Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 387119_430784786971856_1265784224_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/387119_430784786971856_1265784224_n.jpg)
கண்கள் - சிப்பிக்குள் கருப்பு முத்து.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 540453_431177796932555_1447560545_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/540453_431177796932555_1447560545_n.jpg)
முத்தம் - சிவப்பு சாலையில் சின்ன சின்ன விபத்து.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 313574_431512643565737_629225198_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/313574_431512643565737_629225198_n.jpg)
சிரிப்பு - வேதனைக்கு எதிரான வெள்ளை கொடி போராட்டம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 388104_431873933529608_952502165_n](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/388104_431873933529608_952502165_n.jpg)
காதலி - நினைவு குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டுகிறவள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 417304_432587076791627_686170988_n](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/417304_432587076791627_686170988_n.jpg)
நண்பன் - உன் மார்புக்கு வெளியே துடிக்கும் இன்னொரு இதயம் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 580014_432953543421647_1559676109_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/580014_432953543421647_1559676109_n.jpg)
வெற்றி - தோல்விகளின் தொழிற்ச்சாலை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 391276_433711756679159_1314852639_n](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/391276_433711756679159_1314852639_n.jpg)
தந்தை - மரணம்வரை உருகும் மனித மெழுகுவர்த்தி.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 255371_434083689975299_1106287471_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash2/255371_434083689975299_1106287471_n.jpg)
தமிழ் - உச்சரிக்கும் போது உற்பத்தியாகும் அமுதம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 524411_434437989939869_646864264_n](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/524411_434437989939869_646864264_n.jpg)
கவிதை - பேனா பிரசவித்த பெண் குழந்தை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 523595_440914039292264_363674746_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/523595_440914039292264_363674746_n.jpg)
போராளி - மாற்றத்தை நிகழ்த்துகிற மற்றுமொரு மனிதன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 423823_442099545840380_76832972_n](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash2/423823_442099545840380_76832972_n.jpg)
உன் பெயரை உச்சரித்தே
தமிழ் கற்க ஆரம்பித்தேன் நான்... # அம்மா #
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
![படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை 297698_443297075720627_1428688653_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash2/297698_443297075720627_1428688653_n.jpg)
விவசாயி - நாம் வாழ விதைக்கும்
இறைவன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்ததில் பிடித்த ஒரு வரி கவிதை
அனைத்தும் அருமை..
இது எனக்கு பிடித்த கவிதை!
கண்கள் - சிப்பிக்குள் கருப்பு முத்து.
இது எனக்கு பிடித்த கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
![-](https://2img.net/i/empty.gif)
» படித்ததில் பிடித்த கவிதை
» படித்ததில் பிடித்த கவிதை
» தன்னம்பிக்கை - படித்ததில் பிடித்த கவிதை
» வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை
» படித்ததில் பிடித்த சில கவிதைகள்.
» படித்ததில் பிடித்த கவிதை
» தன்னம்பிக்கை - படித்ததில் பிடித்த கவிதை
» வரதட்சணை - படித்ததில் பிடித்த கவிதை
» படித்ததில் பிடித்த சில கவிதைகள்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|