Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கலவர பூமியில் இந்து கோவிலை காக்கும் முஸ்லிம்கள்
Page 1 of 1 • Share
கலவர பூமியில் இந்து கோவிலை காக்கும் முஸ்லிம்கள்
சமீபத்தில், நாட்டையே உலுக்கும் வகையில், அசாம் மாநிலத்தின் சில மாவட்டங்கள், கலவர பூமியாக உருவெடுத்த நேரத்தில், அங்குள்ள கோல்பரா மாவட்டம் மட்டும், அமைதிப் பூங்காவாக விளங்கி, மற்ற பகுதியினருக்கு உதாரணமாகத் திகழ்கிறது.
கோல்பரா மாவட்டம், ஜெய்பும் கிராமத்தில் உள்ள, காமாக்யா இந்து கோவிலை, எந்த வித பாதிப்பும் நேராமல் பாதுகாத்து வருவது, முஸ்லிம்களே.
80 பேர் பலி:
அசாம் மாநிலத்தின், சில மாவட்டங்களில், சமீபத்தில், போடோ பழங்குடியினருக்கும், வங்க தேசத்திலிருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினருக்கும் இடையே, பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தில், 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கிஉள்ளனர்.தற்போது, நிலைமை சீராகி விட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பு மக்களிடையே ஏற்பட்ட மனக் காயங்கள், ஆறியதாகத் தெரியவில்லை. தலைநகர் கவுகாத்தியில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள தூப்ரி மாவட்டத்தில், இப்போதும் நிலைமை சரியாகவில்லை. அவ்வப்போது வன்முறைகள் நடந்து வருகின்றன.அதே நேரத்தில், தூப்ரியின் அண்டை மாவட்டமான, கோல்பரா, வன்முறை சுவடுகள் எதுவுமின்றி, அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அசாமுக்கும், கோல்பராவுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாததைப் போன்று, இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை நடப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சேதமில்லாமல் பாதுகாப்பு:
கோல்பரா மாவட்டத்தில் உள்ள ஜெய்பும் கிராமத்தில், காமாக்யா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, எந்த வித சேதமும் ஏற்படாமல், பாதுகாத்து வருவதில், இப்பகுதி முஸ்லிம்கள் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, காமாக்யா கோவிலின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான, அப்துல் காதர் கோண்ட்கர், "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:கோல்பரா மாவட்டத்தை பொறுத்தவரை, இந்துக்களோ, முஸ்லிம்களோ, யாராக இருந்தாலும், அமைதியை பேணிக் காப்பதையே முழு நோக்கமாகக் கொண்டு, செயல்பட்டு வருகிறோம். அதனால், காமாக்யா கோவிலையும், அதன் புரோகிதர் மற்றும் அவரது குடும்பத்தையும் கவனத் துடன் பாதுகாத்து வருகிறோம். எந்த மாதிரியான சூழ்நிலை உருவானாலும், கோவிலை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து, இப்பகுதி மக்கள் யாரும் விலக மாட்டார்கள்.
திணிக்க முடியாது:
ஜெய்பும் கிராமத்தில் வசிக்கும், ஒரே இந்து குடும்பம், புரோகிதர் முகுந்த பர்மனின் குடும்பமே. இக்குடும்பத்துக்குத் தேவையான பண உதவி முதல், எல்லாவற்றையும் கிராம மக்களே அளித்து வருகின்றனர். மதவாதத்தை, இந்த கிராமத்தில் யாராலும் திணிக்க முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட, வன்முறையாளர்கள் யாரும், காமாக்யா கோவிலை நெருங்கவில்லை.இவ்வாறு அப்துல் காதர் கூறினார்.
- நமது கவுகாத்தி நிருபர் - தினமலர்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு
» உலக புகழ் பெற்ற சூரிய கோவிலை போன்று மற்றொரு கோவில் ரூ.300 கோடியில் உருவாகிறது
» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
» பூமியில் ......
» வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
» உலக புகழ் பெற்ற சூரிய கோவிலை போன்று மற்றொரு கோவில் ரூ.300 கோடியில் உருவாகிறது
» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
» பூமியில் ......
» வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum