Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சின்ன சின்ன சிரிப்புகள்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
சின்ன சின்ன சிரிப்புகள்
First topic message reminder :
-
நீங்க இல்லாட்டி நான் இல்லைன்னு அந்த நடிகை
யார்கிட்டே சொல்றாங்க?
-
மேக்கப்மேன் கிட்டதான்..!
-
>நா.கி.பிரசாத்
-
------------------------------------------------------
-
கவுன்டர்கிட்ட வரை வந்துட்டு ஏன் டிக்கெட்
வாங்காமப் போறீங்க...?
-
அந்தப்படத்தை சாயந்திரம் டி.வி.ல போடுறாங்களாம்..!
-
>அ.ரியாஸ்
-
---------------------------------------------------
-
-
பீரோ சாவி கேட்டு திருடன் என்கூட சண்டை
போட்டப்ப எப்படி நீங்க தைரியமா அவன் மூஞ்சில
குத்து விட்டீங்க?
-
எவ்வளவு திமிர் இருந்தா என் முன்னாலேயே அவன்
உன்னைக் கட்டிப் பிடிச்சு சண்டை போடுவான்..!
-
வி.ரேவதி
-
======================================
நன்றி: குமுதம்

Re: சின்ன சின்ன சிரிப்புகள்
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
நன்றி முகநூல்
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
நன்றி முகநூல்
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
கொஸ்டீன் பேப்பரைப் பார்த்து நாம அழுதா அது தரித்திரம்; நம்ம ஆன்ஸர் பேப்பரைப் பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்!
----------------------------------------------------------------------------
அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..?
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...
----------------------------------------------------------------------------
என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.
எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்
----------------------------------------------------------------------------
பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்...
‘நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்.
உன்னோட மனைவியையா?என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.
இல்ல சைக்கிள’ என்றார் சொன்னவர்!
----------------------------------------------------------------------------
அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..
----------------------------------------------------------------------------
எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்...
அப்புறம்..?
நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..
நன்றி:நகைச்சுவை .காம்

எதிர் வீட்டு ரகுவை மறந்திடு...!
-
அட...அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்...!
-
>ராம் ஆதிநாராயணன்
-
அட...அவனை எப்பவோ மறந்திட்டேன்பா..!
இப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு
இருக்கேன்...!
-
>ராம் ஆதிநாராயணன்
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
கட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே...மறுபடியும்
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது...காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே...!
-
>விகடபாரதி
-
ஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க?
-
என்ன பண்றது...காருக்குப் பெட்ரோல்லும்
வாங்கணுமே...!
-
>விகடபாரதி
-
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால்
சாதிச்சுட்டேன்...!
-
எப்படி?
-
எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால
உடைக்கணும்னு நினைச்சேன், முடியல...
என் மனைவி செய்த சீடையை அன்போடு
கொடுத்தேன்...காரியம் முடிஞ்சுடுச்சு..!
-
>பொன் ராஜபாண்டி
சாதிச்சுட்டேன்...!
-
எப்படி?
-
எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால
உடைக்கணும்னு நினைச்சேன், முடியல...
என் மனைவி செய்த சீடையை அன்போடு
கொடுத்தேன்...காரியம் முடிஞ்சுடுச்சு..!
-
>பொன் ராஜபாண்டி
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
அரசியல்வாதியோட குழந்தைங்கிறது சரியாத்தான்
இருக்கு!
-
எப்படி சொல்றே?
-
விளையாடறதுக்கு உருவ பொம்மை கேட்குதே!
-
>ஜக்கி.
இருக்கு!
-
எப்படி சொல்றே?
-
விளையாடறதுக்கு உருவ பொம்மை கேட்குதே!
-
>ஜக்கி.
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
அலெக்சாண்டர் கிரகாம்பல் தொலைபேசி கண்டுபிடித்து முதலில் பேசிய வார்த்தை தான் 'ஹலோ'.
ஒருவேளை அலெக்சாண்டர் கிரகாம்பல் பெண்ணாக இருந்திருந்தால் நமக்கு 'ஹலோ' என்ற வார்த்தையே கிடைத்திருக்காது.
கண்டிப்பா கால் பண்ணி பேசிருக்க மாட்டாரு,மிஸ்டு கால் மட்டும் கொடுத்துட்டு விட்ருப்பாரு
-Boopathy Murugesh-
ஒருவேளை அலெக்சாண்டர் கிரகாம்பல் பெண்ணாக இருந்திருந்தால் நமக்கு 'ஹலோ' என்ற வார்த்தையே கிடைத்திருக்காது.
கண்டிப்பா கால் பண்ணி பேசிருக்க மாட்டாரு,மிஸ்டு கால் மட்டும் கொடுத்துட்டு விட்ருப்பாரு
-Boopathy Murugesh-
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
அண்டை நாட்டு மன்னன், தன்னிடம் டாங்கி படையெல்லாம்
இருப்பதாக சொல்றது உண்மையா அமைச்சரே..?
-
கழுதை படையைத்தான் அப்படி சொல்லி இருக்கிறான் மன்னா!
-
>அ.காவியன்
-
==========================================
-
பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்க, தலைவர் புது அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறாரா...என்ன அது?
-
கூட்டத்திற்கு வருபவர்கள் உடன் ஒரு நபரையாவது அழைத்து
வந்தால், இலவச வேர்க்கடலை பொட்டலம் வழங்கப்படும்னு
அறிவிச்சிருக்காரே...!
-
>பேச்சியப்பன்

பெண்ணோட அப்பா பெரிய வியாபாரிங்க...!
-
அதுக்காக...மாப்பிள்ளை பையனோட, எம்.ஆர்.பி., எவ்வளவுன்னு
கேக்கறது நல்லாவா இருக்கு...!
-
>குணசீலபாண்டியன்
-
=========================================
-
தலைவருக்கு குழந்தை மனசுன்னு எதை வச்சு சொல்றே?
-
அவரை ஜெயிலுக்கு போய் பார்க்க போறவங்க விடை பெற்று
கிளம்பும் போது, நானும் கூட வருவேன்னு அடம் பிடிச்சு
அழுவறாரே..!
-
>பொன்சரவணகுரு

"என் மருமகளுக்கு வாய் ஜாஸ்தி"
"சரி.. இப்ப எத்தனை வாய் இருக்கு..?!"
- சிவம், திருச்சி
"சரி.. இப்ப எத்தனை வாய் இருக்கு..?!"
- சிவம், திருச்சி
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
மனைவி: என்னங்க செத்துட்டா சொர்க்கத்துல husband & wife தனியாத்தான் இருக்கணுமாம்ல ..............
கணவன்: அதனாலத் தண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி: . . . . ???? :-(
- பனித்துளி சங்கர்
கணவன்: அதனாலத் தண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி: . . . . ???? :-(
- பனித்துளி சங்கர்
Re: சின்ன சின்ன சிரிப்புகள்
ஈடன் தோட்டத்தில் இருந்த ஏவாள், "தேவனே, எனக்கு ஒரு பிரச்னை, கேட்பீரா?" என்றாள்.
தேவன், "உனக்கு என்ன பிரச்னை ? சொல் ஏவாள்" என்று கேட்டார்.
"இந்த அழகிய தோட்டத்தையும், என்னையும் படைத்தீர்களென்று எனக்குத் தெரியும். ஆனால் நான் மட்டும் தனிமையிலிருக்கிறேன். ஆப்பிளைச் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது" என்று ஏவாள் கூறினாள்.
"சரி, அப்படியானால் உனக்காக ஒரு மனிதனை உருவாக்குகிறேன்" என்று எல்லாம் வல்ல இறைவன் பதிலளித்தார்.
ஏவாள், "மனிதனென்றால் எப்படியிருப்பான்" என்றாள்.
"அவன் ஒரு குறையுள்ள ஜந்து, முரடன், தான் என்ற அகம்பாவம் நிரம்ப உள்ளவன், யார் சொல்லும் கேட்காதவன். ஆனால், அவன் பெரியவனாகவும், வேகமாக ஓடக்கூடிய கட்டுமஸ்தான உடலை உடையவன் ஆவான். நன்றாக சண்டை போடவும், மிருகங்களை வேட்டையாடவும் தெரிந்தவன்" என்றார்.
"பரவாயில்லையே" என்று பதிலளித்தாள்.
"ஆனால் ஒரு எச்சரிக்கை" என்ற தேவன், "நான் அவனைத்தான் முதலில் படைத்தேன் என்று நீ அவனை நம்ப வைக்க வேண்டும்" என்றார்.
- வ.க.கன்னியப்பன்

ஒரு நடுத்தர வயது ஆண் ஒரு பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்து, விற்பனை செய்யும் பெண்ணிடம், "என் மனைவிக்கு பிறந்த நாள் பரிசளிக்க விரும்புகிறேன்" என்றார்.
விற்பனைப் பெண்: 'நிச்சயமாக சார், நல்ல விலையுயர்ந்த உள்ளாடை அல்லது சுடிதார் தரட்டுமா ?' என்றாள்.
ஆண்: 'ஏதாவது கொடு' என்றார்.
விற்பனைப் பெண்: என்ன நிறத்தில்?
ஆண்: அது முக்கியமில்லை, ஏதாவது நிறம்.
விற்பனைப் பெண்: அளவு சொல்லுங்கள்.
ஆண்: கவலையில்லை, ஏதாவது அளவு.
விற்பனைப் பெண் குழப்பமடைந்ததைப் பார்த்து, அந்த ஆண், "என்ன வாங்கினாலும், எப்பொழுது வாங்கினாலும் என் மனைவி திரும்பி உங்களிடம் வந்து மாற்றித் தரச் சொல்வாள், அதனால்தான் கவலையில்லை என்றேன்" என்றார்.

Similar topics
» சின்ன கடி சிரிப்புகள் ...
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum