Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உணவுப் பழக்கம்...
Page 1 of 1 • Share
உணவுப் பழக்கம்...
சீனர்கள் சாப்பிடும்போது பேசவே மாட்டார்கள்.
இங்கிலாந்தில் உணவருந்தும் போது உரையாடல் மிகவும் முக்கியமான அம்சமாகும். சுவையான உரையாடல் மோசமான உணவையும் சுவையானதாகச் செய்துவிடும் என்று அவர்கள் கூறுவார்கள்.
இஸ்ரேலில் இறைச்சியை சிவப்புத் தட்டிலும் பாலை நீலக் கோப்பையிலும்தான் வழங்குவார்கள். இரண்டையும் சேர்ந்தாற்போல மேஜையில் பரிமாற மாட்டார்கள்.
ஆங்கிலேயர்கள் ஒரு கையில் கத்தியையும் மற்றொரு கையில் முள்கரண்டியையும் பிடித்துக் கொண்டு, கத்தியால் வெட்டி, முள்கரண்டியால் குத்தி எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள்.
அமெரிக்கர்கள் கத்தியால் வெட்டி, அதைத் தட்டில் வைத்துவிட்டு, முள்கரண்டியால் எடுத்து வாயிலிட்டுக் கொள்வார்கள்.
தினமணி
இங்கிலாந்தில் உணவருந்தும் போது உரையாடல் மிகவும் முக்கியமான அம்சமாகும். சுவையான உரையாடல் மோசமான உணவையும் சுவையானதாகச் செய்துவிடும் என்று அவர்கள் கூறுவார்கள்.
இஸ்ரேலில் இறைச்சியை சிவப்புத் தட்டிலும் பாலை நீலக் கோப்பையிலும்தான் வழங்குவார்கள். இரண்டையும் சேர்ந்தாற்போல மேஜையில் பரிமாற மாட்டார்கள்.
ஆங்கிலேயர்கள் ஒரு கையில் கத்தியையும் மற்றொரு கையில் முள்கரண்டியையும் பிடித்துக் கொண்டு, கத்தியால் வெட்டி, முள்கரண்டியால் குத்தி எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள்.
அமெரிக்கர்கள் கத்தியால் வெட்டி, அதைத் தட்டில் வைத்துவிட்டு, முள்கரண்டியால் எடுத்து வாயிலிட்டுக் கொள்வார்கள்.
தினமணி
Re: உணவுப் பழக்கம்...
அப்படி என்றால் இந்தியாவில்.............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: உணவுப் பழக்கம்...
இந்தியாவில் ஓசியில் கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டுவார்கள்..என் உயிர் நீயே wrote:அப்படி என்றால் இந்தியாவில்.............
Re: உணவுப் பழக்கம்...
கையால் நல்லா பிசைந்து கையால் அள்ளி வாய்ல தள்ளி நல்ல மென்னு முளுன்குறதுதான் நம்ம பழக்கம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உணவுப் பழக்கம்...
விளக்கம் சொல்றத பாத்தா சாப்பாடு கிடைச்சா அடிச்சு நவுத்திடுவிங்க போலசெந்தில் wrote: கையால் நல்லா பிசைந்து கையால் அள்ளி வாய்ல தள்ளி நல்ல மென்னு முளுன்குறதுதான் நம்ம பழக்கம்
Similar topics
» இடது கை பழக்கம்
» 12 வகை உணவுப் பழக்கம்.
» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்..
» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
» இடக்கைப் பழக்கம்! ஏன் வருகிறது?
» 12 வகை உணவுப் பழக்கம்.
» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்..
» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
» இடக்கைப் பழக்கம்! ஏன் வருகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|