் இதயநோய் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே விதமான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்போது இந்த முரண்பாடு ஏன் ஏற்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார், பெராரியோ.
ஆண்களும் பெண்களுமாக 100 பேரை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக 30 முதல் 40 சதவீதம் பாதிப்புகள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.
எனவே, பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் தரம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது நல்லது என்று இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது. பொதுவாக, உடலியல் ரீதியாக ஆண்களைவிட பெண்கள் அதிக கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இந்நிலையில், ரத்த அழுத்தப் பாதிப்பும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. வாரிசை வயிற்றில் சுமக்கும் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு அதைப்பேணிக் காப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே நல்லது என்பது மருத்துவர்கள், நிபுணர்களின் கருத்து.
நன்றி மாலை மலர்

Re: பெண்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு
எச்சரிக்கை தரும் பதிவு. நன்றி முரளி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு
» தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது
» ரத்த சோகை இருந்தால் ரத்த தானம் செய்யலாமா?
» கண் அழுத்த நோய் என்றால் என்ன?
» மன அழுத்த நோய் மருந்துகள் (Depression Medicines)

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|