Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பனீர் கிரேவி:
Page 1 of 1 • Share
பனீர் கிரேவி:
பனீர் கிரேவி:
தேவையான பொருட்கள் :
ப்ரோசன் பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி கட் செய்தது - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு - 12
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்
அல்லது கொத்தமல்லி இலை
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
ரெட் கலர்- பின்ச்(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,முந்திரி, தக்காளி,இஞ்சி சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.ஆறவைக்கவும்.
வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
மீண்டும் கடாயில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பனீரை இலேசாக சிவற பொரிக்கவும்.
அதனுடன் மிக்ஸியில் அரைத்ததையும்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு கலந்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வரவும் கசூரி மேத்தி 2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.
கிரேவியை பிரட்டி விடவும்.5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.
கமகமவென்று மணக்கும்.சுவையான ரிச்சான பனீர் கிரேவி ரெடி.கசூரி மேத்தி பதில் ஃப்ரெஷ் மல்லி இலை கட் செய்து தூவியும் பரிமாறலாம்.
சப்பாத்தி, பரோட்டா,நாண் ,ஃப்ரைட் ரைஸ் உடன் அருமையாக இருக்கும்.
https://www.facebook.com/pages/Dhinam-Oru-Suvai
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாழைக்காய் கிரேவி
» பன்னீர் கிரேவி
» பலாக்காய் கிரேவி
» தக்காளி சிக்கன் கிரேவி
» பன்னீர் தக்காளி கிரேவி
» பன்னீர் கிரேவி
» பலாக்காய் கிரேவி
» தக்காளி சிக்கன் கிரேவி
» பன்னீர் தக்காளி கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum