Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்துக்கு எப்படி?
Page 1 of 1 • Share
கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்துக்கு எப்படி?
கூடங்குளம் ஆபத்தானதா இல்லையா? அது வேண்டுமா வேண்டாமா? என்று பேசும் முன் அந்த திட்டம் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்று யோசித்து பார்ப்போம்
இந்த அணுமின் நிலையத்துக்காக மற்ற மாநிலங்கள் போட்டிபோட அந்த போட்டியில் போராடி வென்று இந்த திட்டம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டதா?
இந்த திட்டம் குறித்து ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற்றபோது மற்ற மாநிலங்கள் தந்திரமாக கழன்று கொண்டு நம் தலையில் இதை கட்டிவிட்டன என்பதை
யோசித்தோமா?
அணு உலை கட்டி முடிக்கப்பட்டவுடன்,இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிய கேரளா இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 250 மெகாவாட் தங்களுக்கு பங்கு தரவேண்டும் என்று கேட்கிறதே,அதன் பெயர் அயோக்கியத்தனம் இல்லை, நம்முடைய கையாலாகாத்தனம்.அவன் எச்சரிக்கையாக புத்திசாலித்தனமாக மாநில நலனில் அக்கறையோடு இருக்கிறான்.
சரி இந்த அணு உலை திட்டத்துக்கு பதிலாக வேறு ஏதேனும் மிகப்பெரும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழில் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தால் மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை தமிழகத்திற்கு விட்டுக்கொடுத்திருப்பார்களா?
உலகம் முழுதும் இருக்கும் தமிழர்களுக்கு பூர்வீகம் தமிழகம் மட்டுமே,இந்த தமிழகத்தின் தலைப்பகுதியில் கல்பாக்கத்தில் ஒரு அணு உலை,கால் பகுதி கூடங்குளத்தில் ஒரு அணு உலை. நாளை எவனோ ஒரு எதிரியால் இந்த அணு உலைகள் தாக்கப்படுமேயானால் தமிழகம் என்னவாகும்? தமிழருக்கென்று ஒரு நிலம் இருக்குமா?
நியாயமாகப்பார்த்தால் இது போன்ற அணு உலைகள் உத்திரப்பிரதேசம்,பீகார்,ராஜஸ்தான்,ஹரியானா,மத்தியப்பிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில்தான் அமைக்கப்படவேண்டும்.ஒரு இடம் அழிந்தால்கூட மற்ற இடங்களில் இந்திக்காரன் வாழ்வான்.
ஆனால் தமிழகம் அழிந்தால் தமிழினமே இருக்காது பாஸ்.ஏனெனில் தமிழனுக்கு என்று இருப்பது தமிழகம் மட்டுமே.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்துக்கு எப்படி?
சரியானா கேள்வி.. நமக்கு வயிற்றுவலி என்பதற்காக அம்மக்களை குறைசொல்லி என்ன பயன்..
Re: கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்துக்கு எப்படி?
சூர்யா wrote:நியாயமான கேள்விதான்.
பதில் சொல்ல போறீங்களா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழகத்துக்கு எப்படி?
உலகமே அழியப்போகுது இதில் நமக்குன்னு இடம் எங்க இருக்கு
தனி மனிதன் இது என் இடம் என் நிலம் என்று உரிமை கொண்டாடுவதால்தான் ஏழை மக்களுக்கு குடிசை கூட போட முடியாத அவல நில உருவாகியுள்ளது. அது போல் தமிழர்களுக்கு தமிழ்நாடுதான் என்று தீர்மானித்து விடாதீர்கள். தமிழர்கள் டெல்லிக்கு போனால் டெல்லியின் முக்கிய மொழியாக தமிழ் மொழி இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் தமிழர்கள்.தமிழ் மொழி தான் அதிக சக்தி வாய்ந்தது தமிழர்கள் இருக்கும் தமிழ்நாடு அல்ல.......
தனி மனிதன் இது என் இடம் என் நிலம் என்று உரிமை கொண்டாடுவதால்தான் ஏழை மக்களுக்கு குடிசை கூட போட முடியாத அவல நில உருவாகியுள்ளது. அது போல் தமிழர்களுக்கு தமிழ்நாடுதான் என்று தீர்மானித்து விடாதீர்கள். தமிழர்கள் டெல்லிக்கு போனால் டெல்லியின் முக்கிய மொழியாக தமிழ் மொழி இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் தமிழர்கள்.தமிழ் மொழி தான் அதிக சக்தி வாய்ந்தது தமிழர்கள் இருக்கும் தமிழ்நாடு அல்ல.......
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் நோக்கி கடற்கரை வழியே ஆயிரக்கணக்கானோர் பேரணி
» ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
» தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது: கர்நாடக தமிழ்ச் சங்கம்
» கூடங்குளம் முதல் உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
» ஜப்பானில் கடைசி அணுமின் உலையும் மூடப்பட்டது
» தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது: கர்நாடக தமிழ்ச் சங்கம்
» கூடங்குளம் முதல் உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum