Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
Page 1 of 1 • Share
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
இதற்கு தேவையானவைகள் ;
மனைவி,
கைகள்,
தைரியம்,
எதையும் தாங்கும் இதயம்
ஹெல்மேட்
1. மனைவி அடிக்க வரும் போது அவர்கள் வரும் வேகத்தைவிட நாம் அவர்களை நோக்கி வேகமாக சென்று அவர்களை அணைத்து கண்ணா பின்னா என்று அவர்கள் முகத்தில் முத்தம் இட வேண்டும் முத்தம் என்றால் ரொமண்டிக்கா முத்தமிடுவதை சொல்ல வில்லை..முத்தமிட்ட பின் அவர்களின் முகத்தில் நாம் எச்சில் துப்பியதை போல நமது ஜொள்ளு அவர்கள் முகத்தில் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் அவர்கள் உடனே அந்த இடத்தில் இருந்து முகத்தை அழம்ப வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். இப்படி நாம் இடும் முத்தத்திற்கு பயந்து அவர்கள் நெக்ஸ்ட் டைம் நம்மை அடிக்க வர பயப்பட வேண்டும்.
2. அடுத்ததாக அவர்கள் நம்மை அடிக்க வரும் போது அவர்களை விட பாஸ்ட்டாக நமக்கு ஒடத் தெரிந்து இருக்க வேண்டும். இதற்காக தினசரி காலையில் அவர்களுக்கு தெரியாமல் ஒடும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
3. வீட்டில் அடிக்க உதவும் கருவிகளான பூரிக்கட்டை போன்ற ஆயுதங்களை மிக அதிக எடை உள்ளதாக வாங்கி வைத்து விட வேண்டும் அப்படி செய்வதால் அதை அவர்களால் எளிதில் தூக்கி அடிக்க முடியாது.
4. முடிந்தால் மனைவிக்கு ஒழுங்காக சமைத்து போடக் கூடாது அப்படி செய்வதால் அவர்கள் உடல் வீக்காக இருக்கும் அதனால் அவர்களால் நம்மை வலிக்கும் அளவிற்கு அடிக்க முடியாது அல்லது நன்றாக அவர்கள் ருசித்து சாப்பிடும் அளவிற்கு சமைத்து போட்டு நிறைய சாப்பிட வைத்துவிட வேண்டும் இப்படி செய்வதால் அவர்கள் மிக குண்டாகி மிக வேகமாக வந்து நம்மை அட்டாக் செய்ய முடியாது. நல்லா கவனிச்சுக்குங்க ஒன்று குண்டாக இருக்க வேண்டும் அல்லது ஒல்லியாக இருக்க வேண்டும்.
5. அடுத்தாக அவர்கள் நம்மை அடிக்கும் போது நாம் முகத்தில் எந்த வித உணர்ச்சியை காண்பிக்காமல் ( நமக்கு வலித்தால் கூட) எருமை மாடு மாதிரி இருக்க வேண்டும் அப்படி செய்வதால் இந்த எருமை மாட்டை அடித்தாலும் ஒன்றுதான் அடிக்கவில்லை என்றாலும் ஒன்றுதான் என்று அவர்கள் முடிவுக்கு வர வேண்டும்.
6. அதுவும் இல்லையென்றால் அவர்கள் அடிக்க வரும் போது வீட்டை விட்டு ஒடிப் போய்விட வேண்டும் இல்லையென்றால் வீட்டில் உள்ள பாத்ரூமிற்குள் சென்று கதவை அடைத்து ஒழிந்து கொள்ள வேண்டும்.
7. அதுவும் இல்லையென்றால் நம் தமிழ் கதாநாயர்களிடம் சென்று வில்லன்கள் பெரிய உருட்டுகட்டைகளால் அடிக்கும் போது அந்த உருட்டுகட்டை சுக்கு நூறாகி போவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொள்ள வேண்டும்.
8.அதுவும் இல்லையென்றால் அடிக்க வரும் போது மாமனார் போல உடனடியாக மாறு வேஷம் போட்டுக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் அடிக்க வரும் உங்கள் மனைவிக்கு குழப்பம் ஏற்பட்டுவிடும்.
9. அதுவும் இல்லையென்றால் உடம்பு முழுவது கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
10. அதுவும் இல்லையென்றால் அடிக்க வரும் போது சாமி படத்திற்கு முன் நின்று மிகவும் பக்தியாக சாமி கும்பிட ஆரம்பித்து விட அப்படி செய்தால் பக்தனை கடவுள் காப்பாற்றும்.
11. அல்லது ராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும்
இந்த அறிவுரைகள் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவ வில்லையென்றால் பேசாமல் சந்நியாசம் வாங்கி இமயமலை அடிவாரத்திற்கு சென்று விட வேண்டும்..
இதெல்லாம் அனுபவ உண்மைகள்.
இந்த அனுபவ உண்மைகளை பயன்படுத்தி உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் எப்படி தப்பித்தீர்கள் என்பதை பின்னுட்டமாக போடவும்..
அன்புடன்
மதுரைத்தமிழன்- Avargal Unmaigal
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
உங்களுக்கு என் அனுபவத்தை சொல்றேன்னு சொன்னிங்களே பிரபு
அதானா இது
அதானா இது
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
ஆமா அண்ணா .. நம்ம அனுபவம் இது தான்.
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
முரளிராஜா wrote:உங்களுக்கு என் அனுபவத்தை சொல்றேன்னு சொன்னிங்களே பிரபு
அதானா இது
உங்க கிட்டேயும் இப்படித்தான் புலம்பனாரா?
சரி விடுங்க...
நம்ம புலம்பித் தீர்த்ததைதானே அவரும் வெளிப்படையா சொல்லியிருக்காரு!!!
G.Ramajayam- பண்பாளர்
- பதிவுகள் : 114
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
G.Ramajayam wrote:முரளிராஜா wrote:உங்களுக்கு என் அனுபவத்தை சொல்றேன்னு சொன்னிங்களே பிரபு
அதானா இது
உங்க கிட்டேயும் இப்படித்தான் புலம்பனாரா?
சரி விடுங்க...
நம்ம புலம்பித் தீர்த்ததைதானே அவரும் வெளிப்படையா சொல்லியிருக்காரு!!!
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
கவலைப்படாதீங்க பிரபு நானும் உங்க கட்சிதான்...
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
எப்படி ஒரு சங்கத்தை ஆரம்பிச்சிடலாமா?
Re: மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
மனைவியை மனசார காதலிங்கப்பா.. அந்த காதலே உங்களுக்கு கவசமா இருக்கும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» எபோலா அபாயம் தப்பிப்பது எப்படி?
» கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
» வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி?
» இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??
» சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?
» கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
» வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி?
» இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??
» சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|