Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் நலம் காக்கும் கேரட் பீன்ஸ் பொரியல்!
Page 1 of 1 • Share
உடல் நலம் காக்கும் கேரட் பீன்ஸ் பொரியல்!
தென்னிந்திய உணவுகளில் பொரியல் மிகவும் பிரபலமானது. பொதுவாக பலர் மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். இத்தகைய பொரியலில் பல உள்ளன. இவை அனைத்தும் விருப்பத்திற்கேற்ற காய்கறிகளைப் பயன்படுத்தி செய்வது தான். ஆனால், பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் பொரியலானது பெரும்பாலும் காய்கறிகளை வேக வைத்து செய்வதால், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். சரி, இப்போது அவற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த கேரட் மற்றும் பீன்ஸ் பொரியலை எப்படி எளிதான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (சிறியது மற்றும் நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு காய்கறிகள் வெந்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். பின்னர் மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு, தாளிக்க வேண்டும். பின்பு கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகளை போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பிரட்டி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி.
நன்றி;http://www.seithy.com/
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (சிறியது மற்றும் நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு காய்கறிகள் வெந்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். பின்னர் மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு, தாளிக்க வேண்டும். பின்பு கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகளை போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பிரட்டி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி.
நன்றி;http://www.seithy.com/
Re: உடல் நலம் காக்கும் கேரட் பீன்ஸ் பொரியல்!
னானும் இந்தப் பொரியல் செய்வேன்..ஆனால்வ் வேக வைத்து செய்யமாட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உடல் நலம் காக்கும் கேரட் பீன்ஸ் பொரியல்!
இது எனக்கு ரொம்ப பிடிச்ச பொரியல் சிவா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நீண்ட ஆரோக்கியம் பெற-பீன்ஸ் பொரியல்
» கலக்கலான கேரட் பொரியல்
» கேரட் பீன்ஸ் சாதம்
» பட்டர் பீன்ஸ் பொரியல் :
» சுவையான... பீன்ஸ் பொரியல்
» கலக்கலான கேரட் பொரியல்
» கேரட் பீன்ஸ் சாதம்
» பட்டர் பீன்ஸ் பொரியல் :
» சுவையான... பீன்ஸ் பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum