Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த புன்னகை
Page 1 of 1 • Share
ஆனந்த புன்னகை
மனைவி : ஏங்க நம்ம பையன் மோசமான படத்தோட
ரெண்டு சி.டி வச்சிருக்காங்க…!
கணவன் : ஆ.. ஆ.... வரட்டும் இன்னிக்கு ரெண்டுல
ஒண்ணு பார்த்திடறேன்...?
ரெண்டு சி.டி வச்சிருக்காங்க…!
கணவன் : ஆ.. ஆ.... வரட்டும் இன்னிக்கு ரெண்டுல
ஒண்ணு பார்த்திடறேன்...?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
"பரவாயில்லையே.. சைக்கிள்கூட காஸ்ல ஒடுதா..?"
"யோவ் என்னா நக்கலா ????? நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."
"யோவ் என்னா நக்கலா ????? நான் காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்கறவன்.."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
அப்பா : டேய் ஹரி உங்க தாத்தாவுக்கு இந்த வாரம் ராசிபலன்ல என்ன போட்டிருக்கு படிச்சு சொல்லுப்பா.
ஹரி : ஞாயிறு விரதம், திங்கள் பாராட்டு, செவ்வாய் அலைச்சல், புதன் அசதி, வியாழன் உடல்நலக்குறைவு, வெள்ளி தீவிர சிகிச்சை, சனிக்கிழமை மரணம்
ஹரி : ஞாயிறு விரதம், திங்கள் பாராட்டு, செவ்வாய் அலைச்சல், புதன் அசதி, வியாழன் உடல்நலக்குறைவு, வெள்ளி தீவிர சிகிச்சை, சனிக்கிழமை மரணம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
டாக்டர் : குடியை மறக்க சிகிச்சை எடுத்துக்கிட்ட உங்க கணவர் இப்ப எப்படி இருக்கார்?
பெண்மணி : அதை ஏன் கேட்கறீங்க டாக்டர். நீங்க கொடுத்த மாத்திரை அந்த அளவுக்கு ஹெவி டோஸ் போல. இப்பல்லாம் பச்சைத் தண்ணியைக் கூட அவரு குடிக்கிறதில்லை.
பெண்மணி : அதை ஏன் கேட்கறீங்க டாக்டர். நீங்க கொடுத்த மாத்திரை அந்த அளவுக்கு ஹெவி டோஸ் போல. இப்பல்லாம் பச்சைத் தண்ணியைக் கூட அவரு குடிக்கிறதில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
டிபன் நல்லாருக்கு…பொண்ணுதான் பிடிக்கலே..!
இட்லிக்கு ஊறப்போட்டிருக்கோம்…குடும்பத்தோட
அப்படியே மரியாதையா உள்ளே வந்து
மாவரைச்சுக் குடுத்துட்டுப் போங்க…!
இட்லிக்கு ஊறப்போட்டிருக்கோம்…குடும்பத்தோட
அப்படியே மரியாதையா உள்ளே வந்து
மாவரைச்சுக் குடுத்துட்டுப் போங்க…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
பொண்ணு நல்லாத்தானே பாடினா, மாப்பிள்ளை வீட்டார்
ஏன் ஓடுறாங்க?
பாடி முடிச்சதும் இந்தப் பாடலை என்லவ்வர் பாய்க்கு
டெடிகேட் பண்றேன்னு சொல்லியிருக்கா..!
ஏன் ஓடுறாங்க?
பாடி முடிச்சதும் இந்தப் பாடலை என்லவ்வர் பாய்க்கு
டெடிகேட் பண்றேன்னு சொல்லியிருக்கா..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"
"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
சாப்பிட வந்தவர்: என்னைய்யா பேப்பர் ரோஸ்ட் கசங்கி இருக்கு?
சர்வர்: வேஸ்ட் பேப்பர்ல போட்டது சார்!!
சர்வர்: வேஸ்ட் பேப்பர்ல போட்டது சார்!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
சினிமா டைரக்டர்களெல்லாம் ஊர்வலமா போறாங்களே…ஏன்?
தொப்புள்ல பம்பரம் விடறத ஒலிம்பிக் போட்டிகளில்
சேர்க்கணுமாம்…!
தொப்புள்ல பம்பரம் விடறத ஒலிம்பிக் போட்டிகளில்
சேர்க்கணுமாம்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
ரமா: தந்தத்தை எடுக்கும் போது யானை எப்படி வருத்தப்படும்?
உமா: தெரியலையே!
ரமா: I worry Ivoryன்னு தான் வருத்தப்படும்
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
உமா: தெரியலையே!
ரமா: I worry Ivoryன்னு தான் வருத்தப்படும்
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
Last edited by முழுமுதலோன் on Wed Dec 11, 2013 3:22 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்து size மாற்றம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum