தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??

View previous topic View next topic Go down

இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி?? Empty இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??

Post by ஸ்ரீராம் Tue Feb 10, 2015 11:30 am

[You must be registered and logged in to see this image.]

இரண்டே நாளில் 2 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி ??

ஆபாச படங்களுடன் பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்று பரவி வருகிறது . இதனை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யுட்டரில் வைரஸ் புகுந்து விடும் .இதனால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த வைரஸ் உங்களுடன் சேர்த்து 20 பேரை டேக் செய்து வருவதால் அனைவரையும் எளிதில் ஏமாந்து போகின்றனர் . நமது நண்பரும் டேக் செய்யப்பட்டுள்ளார் என அனைவரும் திறந்து பார்க்கின்றனர் . எனவே ஒரு நண்பர் பாதிக்கப்பட்டால் அதனை தொடர்ந்து நிறைய நண்பர்கள் பாதிக்கப்படலாம் என உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார் . அப்படி இந்த வீடியோவை நீங்கள் அழுத்தினால் உங்களை ஒருஇணையதளத்திற்கு எடுத்துச் செல்லும் . அந்த தளம் உங்கள் கணினிக்கு ஏற்ற வைரஸை பார்த்து புகுத்திவிடும் .
இது மொபைல் , ப்ளே ஸ்டேசன் என அனைத்தையும்பாதித்து வருகிறது . ஆனால் அதிகளவில் விண்டோஸ் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .நீங்கள் அந்த வீடியோவை கிளிக் செய்தால் உங்களைபேஸ்புக் போன்றே வேறு ஒரு இணையதளத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அந்த தளத்தில் ஒரு ஆபாச வீடியோ இருக்கும் .அதனை பிளே செய்ய பிளாஷ் பிளையரை அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்கும் . நாம் அப்டேட்கொடுத்து விட்டால் நமதுகணினிக்குள் வைரஸ் புகுந்து விடும் . நமது கணினியின் கட்டுப்பாடு அனைத்தும் ஹேக்கரின் கைக்கு கிடைத்துவிடும்.
எப்படி தவிர்ப்பது ??

இது போன்ற படங்களைப் பார்த்தால் கிளிக் செய்யாதீர்கள் .அப்படி கிளிக் செய்தாலும் அட்ரஸ் பாரில் உள்ள அட்ரஸை பார்த்து டவுண்லோட் செய்ய வேண்டுமா என யோசியுங்கள் .

நன்றி: சற்றுமுன் செய்தி.

ட்விஸ்ட்: இந்த வைரஸ் என் ஐடியையும் தாக்கியது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி?? Empty Re: இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??

Post by முழுமுதலோன் Tue Feb 10, 2015 11:45 am

மிக்க நன்றி ஸ்ரீராம் 

சென்னையில் பல பேர் மாட்டி கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு உள்ளார்கள் 

நண்பர்களுடன் உங்கள் செய்தியை உடனே பகிர்கிறேன் 

பதிவுக்கு மிக்க நன்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி?? Empty Re: இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??

Post by mohaideen Tue Feb 10, 2015 12:27 pm

அவசியமான பதிவு

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி?? Empty Re: இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??

Post by செந்தில் Tue Feb 10, 2015 7:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி?? Empty Re: இரண்டு நாளில் 2,00,000 பேரை தாக்கிய பேஸ்புக் வைரஸ் !! தப்பிப்பது எப்படி??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum