Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவலாமா?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1 • Share
வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவலாமா?
[You must be registered and logged in to see this link.][/size]
அல்சர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன?உணவு கட்டுப்பாடு, இயற்கை முறையில் உற்பத்தி செய்த உணவு பொருட்களை உட்கொள்வது மற்றும் சிறந்த உணவு பழக்க வழக்கம் முதலியவற்றை கையாண்டால் அல்சர் ஏற்பட வாய்ப்பில்லை. அல்சர் வந்த பிறகு உணவு கட்டுப்பாடு, நேரத்திற்கு உணவு அருந்துதல் மற்றும் மருந்து ஆகியவற்றை கடைபிடித்தால் அல்சர் பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேலும் அல்சரை உருவாக்குகிற ஹெச் பைலரி கிருமிகளை பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்றாற் போல் மருந்து எடுத்து கொண்டால் அல்சரை குணப்படுத்தலாம்.
மாதவிடாய் தொந்தரவின் போது வயிறு வலிப்பது ஏன்?
ஒரு சிலருக்கு ஹார்மோனல் பிரச்னை இருந்தாலோ, கர்ப்பப்பை பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமான ரத்த போக்கு இருந்தாலோ அல்லது கிருமி தொற்று ஏற்பட்டு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடனே மகப்பேறு மருத்துவரை அணுகி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து, ரத்த பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
உணவு செரிமானத்திற்கு பாக்டீரியாக்கள் துணை புரிகிறதா?
கண்டிப்பாக. மனித உடலில் உணவை செரிமானம் அடைய செய்யக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் இல்லையென்றால் உணவு செரிமானம் ஆகாது. சில சமயங்களில் வேறு பிரச்னைகளுக்கு மருந்து உண்ணும் போது அந்த மருந்தானது உணவை செரிக்கச் செய்யும் நல்ல பாக்டீரியாவையும் அழித்து விடுகிறது. அதனால் இப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும் போது நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் மருந்தையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற என்னால் கடந்த 4 மாதங்களாக சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டால் வயிறு வலிக்கிறது. விஷத்தின் வீரியம் எவ்வளவு காலம் நீடிக்கும்?
நீங்கள் சாப்பிட்ட விஷம் எத்தகையது. அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குடலில் புண் ஏதேனும் இருக்கிறதா? என்று கண்டறிய வேண்டும். உடனே மருத்துவரை அணுகி எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
குடல் இறக்கத்தால் அவதிப்படுகிறேன். லேப்ராஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்யலாமா?
லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சை மருத்துவரிடம் எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யலாம் என்று ஆலோசிப்பது நல்லது.
பிரசவத்திற்கு பின் வரும் தொப்பையை குறைக்க என்ன செய்வது?
பிரசவம் ஆன பின்பு உடனே பெல்ட் அணிவது நல்லது. அது தவிர அடி வயிற்று உடற்பயிற்சி, கொழுப்பில்லாத உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். சொல்லப் போனால் அன்றாட வீட்டு வேலைகளை இயந்திரத்தின் துணை இல்லாமல் தாமாகவே செய்தால் தொப்பை ஏற்படாது.
வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவுவது பலன் அளிக்குமா?
பலனளிக்காது. வயிறு எதனால் வலிக்கிறது என்று கண்டறிய வேண்டும். அதாவது வயிற்று வலியின் காரணத்தை கண்டறிய வேண்டும். பின்பு அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
Last edited by முழுமுதலோன் on Thu Dec 12, 2013 4:01 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்து size மாற்றம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவலாமா?
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவலாமா?
பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவுவது பலன் அளிக்குமா?
» வயிற்று வலிக்கு ஆயுர்வேத மருத்துவம்
» உடல் உஷ்ணத்தால் வரும் வயிற்று வலிக்கு
» விளக்கெண்ணெய் !
» மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்!
» வயிற்று வலிக்கு ஆயுர்வேத மருத்துவம்
» உடல் உஷ்ணத்தால் வரும் வயிற்று வலிக்கு
» விளக்கெண்ணெய் !
» மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்!
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: வயிறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|