Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எடுத்துக்காட்டு!
Page 1 of 1 • Share
எடுத்துக்காட்டு!
ஒரு செல் உயிரியிலிருந்து குரங்கின் வழியாக மனிதன் தோன்றினான் என்ற பரிணாமத் தத்துவத்தை உலகுக்குச் சொன்னவர் சார்லஸ் டார்வின்.
அவரையும் அவரது தத்துவத்தையும் கேலி செய்ய விரும்பிய ஒருவர், டார்வினிடம், ""குரங்கிலிருந்து மனிதன் உருவாகி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் உங்களது தோற்றத்தை வைத்துத்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன், என்ன சரிதானா?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட டார்வின் சிறிதுகூடக் கோபம் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார்: ""சரியாகச் சொன்னீர்கள். நான் கண்டுபிடித்த தத்துவத்துக்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்பது எவ்வளவு சந்தோஷம் தரும் விஷயம்!''
கேலி செய்ய நினைத்தவர் வெட்கித் தலைகுனிந்தார்.
-ஜி.லலித்
அவரையும் அவரது தத்துவத்தையும் கேலி செய்ய விரும்பிய ஒருவர், டார்வினிடம், ""குரங்கிலிருந்து மனிதன் உருவாகி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் உங்களது தோற்றத்தை வைத்துத்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன், என்ன சரிதானா?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட டார்வின் சிறிதுகூடக் கோபம் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகச் சொன்னார்: ""சரியாகச் சொன்னீர்கள். நான் கண்டுபிடித்த தத்துவத்துக்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்பது எவ்வளவு சந்தோஷம் தரும் விஷயம்!''
கேலி செய்ய நினைத்தவர் வெட்கித் தலைகுனிந்தார்.
-ஜி.லலித்
Re: எடுத்துக்காட்டு!
சரியாகச் சொன்னீர்கள். நான் கண்டுபிடித்த தத்துவத்துக்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்பது எவ்வளவு சந்தோஷம் தரும் விஷயம்!
சரியான பதில். பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|