Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
Page 1 of 1 • Share
கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
ஒரு யானைக்கு 9மாசம்
மற்றொரு யானைக்கு 10 மாசம்
எந்த யானைக்கு முதல குட்டி பிறக்கும்?
பதில்:-
எந்த யானைக்காவது முதல குட்டி பிறக்குமா? யானைக்குட்டி தானே பிறக்கும்.
என்ன உங்களுக்கு ரத்தம் வந்ததா!
nanri ;nilaamurram
மற்றொரு யானைக்கு 10 மாசம்
எந்த யானைக்கு முதல குட்டி பிறக்கும்?
பதில்:-
எந்த யானைக்காவது முதல குட்டி பிறக்குமா? யானைக்குட்டி தானே பிறக்கும்.
என்ன உங்களுக்கு ரத்தம் வந்ததா!
nanri ;nilaamurram
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது?
உங்களுக்கு தெரியுமா?
குத்துனது யாருன்னு பார்க்கத்தான் இரத்தம் வெளியில் வருதாம். என்ன ஆச்சிர்ய்யம்.
உங்களுக்கு தெரியுமா?
குத்துனது யாருன்னு பார்க்கத்தான் இரத்தம் வெளியில் வருதாம். என்ன ஆச்சிர்ய்யம்.
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
பழைய பேப்பர் கடையில்
நல்லா எடையை பார்த்து போடுப்பா .
எலக்ஷன் நேரத்துல வந்த நோட்டீஸை கஷ்டப்பட்டு சேர்த்து வைத்துக் கொண்டுவந்துள்ளேன்
நல்லா எடை பார்த்து போட்டாதான் அடுத்த வருஷத்து எலக்ஷன் நோட்டீஸை தருவேன்.
நன்றி தினமணி!

கச்சேரி ரசிகர்கள் பேசிக் கொண்டது:-
"நேத்து சபாபதி கச்சேரி எப்படி இருந்தது?"
"கச்சேரி ஆரம்பிச்சதும் சபா பாதியா ஆயிடுச்சு!"
நன்றி தினமணி!
"நேத்து சபாபதி கச்சேரி எப்படி இருந்தது?"
"கச்சேரி ஆரம்பிச்சதும் சபா பாதியா ஆயிடுச்சு!"
நன்றி தினமணி!
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
அப்பாவும் மகனும் பேசிக் கொண்டது;
"அப்பா...நான் படிக்கப் போகலை,"
"ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"
"ஆ...!"
நன்றி தினமணி!
"அப்பா...நான் படிக்கப் போகலை,"
"ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"
"ஆ...!"
நன்றி தினமணி!
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
ஆசிரியரும் மாணவரும் பேசிக் கொண்டது;
"நாணயமா நடந்து கொள்ளணும்னு சொன்னா கோபப்படுறியே ஏன்?"
"நீங்க சொன்ன மாதிரி நடந்தா சில்லரை பையன்னு கேலி பண்றாங்களே சார்!"
"ஆ..."
நன்றி தினமணி!
"நாணயமா நடந்து கொள்ளணும்னு சொன்னா கோபப்படுறியே ஏன்?"
"நீங்க சொன்ன மாதிரி நடந்தா சில்லரை பையன்னு கேலி பண்றாங்களே சார்!"
"ஆ..."
நன்றி தினமணி!
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
காலேஜ் நண்பர்கள் பேசிக்கொண்டது;
"தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !"
"யாரு இவர்?"
"இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்."
"ஹி....ஹி...."
நன்றி தினமணி! 41.gif
"தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவர் இவருடா !"
"யாரு இவர்?"
"இவர் தான் டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்."
"ஹி....ஹி...."
நன்றி தினமணி! 41.gif
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
ஆசிரியரும் மாணவரும் பேசிக்கொண்டது;
"ஏண்டா... நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?"
"சார்! அது வாயில்லா பிராணி சார்!."
"ஹா...ஹா..."
நன்றி தினமணி!
"ஏண்டா... நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?"
"சார்! அது வாயில்லா பிராணி சார்!."
"ஹா...ஹா..."
நன்றி தினமணி!
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
வேலை தேடும் இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;
"நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு 'டான் டான்' பதில் சொன்னியாமே...! அப்படி என்னதான் கேள்வி கேட்டாங்க?" "ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு...?"
"ஹி...ஹி..."
நன்றி தினமணி!
"நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு 'டான் டான்' பதில் சொன்னியாமே...! அப்படி என்னதான் கேள்வி கேட்டாங்க?" "ஆராய்ச்சி மணி எப்படி அடிக்கும்னு...?"
"ஹி...ஹி..."
நன்றி தினமணி!
Re: கடித்த இல்ல இல்ல படித்த கடிஜொக்
இரண்டு பெண்மணிகள் பேசிக்கொண்டது;
" புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் வியாபாரத்தில் லாபமே கிடைக்கலையா...? அப்படி என்ன வியாபாரம் செஞ்சே? " கை ரொம்ப நீளமா இருந்த நான் புத்தியில்லாம் பூ வியாபாரம் செஞ்சு தொலைச்சிட்டேன்."
" ம்..ம்.."
" புத்தியில்லாமல் வியாபாரம் செஞ்சதால் வியாபாரத்தில் லாபமே கிடைக்கலையா...? அப்படி என்ன வியாபாரம் செஞ்சே? " கை ரொம்ப நீளமா இருந்த நான் புத்தியில்லாம் பூ வியாபாரம் செஞ்சு தொலைச்சிட்டேன்."
" ம்..ம்.."
Similar topics
» கொசு கடித்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்...
» என் ATM ஊர்ல இல்ல...!!
» பஸ் சார்ஜ் இல்ல
» சிரிச்சா தப்பே இல்ல!
» ஒண்னும் சொல்றதுக்கு இல்ல....
» என் ATM ஊர்ல இல்ல...!!
» பஸ் சார்ஜ் இல்ல
» சிரிச்சா தப்பே இல்ல!
» ஒண்னும் சொல்றதுக்கு இல்ல....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|