Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ப்ரியமான தோழி
Page 1 of 1 • Share
ப்ரியமான தோழி
இதயத்து இருட்டினுள் உன் நட்பு சுடர் கண்டு விக்கித்து நிற்கிறேன்
இரத்த நாளத்தின் தாளத்தில் உன் உள்ளத்து உணர்வுகளைப் பார்க்கிறேன்.
வெட்டிவிட்ட என் மூளை நரம்புகளில் முக்காடிட்டு இருக்கிறாய் நீ
முடிந்து போன நினைவுகளில் முளைவிட்ட முன்னவளும் நீ...
நண்பியே.. நட்பின் கற்பினிலே சுமக்கிறேன் உன்னை நான் தாயாக
என் சேயாக நீயும் சாகும் வரை என் தோள் சாய்ந்து நிற்பாயா
வழுக்கி விழுந்த கடந்கால நினைவுகளில் சிக்கித்தவிக்கும் சிற்றெறும்பாய்
நீ சிணுங்கும் போதெல்லாம் சிறைவிட்டு வந்திடுவேன் உன் சகோதரனாய்
கண்ணீரில் கரைந்த காதலைவிட எம் உயரிலே உலர்ந்த நட்புக்கு விலை அதிகம்
விடியலைத் தேடிய இரவுகளைவிட இரவினைத் தேடிய நிலவுகள் நாம்
காதல் இருட்டினிலே நட்பு வெளிச்சத்தை ஏற்றி வென்றவர்கள் நாம்
விடை தேடிப்பார்த்தேன் பிறப்பின் காரணத்தை அதில் விடையாய் நீ
தென்றலை துதுவிட்ட மேகத்தில் முகம் புதைத்து அழுகின்ற வானம்
அதில் சூரியன் நகக் கீறாய் சுடர்விடுகின்ற அரைவட்ட வானவில்
இவை அனைத்தும் சேர்ந்து பாருக்கு அழகு சேர்க்க அலைகின்ற வேளையில்
தோழியே நீ.. உன் நட்பை தந்து எம் வாழ்க்கைக்கு அழகு சேர்த்துவிட்டாய்

Last edited by Thazeem on Sat Dec 14, 2013 10:49 am; edited 1 time in total
Re: ப்ரியமான தோழி
நடையும்... கருத்தும் சிறப்பாக இருக்கிறது... ஆங்காங்கு புள்ளிகள் காணவில்லை கொஞ்சம் கவனம் செலுத்தவும். எடுத்துக்காட்டுக்கு
நிறகிறேன்
பாரக்கிறேன்
வாழக்கைக்கு
Re: ப்ரியமான தோழி
மொழி மாற்றத்தின் போது தவறவிடப்பட்ட அல்லது தவறிய எழுத்துக்கள் அது... என் அடுத்தடுத்த பதிவுகளின் இவைகள் கருத்திற்கொள்ளப்படும்.
கண்டுபிடித்து சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே
கண்டுபிடித்து சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|