Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கரீனாவின் ‘ஹீரோயின்’ படம் பார்த்து அழுத கரீஷ்மா
Page 1 of 1 • Share
கரீனாவின் ‘ஹீரோயின்’ படம் பார்த்து அழுத கரீஷ்மா
கரீனா கபூர் நடிப்பில் வெளியாக உள்ள ஹீரோயின் திரைப்படம் பல சர்ச்சைகளை
கிளப்பியிருந்தாலும் அந்த படத்தில் கரீனாவின் நடிப்பைப் பார்த்து அவருடைய
சகோதரியும், நடிகையுமான கரீஸ்மா கபூர் கண் கலங்கிவிட்டாராம்.
ஹீரோயின்’ படத்தில், சினிமா நடிகையாகவே கரீனா கபூர் நடித்திருக்கிறார்.
போதைக்கு அடிமையானவராக இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படம் பற்றி
கரீனா, இந்த படம் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்
என்றார். என்னுடைய முதல் விமர்ச்சகர் என் சகோதரி கரீஸ்மாதான். அவர் இந்த
படத்தை பார்த்து பத்து நிமிடத்திற்குள் கண் கலங்கிவிட்டார். அதனை என்
வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார் கரீனா.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கரீஸ்மா கபூர், ஹீரோயின் ‘படத்தின் ஒரு
சில காட்சிகளை பார்த்தேன், இந்த படத்தில் கரீனான் நடிப்பு அற்புதமாக
உள்ளது. அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த படம் வந்த
பிறகு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் நிச்சயம் அவருக்கு நல்ல
பெயரை வாங்கி தரும் என்பதில் சந்தேகம் இல்லை’ என்றார்.
நன்றி: இணையம்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கரீனாவின் ‘ஹீரோயின்’ படம் பார்த்து அழுத கரீஷ்மா
இங்க எங்க ஜொள்ளுவிட்டுகிட்டு நிக்கறிங்க செந்தில்செந்தில் wrote:
Re: கரீனாவின் ‘ஹீரோயின்’ படம் பார்த்து அழுத கரீஷ்மா
சூர்யா wrote:இங்க எங்க ஜொள்ளுவிட்டுகிட்டு நிக்கறிங்க செந்தில்செந்தில் wrote:
அண்ணே ஜொள்ளு உத்துரதுல உங்க ரெண்டு பேருக்கும் போட்டி வச்சா யாருன்னே ஜெயிப்பா
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» கண்ணீர் விட்டு அழுத கண்ணன்!
» வாங்க பார்த்து சிரிக்கலாம் !!!!!!
» இதை பார்த்து ஷாக் ஆகாதீர்கள்
» டீ.வி.சீரியல் பார்த்து ஆம்பள அழலாமா…?!
» கண்ணீர் விட்டு அழுத கண்ணன்!
» வாங்க பார்த்து சிரிக்கலாம் !!!!!!
» இதை பார்த்து ஷாக் ஆகாதீர்கள்
» டீ.வி.சீரியல் பார்த்து ஆம்பள அழலாமா…?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|