தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சைனா போன் விற்பனை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சைனா போன் விற்பனை Empty சைனா போன் விற்பனை

Post by Manik Fri Sep 21, 2012 8:21 pm

குறைந்த விலை, பெரிய டிஸ்ப்ளே என்று அனைவரும் சைனா போன்களை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் 3000 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அதை 300 ரூபாய்க்கு கூட விற்க முடியாத அவலநிலை ஆரம்பமாகியுள்ளது. முன்பு வந்த சைனா போன்கள் கொஞ்சம் நம்பகத்தன்மையாக இருந்தன. இப்பொழுது வரும் சைனா போன்கள் முழுவதுமாக தொடும்திரை கொண்டு வருவதால் சிறிது பழுதாகினாலும் அந்த போனை தூக்கி எறிய வேண்டிய நிலைதான் வருகிறது.

சைனா போன்களை தவிர்ப்பீர் !!!!!!!!!! உயிரினும் மேலான நம் உழைப்பில் வாங்கும் பொருளை மதிப்பீர்!!!!!!
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by முரளிராஜா Fri Sep 21, 2012 8:30 pm

பயபுள்ள சைனா மொபைல வச்சுக்கிட்டே இந்த பதிவ போடுது பாரு
உன் போன அம்பது ரூபாய்க்கு கூட யாரும் வாங்க மாட்டாங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by செந்தில் Fri Sep 21, 2012 8:43 pm

சூப்பர் நல்ல கருத்து செல்லம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 8:46 am

உண்மைதான். நான் வைத்திருக்கும் மொபைல் 300 ரூபாய் தான்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 9:39 am

எனக்கும் அதே ரூபாய்க்கு மொபைல் கிடைக்குமா ஜெயம் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 9:41 am

ஜெயம் wrote:உண்மைதான். நான் வைத்திருக்கும் மொபைல் 300 ரூபாய் தான்..


உண்மையை சொன்னதால் உங்களுக்கு எப்போதும் ஜெயம் தான் ......... சைனா போன் விற்பனை 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 9:42 am

சைனா போன் விற்பனை 615537757
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 9:42 am

அடுத்த ஜென்மத்திலும் ஜெயம் தான் வேணும்னு அடம்பிடிப்பான் தம்பி இவன் ரொம்ப கெட்டபையன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 9:44 am

Chellam wrote:அடுத்த ஜென்மத்திலும் ஜெயம் தான் வேணும்னு அடம்பிடிப்பான் தம்பி இவன் ரொம்ப கெட்டபையன்
சைனா போன் விற்பனை 427302201சைனா போன் விற்பனை 427302201
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 9:45 am

என்ன வேணாங்கிறியா இரு உன் பொண்டாட்டி கிட்ட பேசுறேன் இருடா மவனே நீ சிக்கிட்டடா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 9:46 am

சைனா போன் விற்பனை 919379873 சைனா போன் விற்பனை 919379873
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 9:47 am

Chellam wrote:அடுத்த ஜென்மத்திலும் ஜெயம் தான் வேணும்னு அடம்பிடிப்பான் தம்பி இவன் ரொம்ப கெட்டபையன்


இப்படி எல்லாம் சொல்லாதீங்க ஜெயம் அண்ணா ரெம்ப நல்லவர்...,ஜெயம் அண்ணாவுக்கு என் செல் நம்பர் கொடுங்க நான் நிறைய சொல்லணும் உங்கள பத்தி...................... சைனா போன் விற்பனை 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 9:48 am

Chellam wrote:என்ன வேணாங்கிறியா இரு உன் பொண்டாட்டி கிட்ட பேசுறேன் இருடா மவனே நீ சிக்கிட்டடா


நான் இருக்க நீங்க ஓடதிங்க அண்ணா சைனா போன் விற்பனை 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 9:52 am

என்னைய பத்திதான் அவனுக்கு எல்லாமே தெரியுமே நீ என்ன சொல்ல போற புதுசா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 9:56 am

Chellam wrote:என்னைய பத்திதான் அவனுக்கு எல்லாமே தெரியுமே நீ என்ன சொல்ல போற புதுசா

நாங்க புதுசா ஏதாவது சொல்லுவோம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by மகா பிரபு Sat Sep 22, 2012 9:58 am

என் கூட உயிர் இருக்கும் வரை நான் யாருக்கும் பயப்படபோவதில்லை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 9:58 am

ஆமாம் புதுசு புதுசா ஏதாவது சொல்லி பீதியை கிளப்புறதுதானே உன் வேலை நடத்துடா நல்லவனே சைனா போன் விற்பனை 427302201
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 9:59 am

ஜெயம் wrote:என் கூட உயிர் இருக்கும் வரை நான் யாருக்கும் பயப்படபோவதில்லை..

உயிரின் உயிர் வந்துருச்சுன்னு வச்சுக்க உன்ன கண்டுக்கவே மாட்டான் அவன் ஜாக்கிரதைடா......... நக்கல் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 10:00 am

Chellam wrote:ஆமாம் புதுசு புதுசா ஏதாவது சொல்லி பீதியை கிளப்புறதுதானே உன் வேலை நடத்துடா நல்லவனே சைனா போன் விற்பனை 427302201


நன்றி அண்ணா எல்லாத்திற்கும் உங்கள் ஆதரவு காரணம்\ சைனா போன் விற்பனை 615537757 சைனா போன் விற்பனை 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 10:01 am

ஜெயம் wrote:என் கூட உயிர் இருக்கும் வரை நான் யாருக்கும் பயப்படபோவதில்லை..


யாமிருக்க பயம் ஏன் சைனா போன் விற்பனை 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 10:01 am

தம்பி உன் அவதார் போட்டோ சரியா தெரியலையே தம்பி கொஞ்சம் கலர்ல வச்சாதான் என்ன நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 10:02 am

என் உயிர் நீயே wrote:
ஜெயம் wrote:என் கூட உயிர் இருக்கும் வரை நான் யாருக்கும் பயப்படபோவதில்லை..


யாமிருக்க பயம் ஏன் சைனா போன் விற்பனை 2459753045

டேய் இது முருகனின் டயலாக்டா நீ எல்லாம் இதை சொல்லக்கூடாது அப்பறம் முருகன் அவரோட வேலை வச்சு உன் கண்ண குத்திருவாரு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 10:05 am

Chellam wrote:
ஜெயம் wrote:என் கூட உயிர் இருக்கும் வரை நான் யாருக்கும் பயப்படபோவதில்லை..

உயிரின் உயிர் வந்துருச்சுன்னு வச்சுக்க உன்ன கண்டுக்கவே மாட்டான் அவன் ஜாக்கிரதைடா......... நக்கல் நக்கல்


ஜெயம் அண்ணா "உயிரின் உயிர்" முக்கியம் தானே
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by பூ.சசிகுமார் Sat Sep 22, 2012 10:07 am

Chellam wrote:தம்பி உன் அவதார் போட்டோ சரியா தெரியலையே தம்பி கொஞ்சம் கலர்ல வச்சாதான் என்ன நக்கல்


தெரிய கூடாது என்று தான் அப்படி...இருக்கு இது தான் நல்ல இருக்கு.......... சைனா போன் விற்பனை 2334928294
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Manik Sat Sep 22, 2012 10:07 am

அதைத்தாண்டா சொன்னேன் உன்னோட உயிர் வந்துட்டா நீ இவனை கண்டுக்க மாட்டன்னு இது புரியுதா பாரு ஜெயத்துக்கு அவன் என்ன சொன்னாலும் திருந்த மாட்டாண்டா.........
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சைனா போன் விற்பனை Empty Re: சைனா போன் விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum